CATEGORIES
தொழில் முதலீடுகளுக்கு மிகச்சிறந்த மாநிலம் தமிழ்நாடு : ஆய்வில் தகவல்
தமிழ்நாடு தொழில் முதலீடுகளுக்கு மிகச்சிறந்த மாநிலமாக உருவெடுத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேளாண் வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி டிராக்டர் பிராண்டான சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம், 2021 ஆம் நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிராக்டர்களை விற்பனை செய்து 2022 ஆம் ஆண்டில் புதிய சாதனை புரிந்துள்ளது.
வைரசை எதிர்க்கும் உணவு
வைரஸ்' கிருமிகளின் மூலம் பரவும் நோய்கள் தீவிரம் அடையும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமானது.
தமிழ்நாட்டில் புதிதாக 23 ஆயிரத்து 975 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 23 ஆயிரத்து 975 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ரூ.3.11 லட்சம் கோடி திரட்டி சாதனை
இந்திய ‘ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும் 3.11 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன.
வடகொரியா 10 நாட்களில் 3ஆவது ஏவுகணை சோதனை
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த ஆண்டில் 3ஆவது முறையாக ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.
டோங்கோ தீவில் கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறிய ராட்சத எரிமலை தாக்கிய சுனாமி
டோங்கோவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது.
இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்
இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒமைக்ரானுக்கு தனி தடுப்பூசி
ஃபைசர் மருந்து நிறுவனம் தகவல்
கரோனா 3ஆவது அலை பரவல்
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவை குறைப்பு
கரோனா பரிசோதனை முறைகள்
ஒன்றிய அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் புதிதாக 17,934 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் நேற்று 17 ஆயிரத்து 934 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்ட மிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பெண் ரோபோவை மணக்கும் நபர்! மோதிரம் மாற்றிக் கொண்டார்
தனிமையை போக்க பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் ஆஸ்திரேலிய நபர் ஒருவர்.
சிறிய ரக வாகனங்கள் வாங்க நிதி சேவை திட்டம்
முதன்மையான வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வளர்ந்து வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான சிறீநிதி கேபிட்டல் பிரைவேட் நிறுவனம் இந்தோஸ்டார் கேப்பிட்டல் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து இணை கடன் வழங்கும் வசதியாக ரூ.300 கோடியை திரட்டியுள்ளது.
இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ஆப்பிள்: தலைமை செயல் அதிகாரியின் ஊதியம் 1,400 மடங்கு அதிகம்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் சராசரி ஊதியத்தை விட 1,400 மடங்கு அதிகம் பெற்றுள்ளார்.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா கடந்த 5ஆம்தேதி ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்கள்: தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்..!
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படத்தை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நீக்கியுள்ளது.
கரோனா நோயாளிகள் 5 சதவீதம் பேருக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை தேவை ஒன்றிய அரசு தகவல்
கரோனா நோயாளிகளில் 5 முதல் 10 சதவீதம் பேருக்குத்தான் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. இனிமேல் நிலைமை மாறலாம் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்
டிஜிட்டல் வழிகளை நாடுவது, நகரை விட்டு தொலைவில் இருந்தாலும் பெரிய வீட்டை நாடுவது என ரியல் எஸ்டேட் துறையில் முக்கியமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
எத்தியோப்பிய அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல்: 56 பேர் பலி
எத்தியோப்பியாவில் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது - கமல்ஹாசன்
பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும் என்றும் அவமானப்படுத்த முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு நேரில் சென்று அங்கன்வாடி குழந்தைகளுக்கு உலர் உணவு
கரேனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கன்வாடி குழந்தைகளுக்கு இன்று முதல் உலர் உணவுப் பொருட்களை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடைகள் அடைப்பு
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
ஒமைக்ரான் பரவல் சீனாவில் 1.40 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை
ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 1.40 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய சீனா முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து மருத்துவமனை பணியில் களமிறங்கிய ராணுவ மருத்துவர்கள், பணியாளர்கள்..!
இங்கிலாந்து மருத்துவமனைகளில் கரோனா பரவலால் எழுந்துள்ள ஆள் பற்றாக்குறையை சமாளிக்க ராணுவ மருத்துவர்களும், பணியாளர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிதாக 4,862-பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னையில் மேலும் 2,481- பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குரூப்-3, 4 பதவிகளுக்கு தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம்- டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) தான் நடத்த இருக்கும் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 உள்பட அனைத்து விதமான தேர்வு களிலும் புதிய நடைமுறையை கொண்டு வந்து இருக்கிறது.
ஒமைக்ரான் வைரஸ்: ஆபத்தான புதிய மாறுபாட்டை உருவாக்க வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், பல பிரிவுகளாக பிரிந்து மனிதனை மிரட்டி வருகிறது.