ஆல வாய்த் தெய்வமான சோம சுந்தரக் கடவுள், நேருக்கு நேராகக்கேட்டு மகிழ்ந்த நூல். 'கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே' என்றும் 'கல்லாடம் படித்தவனுடன் மல்லாடாதே' என்றும் பழமொழிகள் உருவாகக் காரணமான நூல். தமிழின் ஆழத்தை வெளிப்படுத்திய தோடு, போர்களைப் பற்றிய தகவல்களையும் விரிவாகச் சொல்வதால், அந்த பழமொழி கள் உருவாயின.
கல்லாடர் பாடிய இந்த நூலைப்பற்றி வேண்டுமானால், மாணிக்கவாசகரிடம் போக அறிய வேண்டும். சிவபெருமானே தேடிப் போய்த் தரிசனம் தந்த மாணிக்கவாச கரை, நாமும் தரிசிக்கலாம் வாருங்கள்!
"பாவை பாடிய வாயால் கோவை பாடுக!” என்று மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் அருள் ஆணையிட, 'திருக்கோவை யார்' எனும் ஒரு அற் புதமான நூலைப் பாடினார் மாணிக்கவாசகர். அவர் பாடப்பாட, அந்த பாடல்களை அப்படியே எழுதினார் சிவபெருமான். ஆம்!
சிவபெருமான் அருளாணைப்படி உருவான தோடு மட்டுமல்லாமல், சிவபெருமான் திருக்கரங் களாலேயே தீட்டப்பட்ட நூல் 'திருக்கோவையார்'. என்னதான் இருந்தாலும், நல்லதற்கு ஆட்கள் இருப்பதைப் போல, கெட்டதற்கும் ஆட்கள் இருப் பார்களே; அதுவும் அடுத்தவர்களைப்பற்றிக் குற்றம் சொல்லாவிட்டால், தூக்கமே வராது என்ற எண்ணம் கொண்டவர்கள், எங்கும் உண்டு; என்றும் உண்டு. அப்படிப்பட்ட சிலர், மாணிக்க வாசகரின் திருக்கோவையார் நூலைக் குற்றம் சொல்லத் தொடங்கினார்கள். "திருக்கோவையார் நூல், முறையில் மாறுபாடாக இருக்கிறது" என்று குற்றம் சொன்னார்கள்.
この記事は Aanmigam Palan の Dec 16-31, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Aanmigam Palan の Dec 16-31, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.