CATEGORIES
முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.1,000 ஆக உயர்வு
குஜராத் மாநிலத்தில் முதலில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு
கருநாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் தமிழக கருநாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் இருகரை களையும் தொட்டப்படி காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து மேட்டூர் அணையை நோக்கி ஓடுகிறது.
தனி மனித உரிமையைத் தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா?
தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
ஆங்கிலேய ஆட்சிக் காலத்திற்கு இந்தியாவைக் கொண்டு சென்ற மோடி
சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து, இந்தியப் பொருளாதாரம் 2020-21ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தான் மோசமான நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கிறார் உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு.
கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு
கேரளாவில் கடந்த ஜூன் 1ஆம்தேதி பருவமழை தொடங்கி பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
எம்.பி. பதவிக்காகவே, ரபேல், அயோத்தி வழக்குகளில் தீர்ப்பா?
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே வாதம்
நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
பொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
'திராவிடப் பொழில்' ஒருங்கிணைப்பு ஆசிரியராக டாக்டர் சோம.இளங்கோவன்!
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் வெளிவரவிருக்கக் கூடிய "திராவிடப் பொழில்" காலாண்டிதழின் ஆசிரிய ராக முனைவர் வா.நேரு அவர்களும், சிறப்பாசிரியராக பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களும், ஆசிரியர் குழுவில் மேனாள் துணைவேந்தர் பெ.ஜெகதீசன், பேரா சிரியர் ப.காளிமுத்து, பேராசிரியர் நம்.சீனிவாசன் ஆகியோரும் செயலாற்றத் தொடங்கியுள்ள நிலையில்,
"இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா?" தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி
தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டில்லி புறப்பட்டு சென்றார்.
பொருளாதாரக் கட்டமைப்பை அழித்த மோடி அரசின் 3 தவறுகள் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. தவறான அமலாக்கம், ஊரடங்கு ஆகிய மோடி அரசின் 3 தவறுகள், பொருளாதாரக் கட்டமைப்பை அழித்து விட்டன என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பு
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவி முடிவடையும் நிலையில், சோனியா காந்தி தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் கவிஞர் கனிமொழிக்கு நேர்ந்த அனுபவம் இந்தி திணிப்புக்கு எதிராக அதிகரிக்கும் கண்டனக் குரல்கள்
"நீங்கள் இந்தியரா?" என திமுக எம்.பி. கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கேட்ட கேள்வியால், அதிர்ச்சி அடைந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கனிமொழி.
பெண்களுக்கு எதிரான கொடுமை: தேசிய மகளிர் ஆணையத்திடம் ஜூலையில் 2,914 புகார்கள்: 2018-க்குப் பின் அதிகம்
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பாககடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தேசிய மகளிர் ஆணையத்திடம் 2 ஆயிரத்து 914 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
8 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் அனைத்து பாடங்களும் ஒளிபரப்பு
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி அறிவிப்பு
வேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தில் மேற்குச் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைவேகமாக நிரம்பி வருகிறது.
வெளிநாடுகளில் வேலை இழந்தோருக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி
கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
புதிய கல்விக் கொள்கைகுறித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கருத்துகளையும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றுக
தமிழக அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்
கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை திருக்குவளையில் கலைஞர் வெண்கலச் சிலை திறப்பு
முத்தமிழறிஞர் கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கலைஞரின் கடைசி யுத்தம் நூல் வெளியீடு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டு பாராட்டு
முத்தமிழறிஞர் கலைஞர் மறைவுற்றபோது, அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம்கேட்டு தொடரப்பட்ட வழக்கை மய்யமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, கலைஞரின் கடைசி யுத்தம் என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பார்வை மாற்றுத்திறனாளிகள் உட்பட 829 பேர் வெற்றி: அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வு முடிவு வெளியீடு
குடிமைப்பணித் தேர்வு (அய் ஏஎஸ், அய்பிஎஸ்) முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழக அளவில் நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் முதல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பு
உலக சுகாதார அமைப்பு பாராட்டு
இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம்
விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்
சட்டம் - ஒழுங்கு சரிந்துவிட்டது இன்னும் எத்தனை நாட்களுக்கு அரசின் தூக்கம்?
உ.பி.பாஜக அரசுமீது பிரியங்கா காந்தி சாடல்
காற்று மாசு அதிகரிப்பு காரணமாக இந்தியரின் வாழ்நாள் 5 ஆண்டுகள் குறையும்
காற்று மாசு அதிகரிப்பு காரணமாக இந்தியர்களின் சராசரி எதிர் பார்க்கப்படும் வாழ்நாள் 5.2 ஆண்டுகள் குறையும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு; உயர்நீதிமன்றத்தீர்ப்பை உடனடியாக செயல்படுத்துக!
பிரதமர் மோடியிடம் தொலைப்பேசியில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு - ப.சிதம்பரம் கண்டனம்
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
திமுக, கலைஞர் குறித்த அவதூறுகளுக்கு எதிராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு
திமுக குறித்தும், கலைஞர் குறித்தும் ணையத்தில் யூடியூப்பில் அவதூறு பரப்பிவரும் மாரிதாஸ் என்பவர்மீது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார்.
கரோனா பாதிப்பு எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மத்திய அரசுமீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்
கரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்படச்செயல்படவில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
குலக் கல்வியை புகுத்தி, இந்தியை திணிக்க புது உத்தியை கையாண்டுள்ளது மோடி அரசு: இரா.முத்தரசன் கடும் கண்டனம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கை குலக்கல்வியாக மாறும் ஆபத்து!
கோத்தாரி மிகச் சிறந்த கல்வியாளர். அவருடன் குழுவில் இருந்தவர்களும் நாடறிந்த கல்வியாளர்கள். சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். கஸ்தூரிரெங்கன் குழுவைவிமர்சிக்க விரும்பவில்லை.