CATEGORIES
89 நாடுகளில் பரவியது
ஒமைக்ரான் என்கிற புதிய கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
நியாய விலைக்கடைகளில் ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு: 21 பொருட்களுடன் விநியோகம்
தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக்கடைகளில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை விநியோகிக்க தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒமைக்ரான் காரணமாக நெதர்லாந்தில் மீண்டும் ஊரடங்கு
நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.
சுயமரியாதை நாள் விழா அவினாசி நகர பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ரூ.6 ஆயிரத்திற்கு கழக நூல்கள் கொள்முதல்
திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் 89ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவினாசி பகுத்தறிவாளர் கழகம் சார்பில், திருப்பூர் பெரியார் புத்தக நிலையத்திலிருந்து ரூ.6 ஆயிரத்திற்கு கழக நூல்கள், கொள்முதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசின் “முன் மாதிரி கிராம விருது” வழங்குவதற்கான தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு அய்ரோப்பிய கூட்டமைப்பு உயரிய விருது
ரஷ்யாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி, கடந்த ஆண்டு ரசாயன தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட இறக்கும் நிலைக்கு சென்றார்.
ஒமைக்ரானுக்கு எதிராக தனியாக தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையில்லை - அமெரிக்க விஞ்ஞானி
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று (16.12.2021) நடைபெற்ற கரோனா குறித்த விவாத நிகழ்ச்சியில் வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பவுசி கலந்து கொண்டார்.
மூலப்பொருள்கள் விலையை குறைக்க குறுந்தொழில் நிறுவனங்கள் போராட்டம்
மூலப் பொருட்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன கூட்டமைப்பான, ஏ.அய்.சி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது
சேவை கட்டணத்தை குறைத்த நெட்ப்ளிக்ஸ்
புதிய விலை குறைப்பு காரணமாக இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் சந்தா துவக்க விலை ரூ.149 என துவங்குகிறது.
ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்தினால் பெரும் ஆபத்து - இம்ரான் கான்
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இசுலாமாபாத் தில் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பருவநிலை மாறுபாடு தொடர்பான அய்.நா.சபை வரைவு
ரஷ்யாவின் அதிகாரத்தால் தீர்மானம் ரத்து
தமிழ்நாட்டில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு
எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு
20 நடமாடும் தேநீர் ஊர்திகள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
'பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியில் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்' - அமெரிக்கத் தூதர்
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜெர்மனிக்கான அமெரிக்க நாட்டின் தூதர்கள் நியமனம் குறித்த செனட் வெளியுறவுத்துறை உறுப்பினர்களின் முன் சாட்சியம் அளிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
எச்.எம்.டி., சிரிஞ்சு ஆலைகள் உற்பத்தியை தொடர அனுமதி
எச்.எம்.டி., எனும், 'ஹிந்துஸ்தான் சிரிஞ்சஸ் அண்டு மெடிக்கல் டிவைசஸ்' நிறுவனம், பரிதாபாதில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை தொடர்வதற்கு, காற்றுதர மேலாண்மை ஆணையம்' அனுமதி வழங்கி உள்ளது.
உலகிலேயே முதல் காகிதமற்ற டிஜிட்டல் அரசாக மாறியது துபாய்
துபாயில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்துப் பட்டியலிடப்பட்டன.
உக்ரைன் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு-பதற்றம் அதிகரிப்பு
ரஷ்யாவுக்கு ஜி7 கூட்டமைப்பு எச்சரிக்கை
அய்ந்து மாதமாக கட்டுக்குள் இருக்கும் சில்லரை விலை பணவீக்கம்
கடந்த நவம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 4.91 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக எலான் மஸ்க் தேர்வு
அமெரிக்காவின் பிரபல 'டைம்ஸ்' மாத இதழ், ஆண்டுதோறும் சிறந்த நபரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
தென்ஆப்பிரிக்காவில் ஒரே வாரத்தில் கரோனா பாதிப்பு 400 சதவீதம் அதிகரிப்பு
ஒமைக்ரான் உருமாற்றுவைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட தென்ஆப்பிரிக்காவில் ஒரே வாரத்தில் கரோனா பாதிப்பு 400 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 7 மாதங்களில் ரூ.1,600 கோடி கோயில் நிலங்கள் மீட்பு
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிச. 31 வரை நீட்டிப்பு ஜன.3 முதல் பள்ளி, கல்லூரி முழுமையாக இயங்கும்
முதலமைச்சர் அறிவிப்பு
உக்ரைன் விவகாரம் பின்விளைவை சந்திக்க நேரிடும்: ரஷ்யாவுக்கு பிரிட்டன் எச்சரிக்கை
உக்ரைன் நாட்டை கைப்பற்ற முயற்சித்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்,என,ரஷ்யாவை, பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர்லிஸ் டிரஸ் எச்சரித்துளார்.
அமெரிக்காவில் சூறாவளிக்கு 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
அமெரிக்காவில் வீசிய பயங்கர சூறாவளிக் காற்றுக்கு 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
தமிழ்நாடு புதுச்சேரியில் 16 ஆம் தேதிவரை மழைபொழியும் : வானிலை ஆய்வு மய்யம் அறிக்கை
வரும் 16 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கரோனா புதிதாக 87 பேருக்கு பாதிப்பு உறுதி
சீனாவில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 99,517 ஆக உயர்ந்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் கண்டறியும் கருவி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடிப்பு
ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
மலாலா வலியுறுத்தல்