CATEGORIES
ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ₹45 லட்சம் மோசடி செய்த வாலிபர் - பாதிக்கப்பட்டவர்கள் மடக்கி பிடித்தனர்
ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹45 லட்சம் மோசடி செய்த வாலிபரை பாதிக்கப்பட்டவர்களே மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வாட்ஸ்அப் எண்ணில் போலீஸ் கமிஷனர் படத்தை வைத்து பணம் பறிக்க முயற்சி - மோசடி நபர்களுக்கு வலை
வாட்ஸ் அப் எண்ணில் போலீஸ் கமிஷனர் படம் மற்றும் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரம எதிரிகள் ஒரே வழக்கில் கைகோர்த்தது எப்படி?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதூர் அப்புவிடம் போலீசார் விசாரணை
பள்ளிக்கரணை பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை விரிவாக்கம்
புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு பழைய பாலத்தை இடிக்க முடிவு
சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 141 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவி - மாநகராட்சி நடவடிக்கை
வெள்ள அபாயத்தை தடுக்க வார்னிங் சிஸ்டம் அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
அரசியலுக்காக பொய்களை பரப்பும் சந்திரபாபு நாயுடுவை கண்டிக்க வேண்டும்
பிரதமருக்கு ஜெகன்மோகன் கடிதம்
13 மாநிலத்தில் 97% வழக்குகள் பதிவு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை உபி, ராஜஸ்தான், மபியில் அதிகம் - ஒன்றிய அரசு அறிக்கை
கடந்த 2022ம் ஆண்டில் எஸ்சி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 97.7 சதவீத வழக்குகள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பதிவாகியிருப்பதாக ஒன்றிய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை தாக்கி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் 5 கேள்வி கேட்ட கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக, ஜந்தர்மந்தரில் நேற்று நடந்த ‘மக்கள் நீதிமன்றம்’ எனும் பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்று, பாஜவை விட அதன் தாய் அமைப்பே மேலானது என்ற கோணத்தில் புதிய அரசியல் வியூகத்தை முன்னெடுத்துள்ளார்.
இரு கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும் அஜித் பவார் அணியின் கடிகாரம் சின்னத்தை முடக்க வேண்டும்
அஜித் பவார் அணியின் கடிகாரம் சின்னத்தை முடக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) அணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
ஏழுமலையான் கோயிலில் பரிகார பூஜை செய்ய முடிவு
செஸ் ஒலிம்பியாட் 2024 இந்தியாவுக்கு 2 தங்கம்
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
‘ஆல் ரவுண்டர்' அஷ்வின் ஆட்ட நாயகன்
4வது கணவரை பிரிய முடியாமல் மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்
ஹாலிவுட்டின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ், பிரபல நடிகர் பென் அப்லெக் ஆகியோர் நீண்டகாலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022 ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
முதுகு தண்டு வளைந்து இருப்பதால் அதிமுகவால் நிற்க முடியவில்லை - தயாநிதிமாறன் எம்.பி பேட்டி
‘முதுகு தண்டு வளைந்து கொண்டே இருப்பதால்தான் அதிமுகவால் நிற்க முடியவில்லை’ என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறினார்.
நள்ளிரவு வேட்டைக்கு சென்றபோது பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி
நள்ளிரவில் நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றபோது, காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலியாகினர்.
குமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்
புற்றுநோய் பாதிப்பு, கடல் சீற்றம் அச்சத்தால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
இலங்கை கடற்படை சிறைபிடித்த 37 மீனவர்களை விடுவிக்க கோரி பூம்புகார் மீனவர்கள் 2000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்
பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
14.30 மணிநேர சோதனைக்குப் பிறகு மாதிரிகள் அனுப்பி வைப்பு ஒன்றிய தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் நெய் ஆய்வு
திருப்பதி லட்டில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபரிடம் கைப்பற்றிய செல்போன்களில் லட்சக்கணக்கான ஆபாச போட்டோ ஆயிரக்கணக்கில் ஆபாச வீடியோ
ஆய்வுக்கு கூடுதலாக நிபுணர்களை நியமிக்க நீதிபதி உத்தரவு
மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ₹525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன
4 சொகுசு கார்கள், ₹1கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் மதுரவாயல், நொளம்பூரில் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது.
கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா - தமிழக அரசாணை வெளியீடு
சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுற்றுச்சூழல் பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கிட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 37 பேர் கைது புதிய இலங்கை அதிபருடன் ஒன்றிய அரசு பேச வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
புரட்டாசி மாதம் எதிரொலி சிக்கன், மட்டன் விற்பனை மந்தம்
காசிமேட்டில் கூட்டம் குறைந்ததால் மீன்கள் விலையும் சரிந்தது
மோடியின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சியா?
தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: பாஜ முன்னாள் நிர்வாகியான தமிழிசை சவுந்தரராஜன், மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்று பேசியிருக்கிறார்.
காஸ் ஏஜென்சி பெற்றுத்தருவதாக கூறி 55 லட்சம் மோசடி போலி பத்திரிகையாளர் வராகி மீது மேலும் ஒரு வழக்கு
எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
இரண்டாம் கட்ட வழித்தடத்தில் சேவையை தொடங்க திட்டம் ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் தயார்
விரைவில் பூந்தமல்லி பணிமனைக்கு வருகிறது
கல்வி உதவித்தொகை இரு மடங்கு அதிகரிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
முதல்வரின் அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு
சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆழ் மூளை தூண்டுதல் குறித்த கருத்தரங்கம்
சென்னை அப்போலோ மருத்துவமனை நரம்பியல் துறை சார்பில் ஆழ் மூளை தூண்டுதல் (‘GAPS மற்றும் Controversies in Deep Brain Stimulation’) என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் பிரபல நரம்பியல் நிபுணர்களான பேராசிரியர் டாக்டர் பி. விஜயசங்கர் மற்றும் ஆழ் மூளை தூண்டுதல் சிகிச்சையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள நிபுணர் டாக்டர் அரவிந்த் சுகுமாரன் ஆகிய இருவர் முன்னெடுப்பில் நடைபெற்றது.