CATEGORIES
குளிரூட்டும் வசதி தேவைப்படாத புதிய கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
இந்தியாவில் 3 கரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை குளிர்பதன அறையிலோ அல்லது குளிர்பதன பெட்டியிலோ வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தடுப்பு மருந்தின் செயல்திறன் போய்விடும்.
'சிங்கப்பூர் மதநல்லிணக்க விருது' பெறும் தமிழ்ப் பெண்
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூர் அதிபரால் விருது வழங்கப்படுகிறது.
ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக மீனவர்கள் போராட்டம்
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏனாமில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக மீனவர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர்.
விமானப் பயணக் கட்டணத்தை மாதத் தவணையாக கட்டலாம்: ஸ்பைஸ் ஜெட் அறிவிப்பு
விமானப் பயணக்கட்டணத்தை இஎம்அய்இல் (மாதத் தவணை முறை) செலுத்தலாம் என பிரபல விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 841 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக நேற்று (8.11.2021) 841 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் ஏன் முடிவுக்கு வரவில்லை?
பிரியங்கா காந்தி கேள்வி
மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்க நடவடிக்கை; 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணை வேகமாக நிரம்பிவரும் நிலையில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் டெல்டா மாவட்டம் உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: 10, 11-ஆம் தேதிகளில் பெரு மழைக்கு வாய்ப்பு
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, மதுரை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி அணை திறப்பு அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் நேற்று (8.11.2020) வெளியிட்ட அறிக்கை வருமாறு:
வானிலை நிலவரங்கள் குறித்து தகவல்கள் பெற்று மெட்ரோ ரயில்களை இயக்க நடவடிக்கை
மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் தகவல்
மழையில் பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு
மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் மெட்ரோ ரயில் இரவு 11 மணி வரை இயக்கப்படும்
மெட்ரோ ரயில் நிர்வாகம்
கோஸ்டா ரிக்கா நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா தடுப்பூசி, கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது: சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியில் தகவல்
கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியா உள்பட பல நாடுகளில் கர்ப்பிணிக ளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
எல்.அய்.சியின் ஜீவன் உமாங்
நம்முடைய வருங்காலம் நிதிரீதியான பிரச்சினைகளை சந்திக்காமல் இருக்க நம்மால் முடிந்த வரையில் சேமிக்க துவங்குவோம்.
பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்காத ஜின்பிங், புதின்
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் சாடல்
புதிதாக 12,729 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு
ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது.
தமிழ்நாட்டில் 8-ஆவது கரோனா தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் 14.11.2021 அன்று 8ஆவது கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. அங்கீகாரம் அளித்துள்ளது.
70 ஆண்டுகளை நிறைவு செய்த மத்திய ரயில்வே....
மத்திய ரயில்வே 70 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது.
நாட்டில் புதிதாக 10,423 பேருக்கு கரோனா தொற்று உறுதி
நாடு முழுவதும் நேற்று (2.11.202) ஒரே நாளில் 10,423 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாக கரோனா பரவல் கணிசமாக குறைந்து வருகிறது.
ஏமன்: ஏவுகணை தாக்குதல் - 29 பேர் பலி
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.
தியாகிகளின் வீரத்தை போற்றும் வகையில் 'விடுதலைப் போரில் தமிழகம்' ஒளிப்பட கண்காட்சி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
100 நாள் வேலை ஊதிய நிலுவை ரூ.1,178 கோடியை வழங்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
100 விழுக்காடு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி இலக்கை எட்டவிருக்கும் இந்தியா
இந்தியாவில் சுமார் 92%க்கும் அதிகமான பள்ளி ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுகொண்டு உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் 90 அணைகளில் நீர் இருப்பு அதிகரிப்பு
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால், 90 அணைகளின் நீர் இருப்பு, 183 டி.எம்.சி., யாக அதிகரித்துள்ளது. நீர்வளத் துறை பராமரிப்பில் மாநிலம் முழுதும், 90 அணைகள் உள்ளன.
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கூட்டணி கட்சி வெற்றி
ஜப்பானில் கடந்த மாத தொடக்கத்தில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புமியோ கிஷிடா, அந்த நாட்டு அரசமைப்பு சட்டத்தின்படி பிரதமராகவும் பதவி ஏற்றுக்கொண்டார்.
தியாகிகளுக்கு ரூ.1 லட்சம், நினைவுப் பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்திய நாடு விடுதலை பெற்ற பின்பு, 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
நகைக்கடன்கள் தள்ளுபடி : அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று (1.11.2021) வெளியிட்ட அறிக்கை தமிழ்நாட்டில் நேற்று, 990 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.