![குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார் குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்](https://cdn.magzter.com/1353663888/1707891684/articles/feHb4t9xZ1707914351686/1707914891827.jpg)
வைணவ சம்பிரதாயத்தில். குலசேகர ஆழ் வாருக்கு அந்த ராமச்சந்திர மூர்த்தியின் மீது அப்படி ஒரு பக்தியும் பரிவும் இருந்தது.
ராமனை தம் பாசுரங்களின் வழி தாலாட்டி, சீராட்டி, அந்த ராமன் அழு தால், தாமும் அழுதும், ராமன் சிரித்தால் தாமும் சிரித்தும் என்று ராமனோடு தாமே தம் பாசுரங்களின் வழி வாழ்ந்தவர் என்ப தால், ராமரை எப்படி பெருமாள் என்று அழைக்கிறோமோ அப்படி ராமரோடு தம் பாசுரங்களின் வழி இணைந்த குலசேகர ஆழ்வாரை, குலசேகர பெருமாள் என் றும் அழைக்கிறோம். ராமருக்கு, "மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்த வனே" என தாலாட்டு பாசுரங்களை பாடி, அந்த முகுந்தனுக்கு "முகுந்த மாலையின் வழி பக்தி மாலை சூட்டி, "படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே" என ஏழுமலையானிடம் "பெருமாள் திரு மொழியின்" வழி விண்ணபித்து பக்தி ரசம் சொட்ட சொட்ட தம் பாசுரங்களின் வழி நம்மை பெருமாளிடம் சேர்த்து வைத்து கொண்டிருப்பவர் குலசேகர ஆழ்வார்.
この記事は Aanmigam Palan の 16-29-Feb 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Aanmigam Palan の 16-29-Feb 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
!["ஸங்கல்ப ஸித்த சாயி” "ஸங்கல்ப ஸித்த சாயி”](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/CNCpOrlOq1727773730628/1727774306324.jpg)
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
![சிந்தாதேவி சிந்தாதேவி](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/E1McRyuhL1727773547447/1727773654934.jpg)
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
![ஆகாசமூர்த்தி ஆகாசமூர்த்தி](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/-X9FkICIR1727773302898/1727773534040.jpg)
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
![நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்! நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/Djrq8NJwj1727772934758/1727773296516.jpg)
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
![12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்! 12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/qmUiNoF_K1727772668122/1727772933294.jpg)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
![கசனின் குருபக்தி கசனின் குருபக்தி](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/xA5ftDAsV1727772154569/1727772652664.jpg)
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
![தேனையும் பாகையும் போலும் பனிமொழியே! தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/eUR-02JHy1727767499841/1727772141519.jpg)
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
![பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா! பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/IYgDkAQuK1727766708243/1727767432130.jpg)
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
![அவதாரப் புருஷர் மத்வர்! அவதாரப் புருஷர் மத்வர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/lZCvVNRn71727766275160/1727766602037.jpg)
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
![காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்! காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/Mj-h7zmz21727765693456/1727766274948.jpg)
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.