CATEGORIES
கிழக்கு லடாக்கில் இதுவரை 4 இடங்களில் படை விலக்கல்
கிழக்கு லடாக் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கில் இதுவரை 4 இடங்களில் இரு நாடுகளுமே படைகளை விலக்கிக் கொண்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
‘போர்ட் பிளேர்' இனி ‘ஸ்ரீவிஜயபுரம்': மத்திய அரசு முடிவு
அந்தமான்-நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஒசூரில் ரூ.100 கோடியில் மின்னணு உற்பத்தி நிறுவனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
ஒசூரில் ரூ.100 கோடியில் மின்னணு உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
திகார் சிறையிலிருந்து கேஜரிவால் விடுவிப்பு
கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
6 ஐ.நா. பணியாளர்கள் உயிரிழப்பு
மத்திய காஸா பகுதியில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) நடத்திவரும் பள்ளியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில், அந்த அமைப்பின் ஆறு ஊழியா்கள் உயிரிழந்தனா்.
இந்தியாவுக்கு தொடர்ந்து 4-ஆவது வெற்றி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் தென் கொரியாவை வியாழக்கிழமை வென்றது.
எல்லை விவகாரம்: இந்தியா-சீனா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
‘கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக்கொள்வது தொடா்பாக இந்தியா-சீனா இடையே 75 சதவீத பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் எல்லையில் அதிக ராணுவ வீரா்களை சீனா களமிறக்குவதே மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது’ என இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மேற்கு வங்க மக்களுக்காக பதவி விலகத் தயார்: மம்தா பானர்ஜி ஆவேசம்
‘மேற்கு வங்க மக்களின் நலனுக்காக பதவி விலகவும் தயாா்’ என்ற மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினாா்.
ராகுல் சர்ச்சை பேச்சு: காங்கிரஸ், திமுக விளக்கமளிக்க வேண்டும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
முதல்வர் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனம் ஒப்பந்தம்
ரூ.500 கோடி முதலீட்டில் தொழில் விரிவாக்கம்
இலங்கை கடற்படையினரை கண்டித்து ஃபைபர் படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்கொள்ளை யர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து, செருதூர் மீனவர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தை தொடங்கினர்.
இருசக்கர வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்க மாட்டோம்: பெற்றோரை உறுதிமொழி ஏற்க வைத்த காவல் துறை
சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதியளித்த தவறுக்காக, பெற்றோர்கள் காவல்துறையினர் முன்னிலையில் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனர்.
மதுரையில் மகளிர் விடுதியில் தீ விபத்து: இரு ஆசிரியைகள் உயிரிழப்பு உ
மதுரையில் தனியாா் மகளிா் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை குளிா்பதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இரு ஆசிரியைகள் உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த 3 பெண்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
வேலூர் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் இடமாற்றம்
தண்டனைக் கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு
மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆர்வம் அதிகரிப்பு
புத்தொழில் அமைப்பு துணைத் தலைவர்
சீதாராம் யெச்சூரி காலமானார்
மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி (72) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.
ஆதாரை புதுப்பிக்க 3 மாத அவகாசம்
ஆதார் அட்டையைப் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை டிசம்பர் 14ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து வியாழக்கிழமை அறிவித்தது.
செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமனம்
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவா் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
நிதிப் பகிர்வை சீரமைக்க வேண்டும்
மத்திய அரசுக்கு 5 மாநிலங்கள் வலியுறுத்தல்
டிரம்ப், கமலா ஹாரிஸ் காரசார விவாதம்
அமெரிக்க அதிபர் தேர்தல்
மலேசியாவை முடக்கியது இந்தியா
அரையிறுதிக்குத் தகுதி பெற்றது
சீன ஆக்கிரமிப்பை மோடி அரசு சரிவர கையாளவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
‘இந்தியப் பகுதியில் 4,000 சதுர கிலோ மீட்டா் அளவுக்கு சீன ராணுவம் ஆக்கிரமித்த விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி அரசு சரிவர கையாளவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மணிப்பூரில் தொடரும் ஊரடங்கு; பள்ளி-கல்லூரிகள் மூடல்
ரோந்துப் பணி தீவிரம்
இடஒதுக்கீட்டுக்கு எதிரான காங்கிரஸின் முகம் மீண்டும் அம்பலம்
ராகுல் மீது அமித் ஷா விமர்சனம்
யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்று வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
100 இடங்களில் உணவுத் தர பாதுகாப்பு, சோதனை ஆய்வகங்கள்; 50 இடங்களில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு
|மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
இணையவழி விளையாட்டு: மாணவர்களின் நடத்தையை தொடர்ந்து கண்காணிக்க தலைமைச் செயலர் அறிவுறுத்தல்
இணையவழி விளையாட்டுகளால் மாணவர்கள் பாதிப்பதைத் தடுக்க அவர்களின் கைப்பேசி பயன்பாடு மற்றும் நடத்தையை பெற்றோர், ஆசிரியர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் கேட்டுக்கொண்டார்.
உலகம் முழுவதும் இந்திய தயாரிப்பு செமிகண்டக்டர்கள்
‘திருப்புமுனையான முன்னேற்றங்களால், இந்திய செமிகண்டக்டா் துறை புரட்சியின் விளிம்பில் உள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை அக். 2-இல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி?
பாம்பன் புதிய ரயில் பாலத்தை அக். 2-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி அவசியம்
விஐடி வேந்தர் கோ. விசுவநாதன்