CATEGORIES
சிரஞ்சீவி கின்னஸ் சாதனை
சிரஞ்சீவியின் நடனத்திற்கு கின்னஸ் உலக சாதனை பெருமை கிடைத்துள்ளது.
சமதர்ம இந்தியாவை உருவாக்க பணியாற்ற வேண்டும்
மதச் சார்பற்ற, சகோதரத்துவ, சமூகநீதி இதை எல்லா வற்றையும் உள்ளடக்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் அவர் வழியிலே நின்று பணியாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பரதன் போன்று ஆட்சி செய்வேன்
மடல்லி முதல்வர் அடிசி சபதம்
56 அங்குல மார்பை பற்றி பெருமை பேசும் மோடி இப்போது இல்லை
காஷ்மீர் பிரசாரத்தில் ராகுல் காந்தி கடும் தாக்கு
₹60 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள்
தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
137 கிமீ கூடுதலாக சுற்றும் பெங்களூரு வந்தே பாரத்
கட்டணம் அதிகம்; நேரமும் வீண் | திண்டுக்கல் வழியாக இயக்க கோரிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இல்லை
மசன்னை மிதறிகு இனணை கமிஷனர் சிபி.சக்கரவர்த்தி தகவல்
நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு 4 சேமிப்பு கிடங்குகள், சோதனை கூடம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம் உள்பட 57.95 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
20,000 பக்க ஆவணங்களுடன் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் தயார்
குட்கா முறைகேடு வழக்கில் 20 ஆயிரம் பக்க ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை நகல் தயாராக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஏழை பெண்கள் திருமண உதவி திட்டத்திற்காக 64 கிலோ தங்கம் வாங்க அரசு டெண்டர்
சமூக நலத்துறையில் ஏழை பெண்கள், விதவை மகள், ஆதரவற்ற பெண்கள், விதவை மறுமணம், கலப்பு திருமணம் போன்றவற்றிற்காக 4 வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வன பாதுகாவலர், மாசுகட்டுப்பாடு வாரியத்தில் 57 பேருக்கு பணி நியமன ஆணை
உதவி வனப் பாதுகாவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் உதவி பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
நெடுஞ்சாலை பணிகளை காலதாமதமின்றி முடிக்க வேண்டும்
மாவட்ட கலெக்டர்களுடளாள கூட்டத்தில் அமைச்சர் எ.வ.8வலு உத்தரவு
இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்றார்
இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்றுக் கொண்டார்.
கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை
போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றபோது 'என்கவுன்டர்’
சிறார் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமில்லை என்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பு ரத்து
சிறார் ஆபாச படங்கள் தொடர்பான வழக்கு விவகாரத்தில் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தவறு செய்து விட்டார் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைணவ திருத்தலங்களுக்கான ஒருநாள் ஆன்மிக சுற்றுலா
கலெக்டர் தொடங்கி வைத்தார் காஞ்சிபுரம், செப். 23: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைணவ திருத்தலங்களுக்கான ஒருநாள் ஆன்மிக சுற்றுலா பயணத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாம்பாக்கம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - எம்எல்ஏ சுந்தர் பங்கேற்பு
மாம்பாக்கம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை, சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
காட்டாங்குளத்தூர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அதிகளவில் இளைஞர்களை தீர்மானம் நிறைவேற்றம் கட்சியில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் குறு, நடுத்தர சிறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனின் ஆலோசனைப்படி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பாக அவசர செயற்குழு கூட்டம் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையில் நடந்தது.
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு - பாபு எம்எல்ஏ வழங்கினார்
கயப்பாக்கம் ஊராட்சி சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை எம்எல்ஏ பனையூர் பாபு வழங்கினார்.
நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிமாணவர்களுக்கு பேச்சுபோட்டிகள் கலெக்டர் தகவல்
நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல்களை அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
பருவ மழைக்கு முன்பாக பூண்டி நீர்த்தேக்கத்தில் கதவணை சீரமைப்பு பணி தீவிரம்
பருவ மழைக்கு முன்பாக மணல் போக்கி கதவணைகளை செம்மையாக நிறுவப்பட வேண்டும் என்பதற்காக போர்க்கால அடிப்படையில் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆய்வு நடத்தினார்.
ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழகம் முழுவதும் அரசு தடை செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்கள் மற்றும் ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆவடி மாநகராட்சி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பயிற்சி வகுப்பு
ஆவடி மாநகராட்சி சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து, ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று முன் தினம் மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது.
பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் பயன்பாடு இல்லாத விஏஓ அலுவலகம்
பெரிய பாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் விஏஒ அலுவலகம் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது.
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பொது குழு கூட்டம் திருவள்ளூரில் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிஎம் கிசான் நிதி 76 ஆயிரம் நிறுத்தப்பட்ட விவசாயிகள் கவலை
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருசில காரணங்களால் பிஎம் கிசான் நிதி 6 ஆயிரம் நிறுத்தப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, நிதி மீண்டும் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடைகளுக்குள் புகுந்த ஆம்னி பேருந்து - ஓட்டல் உரிமையாளர் படுகாயம்; 4 பைக்குகள் சேதம்
ஓட்டல் உரிமையாளர் படுகாயம்; 4 பைக்குகள் சேதம்
சொத்து தகராறில் மாமியார் கழுத்தை அறுத்த மருமகன்
திருத்தணி அருகே கே.வி.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(47) அரசு பேருந்து ஓட்டுனர்.
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தில் கதவணை சீரமைப்பு பணி தீவிரம் - நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆய்வு
பருவ மழைக்கு முன்பாக மணல் போக்கி கதவணைகளை செம்மையாக நிறுவப்பட வேண்டும் என்பதற்காக போர்க்கால அடிப்படையில் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆய்வு நடத்தினார்.