CATEGORIES
நிதிஷ்குமாரின் பரிதாப நிலை
மாநிலத்தில் சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் எனப் பீகார் பாஜகவினர் மாநிலத் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கிவிட்டனர்.
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் விவேகானந்தர் சிலை: செலவினத் தகவல்களை அளிக்க பல்கலைக்கழகம் மறுப்பு
டில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் விவேகானந்தரின் முழு உருவச் சிலையை பிரதமர் மோடி, நவம்பர் 12ஆம் தேதி திறந்துவைத்தார். ஆனால் இதனை அங்குள்ள முக்கியமாணவர் அமைப்புகள் கடுமையாக எதிர்த்ததோடு, #Go Back Modi! கோ பேக் மோடி என்ற ஹேஸ் டேக்கை சமூகவலைதளங்களில்டிரெண்ட் செய்தன.
சூரப்பாவை பணிநீக்கம் செய்யாமல் விசாரணை கேலிகூத்தாகிவிடும்! இரா.முத்தரசன் வலியுறுத்தல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. உயர்கல்வித் துறையின் விசாரணையில் ரூ.280 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி கையூட்டு கைமாறியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வன்கொடுமைச் சட்டம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு - சர்ச்சை!
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான அனைத்துக்குற்றங்களும் வன்கொடுமைத்தடுப்புச் சட்டம் 1989இன் கீழ் வராது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூகநீதியின் பயனை அரசு மருத்துவர்கள் பெறும் வகையில் 69விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்துக: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மருத்துவ மேற்படிப்புகளில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் தொடர்பான முறைகேடுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
டிரம்ப்புக்கு ஏற்பட்ட அதே தேர்தல் முடிவு பாஜகவுக்கும் ஏற்படும்: மெகபூபா முப்தி பேச்சு
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்புக்கு ஏற்பட்ட அதே முடிவு, பாஜகவுக்கும் ஏற்படும் என்று காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று தடுப்பு கருவிகள் வழங்கல்
இந்த கருவிகள் பிளம்பர்களை பாதுகாப்பாக இருக்கவும், தடையற்ற சேவையை வழங்கிடும் வகையில் நவீன கருவிகளைக் கொண்டு தங்கள் பணிகளைச் செய்யவும் உதவும்.
கரோனா தடுப்பூசி மருந்து: ஆஸ்திரேலியாவில் உற்பத்தி தொடக்கம்
ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நம்பிக்கைக்குரிய பரிசோதனை கரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகள் வெற்றிபெற்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் முதன் முதலாக இந்தியர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை முறியடிக்க வேண்டும்
கே. எஸ். அழகிரி வலியுறுத்தல்
விவாகரத்து கோரி மனு செய்தது முதலே ஜீவனாம்சம் பெற மனைவிக்கு உரிமை உண்டு
இந்து திருமண சட்டத்தில் கணவரிடம் இருந்து விவாகரத்தான மனைவிக்கு எப்போதில் இருந்து ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வில்லை. எனினும், விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்த நாளில் இருந்தே ஜீவனாம்சம் பெற முன்னாள் மனைவிக்கு உரிமை உண்டு.
மோடியின் புகழை மட்டுமே பாடிய ஊடகவியலாளருக்கு தகவல் ஆணையர் பதவி
மத்திய தகவல் ஆணையராக ஊடகவியலாளர் உதய்மகுர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். உதய் மகுர்கர் பல முக்கிய செய்தி ஊடகங்களின் பங்குதாரர் ஆவார். இவரது நியமனம் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி 5.4 சதவீதம் வீழ்ச்சி
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2 ஆயிரத்து 482 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீதம் குறைவாகும்.
மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் 1200 ஆண்டு பழைமையான சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
மயிலாடுதுறை அருகே 1200 ஆண்டு பழைமை வாய்ந்த வள்ளலார் கோயில் வளாகத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவர்களை அடிமையாக்கும் பப்ஜி ஆன்லைன் விளையாட்டுக்கு முழுத் தடை
இந்தியாவில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்களின் உயிரை பலிவாங்கிவந்தபப்ஜி ஆன்லைன் விளையாட்டுக்கு நேற்று (30.11.2020) முதல் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா இறப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன: ஆராய்ச்சி தகவல்
தமிழ்நாடு முழுவதிலும் மக்கள் கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகமூடி அணிவதைப் பற்றிய ஒட்டுமொத்த இணக்கத்தைப் புரிந்து கொள்ளும் நோக்கத்தில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ஏக்தேஷ் மற்றும் ஒரு முன்னணி ஆராய்ச்சி நிறுவனமானக்ரவுனிட் உடன் இணைந்து ஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதலே அமல்படுத்த உத்தரவிடக் கோரிமதுரையைச் சேர்ந்த மருத்துவர் இராமகிருஷ்ணன், மாணவர் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு
அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்ந்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை விவகாரம் ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழுபேர் விடுதலைதொடர்பாக, தமிழக ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது, அதிருப்தி அளிப்பதாக, அளிப்பதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அடுத்து புத்தர் சிலை உடைப்பு காலித்தனம் எல்லை மீறிவிட்டது
சென்னை பல்லாவரத்தில் மலையில் உள்ள புத்தர் சிலை சேதப்படுத்தப்பட் டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும்
ராகுல் காந்தி எச்சரிக்கை
தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை மக்கள் யாரும் நகரை விட்டு வெளியேறக்கூடாது
சீனா நாட்டில் உத்தரவு
சம்பிரதாய விழா என்கிற பெயரால் மோதிக் கொண்ட காட்டுமிராண்டித்தனம்! : பக்தர்கள் படுகாயம்!
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவருகட்டாகுன்றின் மீது மல்லேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.
மதுக்கூர் அருகே பழங்கால சிலைகள், பொருட்கள் கண்டெடுப்பு
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் லெனின்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் மகளிரின் புகைப்படங்களை வெளியிட்டு அவதூறாகப் பதிவு
நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் திராவிட மகளிர் பாசறை புகார்
உயர்நீதிமன்ற கண்காணிப்பில் ஹத்ராஸ் இளம்பெண் கொலை வழக்கு விசாரணை
உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுவையை தமிழகத்துடன் இணைக்க ஆளுநர் முயற்சி : நாராயணசாமி குற்றச்சாட்டு
மத்திய அரசுடன் சேர்ந்து புதுவையின் உரிமைகளை பறித்து தமிழகத்துடன் இணைக்க ஆளுநர் முயற்சிப்பதாக முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
ரயில்வேயிடம் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்
மின்சார கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
உலக அளவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடியாக உயர்வு
உலக அளவில் கரோனா பாதிப்பில் இருந்து குண மடைந்தோர் எண்ணிக்கை 3.21 கோடியாக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் சட்டமன்றத்திலும் வேளாண் மசோதாவிற்கு எதிரான தீர்மானம்
ராஜஸ்தான் சட்டசபையில்வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா கொண்டு வரப்பட உள்ளதாக காங்கிரசின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறியுள்ளார்.