காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்களுக்கான தமிழக வீட்டு வசதி வாரியத்தில் 1969 ஆம் ஆண்டு புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் ஏ.பி.சி.டி. ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு, தரை தளத்துடன் கூடிய 3 அடுக்கு மாடிகள் கொண்ட 230 குடியிருப்பு வீடுகள் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டன. இதேபோல், 1901 ஆம் ஆண்டு எம்.எச். ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 அடுக்குகள் கொண்ட 90 குடியிருப்புகளும் கட்டப்பட்டன. இதில், அப்பகுதியில் காஞ்சிபுரம் வருவாய் அலுவலர் உட்பட அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் வாடகைக்கு குடியிருந்தனர்.
この記事は Dinakaran Chennai の November 22, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 22, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும்
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதத்தில் திறக்கப்படும். என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியத்தில் அதிமுக.வினருக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகள்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் சிவ்வாடா, நெமிலி, என்.என்.கண்டிகை, நல்லாட்டூர், பூனிமாங்காடு, தாழவேடு ஆகிய கிராமங்களில் அதிமுக சார்பில், அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் என். சக்திவேல் தலைமை வகித்தார்.
பைக் மோதி சிறுவன் காயம்
திரு வள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, மீஞ்சூர்-காட்டூர் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக் கும் விதமாக அங்கு மேம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தி உள்ளார்.
மின்சார ரயில் சேவை ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையை, பள்ளி கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.
குட்கா விற்ற டீ கடைக்கு சீல்
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே சின்னப்பன் (68) என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார்.
27 நட்சத்திர கோயிலுக்கு அரிய வகை மரங்கள்
காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோயிலில் 27 நட்சத்திர விருட்சங்கள், 12 ராசி விருட்சங்கள் உட்பட்ட பலவகை விருட்சங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்றங்கள் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன்பு ஜிஎஸ்டி சாலையில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகம் அருகே 760 கோடியில் 12 அடுக்குகள் கொண்ட 83 வீடுகள் கட்ட முடிவு
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே 860 கோடி செலவில் 12 அடுக்குகள் கொண்ட 83 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதி வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி
கல்குவாரி குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், திருத்தணி அருகே நேற்று மாலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.