CATEGORIES
கைவிடப்பட்ட ராக்கெட் வரும் மார்ச் 4ஆம் தேதி நிலவில் மோதுவதால் பள்ளம் ஏற்படும் என நாசா தகவல்!!
இந்த நிலையில் பூஸ்டர் அழைக்கப்படும் ராக்கெட்டின் முன்பாகம் நிலவில் மோத இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
உலகம் உருவான ரகசியத்தை தேடி பயணம் வெப் டெலஸ்கோப் கண்ணாடி விரிப்பு
இதன் முக்கிய அம்சமாக, டெலஸ்கோப்பின் தங்க முலாம் பூசப்பட்ட கேமிரா கண்ணாடி விரிக்கப்பட்டது. இதன் மூலம், துல்லியமாக படம் பிடிக்கும் திறனை அது அடைந்துள்ளது. தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே நாசா விஞ்ஞானிகள் இதை சாதித்தனர்
உக்ரைன் விவகாரம்: ரஷ்யா மீது பொருளாதாரத் தடை- கனடா பிரதமர் அறிவிப்பு
உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மற்றும் உலகம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாகும்
ஆப்கானுக்கு இந்தியா 2,500 டன் கோதுமை பாக். வழியாக அனுப்பி வைப்பு
வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷ் வரதன் கோதுமை ஏற்றி செல்லும் லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
மருத்துவக் கலந்தாய்வு: 25இல் தொடக்கம்
தமிழ்நாட்டில் பொது மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது.
போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சிய சீனாவுக்கு, ஆஸ்திரேலியா கடும் கண்டனம்
சீனா மற்றும் ஆஸ்திரேலியா இடையே சமீப ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கிறது
நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் திறன்பேசி அறிமுகம்
சிறந்த மற்றும் வித்தியாசமான அனுபவங்களை வழங்கும் விதமாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
துபாய், அமீரக நாட்டு பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம்
அல் அய்ன் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்திருக்க வேண்டும்
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மேலும் நான்கு சிறப்பு விமானங்கள்
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது
ரயில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்த சவுதி பெண்கள்
சவுதி அரேபியாவில் 30 பெண் ரயில் ஓட்டுநர் பணிகளுக்கு 28,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக அங்குள்ள ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்: இளைஞரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கு
மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
உக்ரைன், ரஷ்யா செல்லும் விமானங்கள் தற்காலிக ரத்து - அமீரக அரசு அறிவிப்பு
உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. இதற்கிடையில் உக்ரைனில் ராணுவ வீரர்கள் மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளாக தடை - பன்னாட்டு விமானப் போக்குவரத்து
அடுத்த மாதம் மீண்டும் தொடங்க வாய்ப்பு
12- 18 வயதினருக்கான கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி
கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றும் நிலையங்கள் அதிகரிப்பு
நாட்டில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களும், முக்கிய மான நகரங்களில் 22 ஆயிரம் நிலையங்களை அமைக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது, குறிப்பிடத்தக்கது.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர்: 35 பதக்கங்களுடன் நார்வே முதலிடம்
இந்நிலையில், நார்வே 15 தங்கம் உள்பட 35 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது
கரோனா பாதிப்பு: தொடர்ந்து முதல் இடத்தில் அமெரிக்கா..!
அவசர நிலை மேலும் நீட்டிப்பு
ஒற்றை மொழி ஆதிக்கமின்றி அனைத்து மொழிகளையும் சமமாக நடத்த உறுதியேற்போம்
உலகத் தாய்மொழிநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மார்ச் 4 வரை சிறையில் அடைக்க உத்தரவு
அவர்கள் அனைவரையும் வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய வகை கரோனா வைரஸ்களால் பீதி வேண்டாம்..!!
நச்சுயிரியல் நிபுணர் தகவல்
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர்வளம் மாசடைந்துள்ளது
சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கை
தமிழ்நாட்டில் புதிதாக 1,252 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,252 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவா, கேரளாவிலிருந்து கருநாடகம் செல்பவர்களுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் இல்லை
கோவா, கேரளாவில் இருந்து கருநாடகம் செல்பவர்களுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.
உ.பி.யில் பாஜகவுக்கு ஓட்டுப் போடாதவர்களின் வீடுகளை இடிப்பார்களாம்!
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மிரட்டல்
நாளை (18ஆம் தேதி) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை : தமிழ்நாடு அரசு
50% ஆசிரியர்கள் உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு செல்வதால் முந்தைய நாளான நாளை வெள்ளிக்கிழமையும் (பிப்ரவரி 18) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உடல் நலத்தை அளக்கும் செயலி
வெறும் 30 வினாடிகளுக்கு 'வீடியோ செல்பி' எடுத்துக் கொடுத்தால் போதும். ஒரு செயலி, அதை அலசி, பொதுவான உடல்நலன் குறித்த 30 விதமான காரணிகளை அளந்து சொல்லிவிடும்.
தமிழ்நாட்டில் மேலும் 1,310 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 1,325 இல் இருந்து 1,310 ஆக குறைந்துள்ளது.
கரோனா பரிசோதனைக்கு புதிய வழிகாட்டுதல் வெளியீடு
கரோனா பரிசோதனைக்கு புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் விவகாரம்; ரஷ்யா நிச்சயமாக போரை விரும்பவில்லை
மேனாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும், அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பிப்.17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடத் தடை..!
பிப்.17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.