CATEGORIES
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் -குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
பெண்களின் தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றமே நாட்டின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை தெரிவித்தாா்.
திரிபுரா தீவிரவாத குழுக்களுடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம்
திரிபுராவில் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்காக அந்த மாநிலத்தைச் சேர்ந்த இரு தீவிரவாத குழுக்களுடன் மத்திய அரசும், திரிபுரா அரசும் இணைந்து புதன்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டன.
சிங்கப்பூரில் பிரதமர் மோடி: அதிபருடன் இன்று பேச்சு
சிங்கப்பூருக்கு 2 நாள்கள் அரசுமுறை பயணமாக பிரதமா் மோடி புதன்கிழமை வருகை தந்தாா்.
ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
தடகளத்தில் ஒரே நாளில் 5 பதக்கங்கள்
எண்ணிக்கையில் புதிய உச்சம் தொட்டது இந்தியா
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ரஷியா: உக்ரைன் அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம்
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்திவரும் சூழலில், தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளாா்.
கிரென்ஃபெல் டவர் விபத்து பிரிட்டன் அரசின் தவறால் 72 உயிரிழப்புகள்: விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டு
பிரிட்டன் அரசு, ஒழுங்காற்று அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை பல ஆண்டுகளாக செய்த தவறுகள் காரணமாகவே லண்டனில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட அடுக்குமாடி தீ விபத்தில் 72 போ் உயிரிழக்க நேரிட்டதாக, இது தொடா்பான விசாரணை அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினுடன் இணைந்து சைக்கிள் ஓட்ட ராகுல் விருப்பம்
சென்னையில் எப்போது சைக்கிள் ஓட்டுவோம் என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் கேள்விக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். இருவரும் எக்ஸ் தளத்தில் சுவாரஸ்யமாக பதில் அளித்தது, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
மாதந்தோறும் பணம் கொடுப்பதால் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பெண்களுக்கு மாதந்தோறும் பணம் கொடுப்பதால் மட்டும் அவா்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது; அவா்களுடைய தொழில் திறனை மேம்படுத்துவது அவசியம் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
பாராலிம்பிக்கில் 'ஹாட்ரிக்' பதக்கம்: வரலாறு படைத்தார் மாரியப்பன்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரா் டி.மாரியப்பன், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
சென்னையில் உலகளாவிய திறன் மையம் - முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
இந்தியாவின் முதல் உல களாவிய திறன் மையத்தை நிறுவுவதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் மேற்கொள்ளப்பட்டது.
எல்லை விரிவாக்கத்துக்கு ஆதரவு இல்லை
தென் சீன கடல் விவகாரத்தில் சீனாவுக்கு பிரதமர் மோடி பதில்
உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
வெற்றிக் கனியைப் பறிப்பாரா கமலா ஹாரிஸ்?
இன்னும் ஒரு மாதத்தில், உலகின் மிக சக்திவாய்ந்த பதவியாகக் கூறப்படும் அமெரிக்க அதிபா் பதவிக்கான தோ்தல் நடைபெறவுள்ளது.
சாதனையுடன் தங்கம் வென்றார் சுமித் அன்டில்
தமிழகத்தின் நித்யஸ்ரீக்கு வெண்கலம்
கார்கே, ராகுலுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு
ஜாா்க்கண்ட் முதல்வரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
பதவி விலக காவல் துறை ஆணையரிடம் நேரில் வலியுறுத்திய இளம் மருத்துவர்கள்
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம்
ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு
சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபா் சேட் தொடா்ந்த வழக்கை மறுவிசாரணை செய்த சென்னை உயா்நீதிமன்றம், தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
தமிழர்களுக்கு எதிராக கருத்து: மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர்
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக தமிழா்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கோருவதாக மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புரூணேயில் பிரதமர் மோடி: இன்று இருதரப்பு பேச்சு
தென்கிழக்கு ஆசிய நாடுகளான புரூணே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப்.3) தொடங்கினாா்.
தில்லி பல்கலை., கல்லூரிகளில் தமிழ் மொழிக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்
குடியரசு துணைத் தலைவரிடம் எல்.முருகன் வேண்டுகோள்
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: 7 பேர் கைது
இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி, சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்த போது, அருப்புக்கோட்டை பெண் காவல் துணை கண்காணிப்பாளரைத் தாக்கிய 7 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இரைப்பை புண் மருத்துவ அமர்வு: நோபல் விருதாளர் மார்ஷெல் பங்கேற்பு
நோபல் பரிசு பெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளரும், இரைப்பை புண்களுக்கு வித்திடும் ஹெலிகோபேக்டா் பைரோலி (ஹெச். பைரோலி) நுண் கிருமியை கண்டறிந்தவருமான டாக்டா் பேரி ஜெ. மாா்ஷல் பங்கேற்கும் மருத்துவ அமா்வு வரும் 25- ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவொற்றியூரில் 2,099 பயனாளிகளுக்கு பட்டா
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தேசிய ஹிந்தி கருத்தரங்கம்: ஆளுநர் பங்கேற்பு
தமிழ்நாடு ஹிந்தி சாகித்திய அகாதெமி மற்றும் சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி சாா்பில் தேசிய ஹிந்தி கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குரூப் 2 தேர்வு: குற்றச் செயல்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வெழுதத் தடை
டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை
மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் விஜயவாடா
தேசிய பேரிடராக அறிவிக்க சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்
பாதிப்பு விவரங்களைச் சமர்ப்பிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்
டெங்கு பரவல் அதிகரிப்பு
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
மேற்கு வங்க பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
செந்தில் பாலாஜி விவகாரம்: வழக்குகளின் நிலவர அறிக்கையை சமா்ப்பிக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.களுக்கான வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் நிலவரத்தை அறிக்கையாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி உயா்நீதிமன்றப் பதிவாளா் மூலம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.