CATEGORIES
வேளாண்மைப் பல்கலையில் மெண்டல் பிறந்த நாள் விழா
பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையமும், இந்திய பயிர் இனப்பெருக்க விஞ்ஞானிகள் சங்கமும் இணைந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் மரபியல் விஞ்ஞானி முனைவர் கிரிஹர் ஜோகன் மெண்டலின் 200-வது பிறந்த நாள் விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
பூக்களின் விலை உயர்வு
ஆடி மாதத்தை முன்னிட்டு, திண்டிவனத்தில் பூக்களின் விலை உயர்ந்தது.
இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட எண்ணிக்கை 41.78 கோடியைக் கடந்தது
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 41.78 கோடியைக் கடந்தது. நேற்று காலை 7 மணி வரை 51,60,995 அமர்வுகள் மூலம் 41,78,51,151 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22,77,679 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.
13 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை மாதத்தில் சென்னையில் அதிக மழை
சென்னை, ஜூலை 22 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்கிறது. மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
விவசாயிகளுக்கு பயிர் கடன் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.
சாகுபடிப் பரப்பான 60 சதவீதத்தினை 75 சதவீதமாக உயர்த்திட வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பருவநிலை மாற்றம், ஏழ்மை போன்ற உலகளாவிய சவால்களுக்கு தீர்வு பல்கலைக்கழகங்கள் சிந்தனை தலைவர்களாக மாற வேண்டும்
குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்
மேலூர் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்கி சாகுபடி செய்ய மானியம்
வேளாண்மை உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு அழைப்பு
அங்கக முறையில் பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி விவசாயிகளுக்கு இணைய வழி பயிற்சி
அங்கக முறையில் பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி விவசாயிகளுக்கு இணைய வழி பயிற்சி
6 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள்
மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல். 22 மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள்
கொப்பரை ஆதார விலை ரூ.150ஆக உயர்த்த எதிர்பார்ப்பு
தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவை கட்டுக்குள் கொண்டு வந்து, தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க, கொப்பரை கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும், விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
நத்தம் பகுதியில் கொய்யாப்பழம் விலை வீழ்ச்சி பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை
நத்தம் பகுதியில் கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
காய்கறி பயிர்களில் அங்கக வேளாண்மை இணையவழி பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் (2021-2022) காய்கறி பயிர்களில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் இணைய வழி விவசாயிகள் பயிற்சி கீழப்பனையூர், ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
எள் ரூ.56.17 லட்சத்துக்கு விற்பனை
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், எள் ஏலம் நடந்தது.
1.26 லட்சம் டன் நெல் பாதுகாப்பாக சேமிப்பு கிடங்கிற்கு மாற்றம்
தமிழக அரசின் உத்தரவை அடுத்து, நேரடி கொள்முதல் நிலையங்களில் திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த 1.26 லட்சம் டன் நெல், பாதுகாப்பாக சேமிப்பு கிடங்குகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு
தமிழ்நாடு அரசு விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையின் மூலம் தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் இரகங்களில் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் மு.சுப்பையா, 16.07.2021 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதைச்சான்று திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
மக்காச்சோள பயால் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்
மாவட்ட கண்காணிப்பு குழு ஆய்வு
பயிர் கழிவு மேலாண்மை பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் பயிர் கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி இணைய வழியாக நடைபெற்றது.
சாகர்மாலா திட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி
மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்
விற்பனையாளர்கள் முறையாக உர விநியோகம் செய்திட வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை
முறையாக உர விநியோகம் செய்திட உர விற்பனையாளர்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன் அறிவுரை வழங்கி உள்ளார்.
மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை
ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பேச்சு
மத்திய அரசின் நலத்திட்ட தகவல்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தல்
கொப்பரை விலை உயர்வு
கொப்பரை தேங்காயின் விலை உயர்வடைந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
இலாபகரமான கறவைமாடு வளர்ப்பு பயிற்சி
கறவைமாடு வளர்ப்பு பற்றிய இணைய வழி பயிற்சி 16.07.2021 நடைபெற்றது
திருநெல்வேலி, தென்காசி பகுதியில் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது
நுண்ணீர்ப் பாசனம் அமைத்திட பதிவு செய்யலாம்
நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகள் பதிவு செய்ய உதவி மையம்
குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு
அணை நீர்மட்டம் அதிகரிப்பு
கால்நடை மருத்துவத்தில் அருமருந்தாகும் ஆவாரை
கால்நடை சிகிச்சைக்கும் பயன்படுத்துவது குறித்து திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு முன்னாள் இணை இயக்குனர் ராஜேந்திரன் ஆலோசனை தெரிவித்தார்