CATEGORIES
![போர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை போர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/bYxCWWo6J1737937700796/1737937744859.jpg)
போர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை
குடியரசு தினத்தையொட்டி, சென்னை போர் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார்.
![தேசத்தின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைவு தேசத்தின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/5mVzmnICCgbMF6ZFEpxsys/1737937254071.jpg)
தேசத்தின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைவு
இந்தியாவில் இதய பை-பாஸ் சிகிச்சையை முதன்முதலில் மேற்கொண்டு சாதனை படைத்த டாக்டர் கே.எம்.செரியன் (82) உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை (ஜன. 25) காலமானார்.
![டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/uEJVeOq16477vpARg44sys/1737937296079.jpg)
டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி
டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்ட ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
![இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 33 பேர் கைது இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 33 பேர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/mYkr1zvG51737937556819/1737937622023.jpg)
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 33 பேர் கைது
ராமேசுவரம், ஜன. 26: கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 விசைப் படகுகளில் மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 33 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
![வீரதீரச் செயல், வேளாண்மைக்கான சிறப்பு விருதுகள் வீரதீரச் செயல், வேளாண்மைக்கான சிறப்பு விருதுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/gITw2TXNe3TwSiiEMpesys/1737937355937.jpg)
வீரதீரச் செயல், வேளாண்மைக்கான சிறப்பு விருதுகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
![தில்லியில் குடியரசு தின விழா கோலாகலம் தில்லியில் குடியரசு தின விழா கோலாகலம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/vvr7C0yZ4TXiNLvDebMsys/1737937153096.jpg)
தில்லியில் குடியரசு தின விழா கோலாகலம்
ராணுவ பலம், பன்முக கலாசாரத்தை பறைசாற்றிய அணிவகுப்பு
3 மண்டலங்களில் இன்றும் நாளையும் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது
கழிவுநீர் உந்து குழாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர் மற்றும் அண்ணா நகர் மண்டலங்களுக்குள்பட்ட இடங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜன.27, 28) செயல்படாது என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம்: மக்கள் மீதான வழக்குகள் வாபஸ்
சென்னை, ஜன. 26: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
![மகா கும்பமேளா: 14-ஆவது நாளில் 1.74 கோடி பேர் புனித நீராடல் மகா கும்பமேளா: 14-ஆவது நாளில் 1.74 கோடி பேர் புனித நீராடல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/jSWPrpIjVoRAM9IkJTSsys/1737937391012.jpg)
மகா கும்பமேளா: 14-ஆவது நாளில் 1.74 கோடி பேர் புனித நீராடல்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் 14-ஆவது நாளில் 1.74 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர்.
![வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/4oMpGtH1FrsMEogL5Dbsys/1737930943405.jpg)
வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 6 ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
![நடேசன் வித்யாசாலா பள்ளியில் 30-ஆவது ஆண்டு விழா நடேசன் வித்யாசாலா பள்ளியில் 30-ஆவது ஆண்டு விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/i5REeHGJ0zuueII4WJdsys/1737930185565.jpg)
நடேசன் வித்யாசாலா பள்ளியில் 30-ஆவது ஆண்டு விழா
தாம்பரம் மண்ணிவாக்கத்திலுள்ள ஸ்ரீ நடேசன் வித்யாசாலா பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
![சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6% கூடுதல் வளர்ச்சி சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6% கூடுதல் வளர்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/E2fXIB6By2VXS2liKPBsys/1737929834272.jpg)
சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6% கூடுதல் வளர்ச்சி
துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால்
![சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபர் புதின் சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபர் புதின்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/JHBupOpLr1737938115578/1737938155590.jpg)
சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபர் புதின்
மாஸ்கோ, ஜன. 26: சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சர்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
![இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: லெபனானில் 22 பேர் உயிரிழப்பு இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: லெபனானில் 22 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/jhYbfYIhW9uCcymFDSJsys/1737930987835.jpg)
இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: லெபனானில் 22 பேர் உயிரிழப்பு
124 பேர் காயம்
![தொழில்நுட்பத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் தொழில்நுட்பத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/pXLu4pDzTtBruu0gs34sys/1737938416403.jpg)
தொழில்நுட்பத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்
பல் மருத்துவத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்பத் திறமைகளை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய பல்மருத்துவச் சங்க உறுப்பினரும், அகில இந்திய பல்சீரமைப்பு மருத்துவர்கள் சங்கத் தலைவருமான புனீத் பத்ரா தெரிவித்தார்.
6 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளிலும், ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
![தோன்றின் புகழொடு தோன்றுக... தோன்றின் புகழொடு தோன்றுக...](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/lLU2wqBAu1737937800114/1737937990235.jpg)
தோன்றின் புகழொடு தோன்றுக...
புகழுடன் மறைந்துள்ள மாபெரும் டாக்டர் கே.எம்.செரியன் 1942-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் மார்ச் 8-ஆம் தேதி பிறந்தவர். சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு பெங்களூரில் 82 வயதில் காலமானார்.
![உத்தரகண்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்! உத்தரகண்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/hI1eamhAvi2QRvwhc64sys/1737929793337.jpg)
உத்தரகண்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்!
முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு
![தியாகிகளை கௌரவித்த ஆட்சியர் தியாகிகளை கௌரவித்த ஆட்சியர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/YTc8scCw3KX7dBHBneusys/1737930091919.jpg)
தியாகிகளை கௌரவித்த ஆட்சியர்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்த மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.
![பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 11-ஆவது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 11-ஆவது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/ss7Gs0uOS7fbKj9BM6nsys/1737929934975.jpg)
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 11-ஆவது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 11-ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
![வளர்ந்த பாரதம் இலக்கை நனவாக்க உழைப்பதற்கான நேரம்: ஜகதீப் தன்கர் வளர்ந்த பாரதம் இலக்கை நனவாக்க உழைப்பதற்கான நேரம்: ஜகதீப் தன்கர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/e6NKI1DAihAxnBrQBNWsys/1737930580420.jpg)
வளர்ந்த பாரதம் இலக்கை நனவாக்க உழைப்பதற்கான நேரம்: ஜகதீப் தன்கர்
வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நனவாக்க உழைப்பதற்கான நேரம் இது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவுச் செயலர் மிஸ்ரி சீனா பயணம்
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றார்.
![ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் குடியரசு தின விழா ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் குடியரசு தின விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1974457/IythZYLoEgudeM7Hd6Msys/1737929952200.jpg)
ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் குடியரசு தின விழா
ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் குடியரசு தினவிழா அரசு அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடியரசு தின விழா: வெளிநாடுகளில் கோலாகல கொண்டாட்டம்
சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் 76-ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காகிதக் கிடங்கில் தீ விபத்து
காகிதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான காகிதங்கள் எரிந்து நாசமானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகண்ட் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி: 11-இல் 10 மேயர் பதவிகளைக் கைப்பற்றியது
உத்தரகண்ட் மாநில நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றது.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
வரைவு விதிகள் மீது பிப்.14 வரை கருத்துக்கேட்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரபூர்வ மற்றும் வர்த்தக பயன்பாடுகளில் இந்திய நிலையான நேரம் (ஐஎஸ்டி) பின்பற்றுவதை கட்டாயமாக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.