CATEGORIES
215 கி.மீ. சாலைகள் ரூ.2,608 கோடியில் நான்குவழிச் சாலையாக மாற்றம்
தமிழகத்தில் ரூ.2,608 கோடி மதிப்பில் 215 கி.மீ. நீளமுள்ள சாலைகள், நான்குவழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் எனது பெயரைக் காப்பாற்றுங்கள்
திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
முன்பதிவில்லா விரைவு ரயில்கள் பயணிகள் ரயில்களாக மாற்றம்
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் ஜூலை 1 முதல் பயணிகள் (பாசஞ்சா்) ரயில்களுக்கான எண்களை கொண்டு இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மக்கள் நீதிமன்றம் மூலம் 64,142 வழக்குகளுக்குத் தீர்வு
பாதிக்கப்பட்டோருக்கு ரூ.334 கோடி இழப்பீடு
மாநிலக் கட்சி அங்கீகாரம்: சீமான் மகிழ்ச்சி
அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் வெற்றி இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளை பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.
நீட் தேர்விலிருந்து விலக்கு: இந்திய கம்யூ.வலியுறுத்தல்
நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
கறவை மாடுகளுக்கு அசோலா தாவரம் கொடுக்கலாம்
அசோலா தாவரத்தை கறவை மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதன் மூலம் மாடுகளின் பாலின் தரம் அதிகரிக்கும் என ஆவின் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது
காரில் சென்றவரிடம் பெண் மூலம் ‘லிப்ட்' கேட்டு வழிப்பறி செய்த கும்பல்
பள்ளிக்கரணை அருகே காரில் சென்ற நபரிடம் லிப்ட் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நீட்: 1,500 மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கருணை மதிப்பெண் மறு ஆய்வு
சர்ச்சையைத் தொடர்ந்து தேர்வு முகமை அறிவிப்பு|
எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல்?
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில தீர்மானம்
‘நீட்' தேர்வு விலக்கு: தொடர்ந்து குரல் கொடுப்போம்
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
பிரதமராக மோடி இன்று பதவியேற்பு
தொடர்ந்து 3-ஆவது முறை
முருகனின் பெருமையை உலகறியச் செய்தோருக்கு விருது
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு
வர்த்தக வழித்தட திட்டத்தைப் பாதுகாக்க சீனா-பாகிஸ்தான் உறுதி
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சா்ச்சைக்குரி வா்த்தக வழித்தட திட்டத்தைப் பாதுகாக்க இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
உ.பி.: நில அபகரிப்பு வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரின் நிலத்தை அபகரிப்பதற்காக அவரின் வீட்டை தீயிட்டு கொளுத்திய வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏ இா்ஃபான் சோலங்கி உள்பட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக் - பாவ்லினி பலப்பரீட்சை
களிமண் தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12-இல் பதவியேற்பு
ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு ஜூன் 12-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா்.
பெண் கடத்தல் வழக்கு - விசாரணைக்கு ஆஜரான பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்
பெண் கடத்தல் வழக்கில், சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) முன்பு முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜரானாா்.
வாக்கு எண்ணிக்கை நாளில் தொழில்நுட்பக் கோளாறு
மும்பை பங்குச் சந்தை மறுப்பு
தமிழக சட்டப்பேரவை ஜூன் 24இல் கூடுகிறது
மானியக் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன
‘ரெப்போ' வட்டி விகிதம்: 8-ஆவது முறையாக மாற்றமில்லை
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி(ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து எட்டாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.
தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக அடித்தளம்
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை பாஜக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
காந்தியம் என்னும் சத்தியப் பெரும்பயணம்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற வீரா்கள் பங்கெடுத்துத் தங்களின் இன்னுயிரை ஈந்து, புகழ் பெற்றிருந்தபோதும் மகாத்மா காந்திக்கு மட்டும் ஒரு தனிப்பெருமை எக்காலத்தும் நிலைக்கிறது. இத்தனைக்கும் அவா் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே வெளிப்படுத்தியிருந்தாா்.
ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படுமா?
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிப்பு
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களை விடுவிப்பதாகக் கூறி பணம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மோசடி நிதி நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு
பால் விநியோகம் தாமதம்: ஆவின் விளக்கம்
ஒப்பந்த தொழிலாளா்கள் காலதாமதமாக வந்ததால், மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளா்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதமானது என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வட மாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ரத்து
சென்னை, மைசூா், பெங்களூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரயில்கள் ஜூன் 23 முதல் ரத்து செய்யப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திமுக எம்.பி.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
மக்களவைத் தோ்தலில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.
கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள்
மத்தியில் தனது தலைமையில் அமையவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அனைத்து முடிவுகளிலும் கருத்தொற்றுமையை உறுதி செய்வேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.