திமுக மகளிர் அணி மற்றும் கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி முன்னெடுப்பில் நடந்த ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் இறுதிப் போட்டி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு கனிமொழி எம்பி தலைமை தாங்கினார். இதில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வினாடி- வினா இறுதிப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதல் பரிசை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கபிலன், உதயகுமார், நரேஷ்குமார்; இரண்டாவது பரிசை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாலன், சோபியா, மோகன்ராஜ்; மூன்றாவது பரிசை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், தியாகராஜன், மாதவி நாகமுத்து; நான்காவது பரிசை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், லட்சுமி, தீரமகாராஜன்; பதினெட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல் பரிசை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளிக்கண்ணு, சித்தி பர்விஷா, தர்ஷினி;
この記事は Dinakaran Chennai の November 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
கட்சியும் உடைந்தது; கனவும் கலைந்தது உத்தவ்தாக்கரே, சரத்பவார் எதிர்காலம் என்ன?
மகாராஷ்டிராவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜ கூட்டணி.
பாக்.கில் 37 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த கலவரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக சூப்பர் கபடி லீக்கிற்கு அனுமதி
உலக சூப்பர் கபடி லீக் 2025 போட்டிகளை நடத்துவதற்கு சர்வதேச கபடி கூட்டமைப்பு (ஐகேஎப்) முறைப்படி அனுமதி வழங்கி உள்ளது.
எனக்கு எதிரான சதி செய்தால் பிலிப்பைன்ஸ் அதிபரை கொல்வதற்கு ஒப்பந்தம்
பிலிப்பைன்சில் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் மற்றும் துணை அதிபர் சாரா டுடெர்டே இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விரிசல் அதிகரித்து வருகின்றது.
பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்து யணிகளின் மனநிறைவு மதிப்பீடு செய்ய ஆய்வு
மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை:
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தமிழகத்தில் 27ம் தேதி வரை கன மழை பெய்யும்
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 27ம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கும் காங்கிரஸ்
மாநிலம் வயநாடு, மகாராஷ்டிராவில் நந்தண்ட் மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் வயநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும், நந்தண்ட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர சவான் 1457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மக்களவை தேர்தலில் 48க்கு 30, சட்டப்பேரவை தேர்தலில் 288க்கு 49 மகாராஷ்டிராவில் 6 மாதத்தில் என்ன நடந்தது?
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2019 சட்டமன்றத் தேர்தலில் பிளவுபடாத சிவசேனா, பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
டங்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் ஒன்றிய அரசு ஆய்வுக்கு கூட அனுமதி வழங்க மாட்டோம்
டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை
மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.