CATEGORIES
ஆட்டிஸம் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி திறப்பு
சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் நிதி உதவியுடன் ஸ்வபோதினி தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டிஸம் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளியை சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் வெள்ளிக்கிழமை தண்டையாா்பேட்டையில் தொடங்கி வைத்தாா்.
பாராலிம்பிக்: இந்தியாவுக்கு தங்கம் உள்பட 4 பதக்கங்கள்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 பதக்கங்கள் கிடைத்தன.
6 அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
ரூ.900 கோடி முதலீடு; 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு
வங்கதேசம்: கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
வங்கதேச மாணவா் போராட்டத்தின்போது பொற்கொல்லா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்த நாட்டின் முன்னாள் வா்த்தகத் துறை அமைச்சா் திப்பு முன்ஷியும், நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவா் ஷிரின் ஷா்மின் சௌத்ரியும் கைது செய்யப்பட்டனா்.
3-ஆவது சுற்றில் சபலென்கா, கௌஃப்
ஜோகோவிச் புதிய சாதனை
ரேங்கிங் சுற்றில் ஷீத்தல் தேவிக்கு 2-ஆம் இடம்
பாரீஸ் பாராலிம் பிக் போட்டியில் மகளிர் வில்வித் தைக்கான ரேங்கிங் சுற்றில் இந்தியாவின் ஷத்தல் தேவி 2-ஆம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர், நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
கேரளம்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு
பதவி விலக வலியுறுத்தல்
இஸ்லாமாபாதில் எஸ்சிஓ மாநாடு: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அக்டோபா் மாதம் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு அந்நாட்டு அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகம்
பிரிட்டன் கல்வி நிறுவனத்துக்கு ஒப்புதல்
மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலம்
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்
தமிழ்நாட்டில்தான் மின்சாரக் கட்டணம் குறைவு
மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் மின்சார கட்டணம் குறைவாக உள்ளது என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் கே.நாராயணசாமி
3 ஆண்டுகளில் 6,744 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுகாதாரத் துறையில் 6,744 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தனியார் மூலம் தூய்மைப் பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
மார்க்சிஸ்ட், விசிக வெளிநடப்பு
சென்னையில் நாளை ஃபார்முலா கார் பந்தயம்: ஏற்பாடுகள் தயார்
வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு
எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருவேறு இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அரசமைப்புச் சட்ட நிபுணர் ஏ.ஜி.நூரானி (94) காலமானார்
எழுத்தாளரும், அரசமைப்புச் சட்ட நிபுணரும், உச்சநீதிமன்ற முன்னாள் வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரானி (94) மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் வியாழக்கிழமை காலமானார்.
அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொழில் நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம்
தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
கவிதா ஜாமீன் குறித்து விமர்சித்த விவகாரம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ.90.52 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 150 அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளின் சேவையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ
ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக 'தி ராய்ட் டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய ஆடவர் அணி, 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு
யுபிஐ, ரூபே அட்டையை சா்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.
11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள் : பிரதமர் மோடி ஆய்வு
11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில், நீா்வளம் சாா்ந்த 7 முக்கியத் திட்டங்களின் நிலை குறித்து பிரதமா் மோடி தலைமையில் சீராய்வு கூட்டம் புதன்திழமை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை
ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி அறிவித்துள்ளாா்.
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டத் திருத்தம் கொண்டுவர மம்தா உறுதி
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதியளித்துள்ளாா்.