CATEGORIES
சென்னை புத்தகக் காட்சி நிறைவு:
தந்தைபெரியார் கொள்கை தாங்கிய புத்தகங்களுக்கு இளைஞர்கள், பெண்கள், மாணவர்களிடையே மாபெரும் வரவேற்பு
பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்றம்
மல்யுத்த வீரர்கள் குமுறல்.
126ஆவது நாள்: காஷ்மீரில் ராகுல்காந்தி நடைப்பயணம்
சிறீநகர், ஜன. 23 காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு வாட்டும் கடுங் குளிர் மற்றும் மழை காரணமாக, முதல் முறையாக குளிரில் இருந்து தன்னை காத்துக்கொள்ள மழைக் காப்புடை அணிந்து நடைப்பயணம் பயணம் மேற்கொண்டு வருகிறார். 126ஆவது நாளாக அவரது நடைப் பயணம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெற்றி உறுதி!
எது எதிர்க்கட்சி என்பதே முடிவாகவில்லை - இந்நிலையில் அவர்கள் தீவிரம் காட்டுவதாகக் கேள்வி கேட்கிறீர்களே! சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தாம்பரம் புத்தக நிலைய ஓராண்டு நிறைவு விழா
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.முத்தையன் நூலகம் உருவான அந்த கடினமான நிகழ்வுகளை எடுத்துக் கூறி தலைமையுரை ஆற்றினார்.
மலக்குழி மரணங்கள் இனி நடக்கக்கூடாது!
\"விட்னஸ்\" திரைப்படம் புகட்டும் பாடம்!
சட்டமன்ற செய்திகள்
நீட் தேர்வு : சட்டப்பேரவையில் காரசார விவாதம்
ஒன்றிய அரசு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும்!
அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
இராமேசுவரத்தில் பெரியார் 1000 மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு
1000 வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுகளாக பதக்கமும் பணமும் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்குங்கள்
மக்களவையில் தயாநிதிமாறன் வலியுறுத்தல்
இந்திய-சீனப் படைகள் மோதல் மாநிலங்களவையில் விவாதிக்க மறுப்பு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
17 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக கோட்டங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
விமர்சனங்களை செயலால் எதிர்கொள்வேன்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப் பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின் போதும் எதிர்கொள்கிறேன்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
குஜராத் : பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பெலா எம் திரிவேதி விலகல்
“இரண்டு மனுக்களையும் ஒன்றாகவும், ஒரே அமர்வு முன்பும் விசாரிக்க முடியுமா என்பது குறித்து ஆராய்கிறேன்”
நிலவை ஆராய லேண்டரை அனுப்பியது ஜப்பான்
நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
10 கவுன்சிலர்களை பிஜேபிக்கு இழுக்க டில்லியில் 100 கோடிரூபாய் பேரம்
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
அய்யப்பன் சரணமும் மரணமும் அய்யப்ப பக்தர்கள் வந்த காரில் லாரி மோதி மூவர் படுகாயம்
பொன்னேரியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 50). ஓட்டுநரான இவர், அதே பகுதியை சேர்ந்த பாக்கிய ராஜ்(46), அவரது மகன் யாமஜி(9) ஆகியோருடன் ஒரு காரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி கழகத் தோழர்கள் பரப்புரை செய்தனர்.
திருப்பத்தூர் நகரில் டிசம்பர் 17 இல் நடைபெறும் முப்பெரும் விழா குறித்து கலந்துரையாடல் கூட்டம்
திருப்பத்தூர் நகரில் டிசம்பர் 17 இல் நடைபெறவுள்ள முப்பெரும் விழா குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை
அமைச்சர் பன்னீர் செல்வம்
படகு பாதிப்பு கணக்கெடுப்பு 2 நாளில் நிறைவடையும்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மாண்டஸ் புயல்: அரசின் நடவடிக்கைக்கு
முத்தரசன் பாராட்டு
புயல்-மழை பாதிப்பை வெற்றிகரமாக கையாண்ட தமிழ்நாடு அரசு பல தரப்பினரும் பாராட்டுகின்றனர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கியதில் தமிழ் நாட்டிற்கு முதலிடம்
ஒன்றிய அரசு கேடயம் வழங்கியது
தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள்
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
இந்தியாவின் மானம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறதே!
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்ற பெயரால் நடப்பது பி.ஜே.பி. ஆட்சிதான். அதைவிட சரியாகச் சொல்ல வேண்டு மானால் பிஜேபியின் காதைத் திருகிக் கட்டளையிடுவது - நாக்பூர் - ஆம்! அதுதான் ஆர்.எஸ்.எஸின் தலைமைப் பீடம். அதன் கட்டளைகளை நிறை வேற்றாமல் ஒரே ஒரு நொடி கூட மோடி ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற முடியாது - முடியவே முடியாது.
கருத்துக் கணிப்பு பொய்யானது: இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை பறித்தது காங்கிரஸ் கட்சி
இமாச்சல பிரதேசத்தில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி, வெற்றி பெற்று பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்புகள், இழுபறி ஏற்படும் என கூறி வந்த நிலையில், அது பொய்யாக்கப்பட்டு உள்ளது.
22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும்: 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்’
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் மூடல்
மாண்டஸ் புயல் காரணாமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் இன்று (9.12.2022)காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்வேன் - திட்டப் பணிகளை விரைவுபடுத்துவேன் : முதலமைச்சர் அறிவிப்பு
தென்காசியில் நேற்று (8.12.2022) நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.22.20 கோடியில் முடிவுற்ற 57 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.34.14 கோடியில் 23 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட் டிப் பேசினார்.