CATEGORIES
2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்
சென்னை, ஆக.9 பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2,200மாநகர பேருந்துகளில் வரும் நவம்பருக்குள் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிகமானோர் விண்ணப்பம்
சென்னை, ஆக.9 தமிழ்நாட்டிலுள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன.
கரோனா விழிப்புணர்வு வாரம் நிறைவு அமைச்சர் தலைமையில் சைக்கிள் பேரணி
சென்னை, ஆக.9 கரோனா விழிப்புணர்வு வார நிறைவை முன்னிட்டு 7.8.2021 அன்று திருத்தணியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிரியாவில் போர் நிறுத்தத்துக்கு அய். நா., அழைப்பு
டமாஸ்கஸ், ஆக. 9 சிரியாவின் டாரா மாகாணத்தில் சண்டைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு போர் நிறுத்தத்திற்கு அய்க்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் 7 ஆண்டுகளில் 12 கோடி பேர் வேலையிழப்பு
சித்தராமையா சாடல்
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குழந்தைகள் 6 நாளில் குணம் பெறலாம்
லண்டன், ஆக.6இந்தியாவில் கரோனா தொற்றின் 3ஆவது அலையில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
சமையல் எரிவாயு உருளை ஆய்வு மோசடி நபர்களிடம் எச்சரிக்கை
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தல்
கரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசுக்கு தடை
ஜெனீவா, ஆக. 6கரோனாவைரஸ் தொற்று கடந்த 2019 இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றி இப்போது 200 உலக நாடுகளில் பரவி விட்டது.
இந்தியா கட்டிய அணை மீது தலீபான்கள் தாக்குதல்
ஆப்கான் படை தடுத்து நிறுத்தியது
கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவருக்கு கரோனா நெகட்டிவ் அல்லது தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலர் உத்தரவு
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
ஒரே நாளில் 42,625 பேருக்கு கரோனா தொற்று : பலியும் அதிகரிப்பு
இந்தியாவில் 3.8.2021 அன்று 30 ஆயிரத்து 549 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று (4.8.2021) இந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 42,625 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
கரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து: ஆய்வில் தகவல்
கரோனா வைரஸ் தொற்று ஒருவரைத் தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக 'தி லேன்செட்' பத்திரிகையில் ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.
ஆதார் விவரங்கள்: தனி நபர்களுக்கு வழங்கக்கூடாது புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாம்: உயர்நீதிமன்றம் கருத்து
புதுக்கோட்டையைச் சேர்ந்த வளக்கரைஞ்சர் கணேசன், 2019 இல் காணாமல் போன தனது மகன் சண்முகபிரியனை கண்டுபிடித்து ஒப்படைக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.
ரத்துசெய்யப்பட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவது ஏன்?
உச்சநீதிமன்றம் கேள்வி!
மூன்றாவது அலை பரவ வாய்ப்பு
நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம்
தமிழ்நாட்டில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கரோனா பாதிப்பு: தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் அதிகரிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி கவலை
இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றார்
இந்தியா 3 பதக்கங்களை பெற்றுள்ளது.
மியான்மரில் 2 ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்படும்: ராணுவம் உறுதி
மியான்மரில் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரிமாதம் ஆம்தேதிராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங்சான் சூகி, அதிபர்வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டுகாவலில் வைத்துள்ளது. தேர்தல் முறைகேடு காரணமாக ஆட்சியை கவிழ்த்ததாக ராணுவம் கூறுகிறது.
பா.ஜ.க.வை வீழ்த்த சிறிய கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி : அகிலேஷ் யாதவ்
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற சமாஜ்வாடி பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளும் வரிந்து கட்டுகின்றன.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஆக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஆக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஏழை-எளிய மக்களின் இதயங்களை வென்றவர்: கலைஞர் மக்களின் முதலமைச்சர் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம்
ஏழை-எளியவர்களின் இதயங்களை வென்று, மக்களின் முதலமைச்சர் என்று அன்புடன் கலைஞர் அழைக்கப்பட்டார் என்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகும் அபாயம்
சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவும் வைரஸ்பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் அதேவேளையில் பொருளாதாரரீதியாக ஏற்பட்டபாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.
தேர்தலில் தோல்வியையே பார்க்காத தலைவர் கலைஞர்
கனிமொழி எம்.பி.பெருமிதம்
சீனாவில் கரோனா தொற்று அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு
சீனாவின் நான்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட புதிய கரோனா தொற்று தலைநகர் பிஜீங்குக்கும், 5 மாகாணங்களுக்கும் பரவத்தொடங்கி உள்ளது.
மின்கட்டணப் புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்த உத்தரவு அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு 3 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை
உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கட்டாயம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஸ்புட்னிக் தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது
கரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என தெரியவந்துள்ளது. ஆனாலும் அதன் தரவுகள் பற்றிய கேள்விகள் தொடர்கின்றன.