CATEGORIES
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எது? ஒன்றிய அரசு அறிவிப்பு
வரும் 10ஆம் தேதி பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
இலங்கை கடற்படை கைது செய்த தங்கச்சிமடம் மீனவர்கள் 12 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப் பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் 12 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
மின்சார வாகன அனுபவ மய்யம் விரிவாக்கம்
இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன பிராண்டான ஏத்தர் எனர்ஜி நிறுவனம், அதன் இரண்டாவது சில்லறை விற்பனை நிலையமான ஏத்தர் ஸ்பேசைசென்னை கிண்டியில் துவக்கியது.
ரூ.35இல் கரோனாவுக்கு மாத்திரை அடுத்த வாரம் விற்பனை துவக்கம்
இந்தியா முழுவதும் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள கரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 2,731 - பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் மேலும் 2,731 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெஸ்லாவில் முதல் ஊழியராக இந்தியர் நியமனம்
டெஸ்லா' நிறுவனத்தின் 'ஆட்டோ பைலட்' குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இணையதள வசதியின்றி மின்னணு பண பரிமாற்றத்துக்கான விதிமுறைகள் ரிசர்வ் வங்கி வெளியீடு
இணையதள வசதியின்றி மின்னணு பண பரிமாற்றத்துக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை
அய்க்கிய அரபு அமீரகம் உத்தரவு
2021இல் உலகம் முழுவதும் 488 பத்திரிகையாளர்கள் கைது
சீனாவுக்கு முதலிடம்
தமிழ்நாட்டில் புதிதாக 1,728 பேர் கரோனாவால் பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,728- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் தொற்று நுரையீரல் பாதிப்பு, எடை குறைப்பு மற்றும் இறப்பு விகிதம் குறையும்: ஆய்வில் தகவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.
10, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கிழக்கு கடற்கரை சாலையில் 1.50 கி.மீ. 6 வழிச்சாலையாக மாற்ற நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு உத்தரவு
திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது.
1 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி வரை விடுமுறை
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பெற்றோர் முன்னிலையில் மாணவர்களுக்குத் தடுப்பூசி
பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நாள்களில், அவர்களது பெற்றோரையும் வரவழைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 90 அணைகளில் நீர் மட்டம் உயர்வு 2022 வடகிழக்கு பருவமழை வரை குடிநீர் பிரச்சினை இருக்காது நீர்வளத்துறை தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு பள்ளி, கல்லூரிகள் மூடல்
மேற்கு வங்காளத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாலும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாகவும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி: கரோனா சான்றிதழ் வைத்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
புதுச்சேரி மாநில எல்லைகளில் கரோனா சான்றிதழ் வைத்துள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
ஜனவரி 1ஆம்தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு
திட்டமிட்டபடி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்
தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
4 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கரோனா தொற்று
இரு வெவ்வேறு தடுப்பூசிகளின் 4 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரிடம் நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி கோரி மனு தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் வழங்கினர்
நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தகவல்
கருநாடக பாஜக அரசின் மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த 50 பேர் பவுத்த மதத்தைத் தழுவினர்
கருநாடகாவில் மதமாற்றத்தை தடுக்க கடந்த வாரம் மத மாற்ற தடை சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் அரசு நிறைவேற்றியது. இதற்கு காங்கிரஸ், மஜத, இந்தியகுடியரசுக்கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதத்தில் பொதுத்தேர்வு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்
தஞ்சையில் தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைகள் திறப்பு விழா
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆட்சியர்களுடன் ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆட்சியர்களுடனான ஆலோசனை மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்தது.
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மதிப்பீடு செய்ய 5 நிபுணர் குழுக்கள்
சென்னையில் இடிக்கப்பட வேண்டிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மதிப்பீடு செய்ய 5 நிபுணர் குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
சீனா எல்லை மோதல் கட்டுப்படுத்தாத மோடி பதவி விலகி இருக்கவேண்டும் ராகுல்காந்தி
சீன நாட்டுடனான எல்லை பிரச்சினைக்காக மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
டில்லியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு
டில்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென அகில இந்திய மருத்துவ சங்க கூட்ட மைப்பு அழைப்பு விடுத்துள்ளது.