CATEGORIES
இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜ.க. விரும்புகிறதாம் திரிபுரா பாஜக முதலமைச்சரின் சர்ச்சை பேச்சு
அவ்வப் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டவர் திரிபுரா முதல் அமைச்சர் பிப்லாப் தேப்.
உச்சநீதிமன்றத்தில் புதிதாக ராமன் பாலம் வழக்கை தள்ளுபடி செய்ய மனு
ராமன் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பயிற்சி மய்யத்தில் பயின்றால் தேர்வு இல்லாமல் ஓட்டுநர் உரிமம்
மத்திய அரசு பரிசீலனை
வேளாண் சட்டங்கள் தமிழக மீனவர்கள் கேந்திரிய வித்யாலயா பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி குறிப்பிடாததற்கு எதிர்ப்பு!
மக்களவையில் தி.மு.கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வை அனுமதிக்க மாட்டேன் : மம்தா எச்சரிக்கை
தன்னை வீழ்த்துவதற்கு தான் தனி ஆளில்லை எனவும், தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும் ஆவேசமாக பேசியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா.
சீர்திருத்த திருமணங்கள்மூலம் சமுதாயத்தில் ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்
கருநாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா
கரோனா தொற்றுக்கு மேலும் 7 புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு
கரோனா வைரஸ் தொற்றானது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நீட்' தேர்வால் திருவாரூர் மாணவர் தற்கொலை!
மன உளைச்சலால் பூச்சி மருந்தை ஊசி மூலம் செலுத்தி உயிர்விட்டார்!
திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டங்கள்
குமரி மாவட்ட இளைஞரணி கலந்துறவாடல் கூட்டத்தில் தீர்மானம்
வாழ்வியல் சிந்தனைகள்
தாழ்ப்பாள் இல்லாத தா.பா.வின் நூல் இதோ! (2)
மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி!
வைகோ கடும் கண்டனம்
தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன
சென்னை, பிப். 9 கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
"இட ஒதுக்கீடு கொள்கையை மறுப்பது, எரிமலையுடன் விளையாடுவதற்கு ஒப்பானது!"
மத்திய பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் முடிகிறது
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் வரும் 15 ஆம் தேதியுடன் முடிகிறது.
அக்டோபர் 2ஆம் தேதி வரை அவகாசம் மத்திய அரசுக்கு விவசாயிகள் கெடு
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ஆம்தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டில்லி எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் வகுப்புகள் 8ஆம் தேதி தொடக்கம்
அனைத்து பொறியியல் கல்விபயிலும் மாணவர்களுக்கும் வரும் 8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உத்தரகாண்ட் பேரிடர்-மத்திய மின்தொகுப்பிற்கான விநியோகம் பாதிப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவை ஒட்டி, தேசிய மின்சார விநியோக கட்டமைப்பிற்கு மின்சார வழங்கும் 200 மெகாவாட் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சரவை பரிந்துரைத்த 7 பேர் விடுதலை: ஆளுநர் நிராகரிப்பு
பேரறிவாளன் உட்பட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை கடந்த மாதம் 25ஆம் தேதி நிராகரித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
'பாரத ரத்னா' பிரச்சாரத்தை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ள ரத்தன் டாடா
தனக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டுமென்று எழும் கோரிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ள ரத்தன் டாடா, இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைப்பதில் தான் மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சீனாப் பள்ளிகளில் அலைபேசியை உபயோகப்படுத்த தடை
சீனாவின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் அலைபேசிகளை பயன்படுத்த கூடாது என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
சர்வாதிகாரிகளின் பெயர்கள் 'எம்' - இல் ஏன் தொடங்குகின்றன? ராகுல்காந்தி
சர்வாதிகாரிகளில் பெரும்பாலானோர் பெயர்கள் எம்-இல் ஏன் தொடங்குகின்றன என்று கேள்வி கேட்ட ராகுல், அப்பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார்.
விவசாயிகளின் போராட்டப் பதிவுகளை நீக்கவேண்டுமாம்!
டுவிட்டர் சமூகவலை தளத்திற்கு மோடி அரசு எச்சரிக்கை
உருமாறிய கரோனா பாதிப்பு பிரிட்டனிலிருந்து 82 நாடுகளில் பரவியுள்ளது
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
துயரத்திலுள்ள விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் பஞ்சாப் காங்கிரஸ் அரசு!
கடந்த குடியரசு தினத்தன்று, டில்லியில் நடைபெற்ற விவசாயிகளின்டிராக்டர் பேரணியின் போது காணாமல் போன 100க்கும் மேற்பட்ட பஞ்சாப் விவசாயிகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு, ஒரு தனி ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது பஞ் சாப் மாநில அரசு.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் இரண்டு பிரிவுகளின் மாணவர் சேர்க்கை ரத்து
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகத்துக்கு 15ஆவது இடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணம் என குற்றச்சாட்டு
கரோனா பாதிப்பிற்காக அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1,46 லட்சம் நிதியுதவி
உத்தரவில் கையெழுத்திட்டார் பைடன்
பிஎச்டி முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணியா? தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
டில்லி வன்முறைக்கு விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே காரணம்
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு