CATEGORIES
726.61 கோடி டெண்டர் மோசடி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு
லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி, செப். 19: \"ஒரே நாடு ஒரே தேர்தல்\" திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
குண்டும் குழியுமாக காணப்படும் சாலை
செங்குன்றம் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெரியார் சிலை, படத்துக்கு மாலை அணிவிப்பு
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மது குடிக்க அழைத்துச் சென்று நண்பர் சரமாரி குத்திக்கொலை
மெட்ரோ பார்க்கிங்கில் விட்ட பைக்கை ₹77,000 செலுத்தி எடுத்து தரும்படி கூறி நச்சரிப்பு செய்த நண்பரை மதுகுடிக்க அழைத்துச் சென்று, கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கொசப்பூரில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் - மதுரவாயல் வரை 2,500 மரக்கன்று நடும் நிகழ்ச்சி
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், தாம்பரம்-மதுரவாயல் வரை 2,500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
₹50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறைதீர்க்கூட்டத்தில் ₹50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வழங்கினார்.
151 கோடியில் சாலை பணிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கு 7151 கோடியில் அமைக்கப்படும் சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
பெரியபாளையம் அருகே கீழ்மாளிகைப் பட்டு-தும்பாக்கம் இடையே ஆரணி ஆற்றில் நடைபெற்று வரும் மேம்பாலம் பணிகளை செய்து வரும் நிறுவனம் தொடர் மணல் கொள்ளையிலும் ஈடுபடுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகின்றது.
தொழிற்சங்க நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பெரியார் பிறந்தநாள் விழா; சமூக நீதி உறுதிமொழி ஏற்பு
பெரியார் பிறந்தநாள் விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் சமூக நீதி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரியாரின் 146வது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
காஞ்சிபுரம் வட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் இன்று துவங்கி நாளை வரை நடக்கவுள்ளது என கலெக்டர் கலைச்செல்விமோகன் தெரிவித்துள்ளார்.
மாநகர பேருந்தை வாலாஜாபாத் வரை நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை
பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை இயங்கும்
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது
17 செல்போன்கள் பறிமுதல்
அனைத்து வசதிகளுடன் ஆகாய நடைமேம்பாலம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன், ரயில் நிலையத்தை இணைக்கும் புதிய நடை மேம்பாலத்தில் கடைகள், பயணிகள் அமரும் இடங்கள் மற்றும் டிக்கெட் கவுண்டர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
தாம்பரம் - மதுரவாயல் வரை 2500 மரக்கன்று நடும் நிகழ்ச்சி
அதிகரித்து வரும் காற்று மாசு தாக்கத்தைக் குறைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை யோரங்களில் மற்றும் சாலைகளின் நடுவே மரங்கள் நடப்பட்டு வருகின்றன.
மது குடிக்க அழைத்து சென்று நண்பர் சாமாரி குத்தி கொலை
பார்க்கிங் செய்த பைக்கை கேட்டு நச்சரிப்பு
சென்னையில் 493 இடங்களில் சாலையோர கடைகளுக்கு தடை
சென்னையில் அதிகரித்து வரும் நெரிசலுக்கு தீர்வாக, 493 இடங்களில் சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
வேலையில்லா நெருக்கடிக்கு தீர்வு காண தவறிய மோடி 3.0
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"பிரதமர் மோடியும் அவரின் பெருமையை பறைசாற்றும் பொருளாதார வல்லுநர்களும் வேலையின்மை அதிகரிப்பு குறித்த கருத்தை தாக்கி வருகின்றனர்.
பேஜர்கள் வெடித்து 8 பேர் பலி: ஈரான் தூதர், 2750 பேர் படுகாயம்
லெபனான், சிரியாவில் பெரும் பதற்றம்
இந்தியா மீண்டும் சாம்பியன்
5 வது முறையாக வென்று சாதனை
ஆண்களின் மனநிலை பாப் பாடகி விமர்சனம்
கொலம்பியா நாட்டின் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகி ஷகிரா மியாமி, சமீபத்தில் வெளியான 'சொல் டெரா' என்ற பாடலை இரவு விடுதி ஒன்றில் பாடியபடி நடனம் ஆடியார்.
ஏழரை வருடங்களாக சிறையில் உள்ள சுனில்குமாருக்கு ஜாமீன்
உச்சநீதிமன்றம் உத்தரவு: கேரள அரசுக்கு கண்டனம்
ராகுலுக்கு எதிராக தொடர் சர்ச்சை கருத்து பாஜவினரை ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்துங்கள்
பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
நடிகை சிஐடி சகுந்தலா திடீர் மரணம்
பிரபல நடிகை சிஐடி சகுந்தலா (84) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு செல்வி என்ற மகள் உள்ளார்.
எதிர்பார்த்தது நடக்காததால் விரக்தியில் தமிழிசை பேசுகிறார்
எதிர்பார்த்தது நடக்காத ஏமாற்றத்தால் விரக்தியில் தமிழிசை பேசுகிறார் என திருமாவளவன் கூறினார்.
கலைஞர் இருந்திருந்தால் வன்னியர் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்
பெரியார் சமூக நீதிக்கான அடையாள சின்னம்
சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் போர்க்கொடி
கட்சியில் அதிகார பகிர்வு வழங்காவிட்டால் கூண்டோடு விலகுவோம்
தேனி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்
பொது சுகாதாரத்துறை உத்தரவு