CATEGORIES

Dinamani Chennai

நாட்டுக்கு இளம் தலைவர்கள் தேவை

மத்திய திறன் மேம்பாட்டு ஆணையத்தின் மனிதவள உறுப்பினர்

time-read
1 min  |
February 09, 2025
திருவல்லிக்கேணியில் போலீஸ் எனக் கூறி மோசடி
Dinamani Chennai

திருவல்லிக்கேணியில் போலீஸ் எனக் கூறி மோசடி

திருவல்லிக்கேணியில் போலீஸ் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

time-read
1 min  |
February 09, 2025
தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது மத்திய பட்ஜெட்
Dinamani Chennai

தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது மத்திய பட்ஜெட்

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா கூறினார்.

time-read
1 min  |
February 09, 2025
Dinamani Chennai

கல்லூரி மாணவி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைக்காததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
February 09, 2025
பொது நன்மைக்காக சொந்த நலனை விட்டுக்கொடுக்க வேண்டும்
Dinamani Chennai

பொது நன்மைக்காக சொந்த நலனை விட்டுக்கொடுக்க வேண்டும்

டாக்டர் சுதா சேஷய்யன்

time-read
1 min  |
February 09, 2025
வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்
Dinamani Chennai

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 09, 2025
Dinamani Chennai

வாக்கு வித்தியாசத்தில் வரலாறு படைத்த வி.சி.சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல்களை ஒப்பிடுகையில், இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

time-read
1 min  |
February 09, 2025
மேம்பாலத்திலிருந்து விழுந்த லாரி: ஓட்டுநர் உயிரிழப்பு
Dinamani Chennai

மேம்பாலத்திலிருந்து விழுந்த லாரி: ஓட்டுநர் உயிரிழப்பு

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து லாரி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

time-read
1 min  |
February 09, 2025
நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கி அதிகரிப்பு
Dinamani Chennai

நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கி அதிகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் நாம் தமிழர் கட்சி 6.35 சதவீத வாக்குகளை பெற்றது.

time-read
1 min  |
February 09, 2025
2026 பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம்
Dinamani Chennai

2026 பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும் என ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 09, 2025
அரசின் திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்
Dinamani Chennai

அரசின் திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி, அரசின் திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 09, 2025
வள்ளலார் நினைவு தினம்; பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது
Dinamani Chennai

வள்ளலார் நினைவு தினம்; பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) செயல்படாது என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 09, 2025
Dinamani Chennai

காவலரை தாக்கிய ஏசி மெக்கானிக் கைது

சைதாப்பேட்டை காவல் சோதனைச் சாவடியில் உணவருந்திக் கொண்டிருந்த காவலரை, மதுபோதையில் தாக்கிய ஏசி மெக்கானிக்கை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 09, 2025
Dinamani Chennai

கல்லூரி பேராசிரியர் போக்ஸோவில் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு கைப்பேசி வழியாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
February 09, 2025
அரிய வகை நோய்கள் குறித்து விழிப்புணர்வு: தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் வலியுறுத்தல்
Dinamani Chennai

அரிய வகை நோய்கள் குறித்து விழிப்புணர்வு: தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் வலியுறுத்தல்

அரிய வகை நோய்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
February 09, 2025
நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரயில்கள் ரத்து
Dinamani Chennai

நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரயில்கள் ரத்து

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், கொச்சுவேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ரத்து செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
February 09, 2025
Dinamani Chennai

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 300 புதிய பணியாளர்கள் திடீர் நீக்கம்

பயிற்சியில் தேர்ச்சி பெறவில்லை என விளக்கம்

time-read
1 min  |
February 08, 2025
மகாராஷ்டிரம்: மக்கள் தொகையைவிட வாக்காளர் எண்ணிக்கை அதிகம்
Dinamani Chennai

மகாராஷ்டிரம்: மக்கள் தொகையைவிட வாக்காளர் எண்ணிக்கை அதிகம்

தேர்தல் ஆணையம் மீது ராகுல் கடும் குற்றச்சாட்டு

time-read
1 min  |
February 08, 2025
தமிழகத்தில் போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை: மத்திய சட்ட அமைச்சர் மேக்வால் விளக்கம்
Dinamani Chennai

தமிழகத்தில் போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை: மத்திய சட்ட அமைச்சர் மேக்வால் விளக்கம்

நமது சிறப்பு நிருபர் தமிழகத்தில் போக்ஸோ நீதிமன்றங்களில் முடிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் பெண் வழக்குரைஞர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக மக்களவையில் கோவை மற்றும் அரக்கோணம் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்துள்ளார்.

time-read
1 min  |
February 08, 2025
கேஜரிவாலிடம் விசாரிக்க தில்லி துணைநிலை ஆளுநர் உத்தரவு
Dinamani Chennai

கேஜரிவாலிடம் விசாரிக்க தில்லி துணைநிலை ஆளுநர் உத்தரவு

தங்கள் கட்சி வேட்பாளர்களை பாஜக விலை கொடுத்து வாங்க முற்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கேஜரிவால் கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக் சேனா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

time-read
1 min  |
February 08, 2025
பிரதமர் மோடி பிப்.12-இல் அமெரிக்கா பயணம்
Dinamani Chennai

பிரதமர் மோடி பிப்.12-இல் அமெரிக்கா பயணம்

டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்

time-read
1 min  |
February 08, 2025
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்
Dinamani Chennai

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

time-read
1 min  |
February 08, 2025
அமெரிக்காவில் நுழைய ஆபத்தான பாதை 'டாங்கி ரூட்'
Dinamani Chennai

அமெரிக்காவில் நுழைய ஆபத்தான பாதை 'டாங்கி ரூட்'

பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் இந்தியர்கள்

time-read
2 mins  |
February 08, 2025
மறுகால்குறிச்சி, மூலைக்கரைப்பட்டியில் புதிய சிப்காட் தொழில்பூங்கா
Dinamani Chennai

மறுகால்குறிச்சி, மூலைக்கரைப்பட்டியில் புதிய சிப்காட் தொழில்பூங்கா

திருநெல்வேலி மாவட்டத்தில் மறுகால்குறிச்சி ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

time-read
1 min  |
February 08, 2025
சிறந்த நூல் பரிசுத் திட்டம்: 66 பேருக்கு பரிசு- சான்றிதழ்
Dinamani Chennai

சிறந்த நூல் பரிசுத் திட்டம்: 66 பேருக்கு பரிசு- சான்றிதழ்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

time-read
1 min  |
February 08, 2025
Dinamani Chennai

மே 4-இல் இளநிலை நீட் தேர்வு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) மே 4-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

time-read
1 min  |
February 08, 2025
சர்வதேச நீதிமன்றம் மீது டிரம்ப் பொருளாதாரத் தடை
Dinamani Chennai

சர்வதேச நீதிமன்றம் மீது டிரம்ப் பொருளாதாரத் தடை

நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் நீதிப் பிரிவான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் பொருளாதாரத் தடைகளை டிரம்ப் விதித்துள்ளார்.

time-read
1 min  |
February 08, 2025
5 ஆண்டுகளுக்குப் பின் வட்டி விகிதம் குறைப்பு
Dinamani Chennai

5 ஆண்டுகளுக்குப் பின் வட்டி விகிதம் குறைப்பு

வீடு, வாகனக் கடன் வட்டி குறைய வாய்ப்பு

time-read
1 min  |
February 08, 2025
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்
Dinamani Chennai

பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்

பிப்.28-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

time-read
1 min  |
February 08, 2025
Dinamani Chennai

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

time-read
1 min  |
February 08, 2025