CATEGORIES
இலா பட் - பெண்களுக்கான தொழிற்சங்கத் தலைவர்!
’சேவா’, (Self Employed Women’s Association) என்னும் நிறுவனம், உலகின் முறை சாராப் பெண் பணியாளர்களுக்கான (employees of informal sector) மிகப் பெரும் தொழிற்சங்கம்.
'யாழ் பெரியார்' இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
தாராபுரம் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ராதா - பெரியார் நேசன் இணையர்களின் இல்லத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் “சமூகநீதி - நேற்று - இன்று - நாளை” கருத்தரங்கில் தமிழர் தலைவர் உரை
சமூகநீதி
அத்துமீறும் ஆளுநர் நடவடிக்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
அரிமாக்களே அணிதிரண்டு வாரீர்!
பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமிக்க வேண்டாம் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள்
சென்னை குடிநீர் வாரியம்
ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு மக்கள் நலனை புறக்கணித்து வருகிறது: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
சென்னை, நவ. 28- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
நாம் அரசமைப்பை செயல்படுத்தும் விசுவாசமான வீரர்கள்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்திய பி,ஜே,பி, அரசு : சி.பி.எம்,கண்டனம்
சென்னை, நவ. 28 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரோனா பரிசோதனை : அமைச்சர் மா,சு. தகவல்
சென்னை, நவ.28 சீனாவை தவிர மற்ற நாடுகளில் கரோனா தொற்று பூஜ்ஜிய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஆடை இல்லாமல் இருந்தால் பெண்கள் அழகாக தெரிவார்கள்
முதலமைச்சரின் மனைவி முன்பு பேசிய கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவின் வக்கிரம்
தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிலவை ரூ,11,186 கோடியை உடனே வழங்க வேண்டும்
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்
தமிழ் மண்ணிலிருந்து இந்திய வரலாறு எழுதப்படட்டும்!
முதலமைச்சர் வேண்டுகோள்
இறுதி நிகழ்வில் பங்கேற்றபோது நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு
உயிரிழந்த நபரின் இறுதி நிகழ்வில் பங்கேற்றிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் "வானவில் மன்றம்” தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
\"வானவில் மன்றம்”
ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தடுப்புச் சட்டம் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளிக்காதது ஏன்?
ஆளுநர் மாளிகைமுன் டிசம்பர் 1, காலை 11 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
இராணுவத்தில் பெண் காவலர் பணி
இந்திய இராணுவத்தில் பெண் காவலர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு முகாம் நவ.27 முதல் 29ஆம் தேதி வரை வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி-எறிபந்து போட்டியில் மாநில அளவில் விளையாடத் தகுதி பெற்றனர்
அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து (THROW BALL) போட்டி செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9.11.2022 அன்று நடைபெற்றது.
கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை அனுமதிக்கக் கூடாது
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கலை, அறிவியல் படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம்
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி
ராகுல் காந்தி நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி குடும்பத்துடன் பங்கேற்பு!
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணத்தை தொடங்கினார்.
2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம்!
1969ஆம் ஆண்டில் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த அமெரிக்கா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப ஆயத்தமாகி வருகிறது.
குழந்தைகளைப் பாதிக்கும் டிவிட்டர் ஹேஷ்டேக்குகள் நீக்கம்
டிவிட்டரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் செயல்பாடுளுக்கென்று சில ஹேஷ்டேக்குகள் புழக்கத்தில் உள்ளன. இவை குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு விற்றல், குழந்தைகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்துப் பதிவிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், டிவிட்டரிலிருந்து இத்தகைய ஹேஷ்டேக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன.
எட்டு நானோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரும் 26ஆம் தேதி விண்வெளிக்கு பிஎஸ்எல்வி-54 ராக்கெட் மூலம் 8 நானோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இஸ்ரோ தற்போது விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ தலைமையகம் வெளியிட்ட அறிக்கை.
'நமக்கு நாமே திட்டத்தின்' கீழ் தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள்
தமிழ்நாடு அரசின் 'நமக்கு நாமே திட்டம்' மற்றும் கும்பகோணம் 'பரஸ்பர சகாய நிதி லிமிடெட்' இணைந்து தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 200 இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (23.11.2022) நடைபெற்றது.
6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் வலியுறுத்தல்
அம்பேத்கர் படிப்பகம் என்ற பெயரில் ஆறாயிரம் கிராமங்களில் கான்கிரீட் கட்டடம் கட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை - தூத்துக்குடிக்கு ரயில் சேவை தேவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை மனு
‘தஞ்சை, கும்பகோணம் வழியாக சென்னை - தூத்துக்குடி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும்’ என தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம், மக்களவை உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்தார்.
தலைக்கவசம் அணிவது கட்டாயம் - வாசகம் ஒளிரும் புதிய ஸ்மார்ட் தலைக்கவசம் - மாணவன் சாதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசு பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவன் ஜீவா, தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை வலியுறுத்தும் விதமாக ஸ்மார்ட் தலைக்கவசம் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுமைப் பெண் திட்டம்; கல்லூரிகளில் மாணவிகள் குவிகின்றனர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசுப் பள்ளிகளில் புதியதாக 254 ஆசிரியர்கள் நியமனம்
பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்த குமார் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி பொதுத்தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன.
"குழந்தை வதை!" தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமிகளைப் பயன்படுத்தும் பா.ஜ.க.
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் சிறுமியை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.