CATEGORIES
கருநாடகாவில் பா.ஜ.க. அரசு எந்நேரமும் கவிழலாம்
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேட்டி
மதுரை-தூத்துக்குடி இடையே மின் வழித்தடத்துடன் இரட்டை ரயில் பாதை பணி அடுத்தாண்டு முடிவடையும்
தூத்துக்குடி, ஆக.16 மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை 60 கிமீ தொலைவுக்கு ரூ.11 ஆயிரத்து 822 கோடி திட்ட மதிப்பில் இரட்டை ரயில்பாதை, மின்மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கரோனா - உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 20.79 கோடியை தாண்டியது
43.74 லட்சம் பேர் உயிரிழப்பு
வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவக்கம்
ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவளித்து பாரபட்சமாக செயல்படுவதா?
சுட்டுரை நிறுவனம் மீது ராகுல் சாடல்
கரோனா தொற்று இன்னும் சில ஆண்டுகளில் குழந்தைகள் நோயாக மாறும்
அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
நிலவில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடித்த சந்திரயான்-2
புதுடில்லி, ஆக. 15 நிலவில் நீர் மூலக்கூறுகள் இடம்பெற்றிருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் (இஸ்ரோ) சந்திரயான்2 விண்கலம் அனுப்பிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
சில்லரை விலை பணவீக்கம் ஜூலையில் 5.59 சதவீதம்
புதுடில்லி, ஆக. 15-ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.59 சதவீதமாக குறைந்துள்ளது.
புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை அறிவிக்க வலியுறுத்தல்
புதுடில்லி ஆக. 15 சேவைகள் துறை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் 28 சதவீத வளர்ச்சி காணும் என, சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்' தெரிவித்துள்ளது.
டெல்டா வகை கரோனாவுக்கு எதிராக 83 சதவிகித செயல்திறன் கொண்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
டெல்டா வகை கரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப் பூசி 83 சதவிகித செயல்திறன் கொண்டதாக உள்ளது என ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர்தெரிவித்துள்ளார்.
பிரதான் சமையல் எரிவாயு இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டம் 90 விழுக்காடு பயன்பாட்டில் இல்லை....
சமையல் எரிவாயுணைப்பை இலவசமாக வழங்கும் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தை ஒன்றிய பாஜக அரசுமீண்டும் துவங்கியுள்ளது. விரைவில் தேர்தல் வரவுள்ள உத்தரப் பிரதேசத்தில் உஜ்வாலா 2.0 திட்டத்தின் துவக்கவிழா இரண்டு நாட்களுக்கு முன்புநடைபெற்றது.
மெக்சிகோ: கரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சமாக உயர்வு
மெக்சிகோ நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 30 லட்சம் அளவை கடந்து உள்ளது.
பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே 27 குழந்தைகள் கரோனாவால் பாதிப்பு அதிர்ச்சியில் பஞ்சாப் அரசு
பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அமீரகம் வரும் பயணிகள் இந்தியா விமான நிலையங்களுக்கு 6 மணி நேரம் முன்னதாக வர வேண்டும்
இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகள் விமான நிலையங்களுக்கு 6 மணி நேரம் முன்னதாக வர வேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான
குற்றவழக்குகளை உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி திரும்பப் பெறக்கூடாது உச்சநீதிமன்றம்
தேர்தல் நிதி வசூலில் 2020ஆம் நிதியாண்டில் பாஜக முதலிடம்
கடந்த 2019-2020ஆம் நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல் நிதி வசூலில் பாஜக முதலிடம் வகிக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எரிவாயு குழாய் பதிப்பு: அ.தி.மு.க.வின் அனுமதியை ரத்து செய்க : வைகோ வலியுறுத்தல்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2011ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கெயில் நிறுவனம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கருநாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுகுழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.
இந்தியா-மியான்மா எல்லையில் ஆயுதக் குவியல் சிக்கியது
மணிப்பூர் மாநிலம் டெக்னோபால் மாவட்டத்தில் இந்தியாமியான்மா பன்னாட்டு எல்லை அமைந்துள்ளது இந்த பகுதியில் மணிப்பூர் காவல்துறையினர் மற்றும் அசாம் ரைபிள் கூட்டுப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கோவா தேர்தல் பார்வையாளராக ப.சிதம்பரம் நியமனம்
பனாஜி, ஆக.11 கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றிய ஆயுதப்படைப் பிரிவில் காலிப் பணியிடங்கள்
ஒன்றிய ஆயுதப்படை காவல் படை பிரிவில் ஒன்றான சஹஸ்ட்ர சீமா பால் ( எஸ்.எஸ்.பி.,) படையில் 'ஹெட் கான்ஸ்டபிள்' பதவியில் 115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனியார்துறையிலும் இட ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்ற வேண்டும்
மக்களவையில் திருமாவளவன் பேச்சு
தஞ்சாவூர் மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழர் தலைவரிடம் கோரிக்கைகள் அளிப்பு
தஞ்சாவூர், ஆக.11 தஞ்சாவூர் மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் சங்கத்தின் சார்பில் (68 பள்ளிகள்) ஏழு முக்கிய கோரிக்கைகள் தஞ்சாவூர் வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் அவர்களிடம் தஞ்சாவூர் மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் சங்கத்தலைவர் ச.சித்தார்த்தன் அளித்தார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்த வேண்டும்
மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. வலியுறுத்தல்
லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு மிளிர சமூக புரட்சியுடன் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர் - ராகுல்காந்தி புகழாரம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'நவீன தமிழ் நாட்டை உருவாக்குவதற்கு தலைவர் கலைஞர் அவர்களின் மிகசீரிய பங்களிப்பை நினைவுகூர்வதாகவும் அதேசமயம் மதிப்பதாகவும்' குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடி மக்களுக்கான கட்டணமில்லா தொலைப்பேசி சேவை
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சருடன் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பினர் சந்திப்பு
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலசங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி
பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது.
ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் சாடல்
கொலிஜியம் பரிந்துரைகளை ஏற்று நீதிபதிகளை நியமனம் செய்வதில் மாதக்கணக்கிலும், ஆண்டு கணக்கிலும் ஒன்றிய அரசு தாமதம் செய்வதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு கால நிதி நிர்வாகம் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டார்
சென்னை, ஆக.9 கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியின் நிதி நிர்வாகம் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று (9.8.2020) காலை 11.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை அரங்கில் செய்தியாளர்களிடையே வெளியிட்டார்.