CATEGORIES
ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவும் உஷார்!
ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதை பா.ஜ.க. முதன்மைப்படுத்தி இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்து வருகிறது. இந்தியாவின் தனி த்தன்மையே பன்மைதான். இந்த பன்மையை சிதைத்து, ஒரே இயல்பை முதன்மைப்படுத்துவது இயற்கை நெறிக்கே புறம்பானது.
முதல்வர் ரேஸில் காமெடியன்!
“நான் ஒரு காமெடியன் அல்லன், ஒரு சமூக விமர்சகன், |அரசியல் நையாண்டிக்காரன். |நான் நகைச்சுவை டோஸ் மூலம் மக்களுக்கு பிரச்சினைகளை புரிய வைக்கும் அரசியலைப் பற்றிய நையாண்டி விமர்சனங்களை வழங்குகிறேன்'' - இது பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் பக்வந்த் சிங் மன்னின் வாக்குமூலம்.
வசூலில் முந்தும் சோஷியல் மீடியாக்கள்!
2021ல் யூடியூப்பில் அதிகம் சம்பாதித்த 10 நபர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. அதிக வியூஸ்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நல்ல பிராண்டுகளுடனான கூட்டாண்மை, ஸ்பான்சர் ஷிப்கள், வணிக ரீதியிலான வியாபாரங்கள் போன்றவை மூலம் யாரால் பணம் சம்பாதிக்க முடிந்திருக்கிறதோ அவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-31 மக்கள் உரிமைக்காகவே போராட்டம்!
ராஜிவ் கொழும்புக்கு புறப்பட்டு சென்று, அங்கு நடந்த விழாவில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிரபாகரனும், யோகரத்தினம் யோகியும், திலீபனும் டெல்லியில் இருந்து சென்னை சென்றுவிட்டு, 1987 ஆகஸ்ட் 2ஆம் நாள், இந்திய ராணுவ விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்து ஆனதையடுத்து பல்லாயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பலாலி விமானத் தளம் வழியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தனர்.
புத்தூருக்கு அனுப்பு! -டாக்டர் அகிலாண்ட பாரதி
எங்கள் பூர்வீக கிராமத்திலுள்ள வீட்டில் சில பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன. அவ்வப்போது போய் நாங்கள் அதை மேற்பார்வை பார்ப்போம். கடைசி கட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. கொத்தனார், என் காலில் சிறிய மின் மோட்டார் தவறி விழுந்து விட்டது. அதனால் ஒய்வில் இருக்கிறேன் என்றார்.
கருட காமன விருஷப வாகன(கன்னடம்)
அழிப்பவனும், அவனைக் காப்பனும் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறினால் என்னவாகும் என்பது தான் 'கருட காமன விருஷப வாகன' படத்தின் கதை. கருடனை வாகனமாய் கொண்டவன் (ஹரி), பாம்பை தோளில் சூடியவன் (சிவா) என்பது தான் பட தலைப்பின் அர்த்தம். சரி படத்திற்குள் போவோம்.
கனவுகளை தொடர வேண்டும்! -சித்தி இத்தானி
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு' இயக்குநர் சசியின் படம் என ஒரே நேரத்தில் 2 படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கும் நடிகை சித்தி இத்தானி, பேஷன் மாடலாக தீவிரமாகப் பணியாற்றுவதுடன், நடனக் கலைஞராகவும் உலா வருகிறார். அவருடன் ஒரு சின்ன உரையாடல்.
ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் சாயமேற்றிய உணவுகள்!
சுவாசிக்கும் உயிர்க்காற்றிலும் குடிக்கும் நீரிலும் நஞ்சை கலந்துவிட்ட கொள்ளைக் கூட்டம் உண்ணும் உணவில் மட்டும் ஊட்டச்சத்து இருக்க விடுமா என்ன? அவற்றிலும் ரசாயன விஷத்தை கலந்து மக்கள் வாழ்வோடு விளையாடும் வஞ்சக வேலையை எப்போதோ தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் தடவிய 400 கிலோ பட்டாணி, பட்டர் பீன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர் கரே ஆஷிகி (இந்தி)
மனம் கவர்ந்த சினிமா
தமிழில் நடிக்க ஆசைப்பட்டது ஏன்? - ராஷ்மிகா மந்தனா
கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்த கன்னடத்து பைங்கிளி ராஷ்மிகாவுக்கு, புஷ்பா படத்தில் நடித்ததற்கு ரூ.2 கோடி சம்பளம்.
ஆட்டுத்தாடி அரசியலை தடுப்பது யார்?
வடவர்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்?
காத்திருப்பு...
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-62
என் பெர்சனல் சாய்ஸ்!- நடிகை ரேவதி
மண் வாசனை படத்தில் அறிமுகமாகி ரஜினி, கமல், மோகன், கார்த்தி, பிரபு, விஜயகாந்த் என பல சீனியர் நடிகர்களுடன் நடித்து 80 களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி.
சர்ச்சை விருதுகள்
சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் சர்ச்சைக்கு இடமான விருதுகளே பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
நிறைமதியோ முகில் முகமோ!
மெல்ல வானம் வெளுக்கத் தொடங்கி இருக்க அதற்கு முன்பாகவே எழுந்து விட்டவர்களால் கல்யாண மண்டபத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டு இருந்தது.
மூன்றாவது அலை முடிவுக்கு வருகிறதா?
நம்மைச் சுற்றிலும் சத்தமில்லாமல் ஒரு மாற்றம் மெதுமெதுவே நிகழ்ந்து வருகிறது.
பிரபாகரனிடம் சமாதானம் பேசிய ராஜீவ் காந்தி!
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-30
விஜயகாந்த் வழியில் விஜய்...?
நகராட்சி தேர்தலில் போட்டியிட தனது ரசிகர்களுக்கு விஜய் அனுமதி அளித்துள்ளார்.
நட்சத்திர விவாகரத்துகள்...பின்னணி - என்ன?
பிரபலங்கள் எதை செய்தாலும் அது சமூகத்தில் பிரதிபலிப்பது இயல்பு. அவர்களின் காதல், ஊடல், திருமணம், மறுமணம் எதுவுமே பேசுபொருளாக பல நாட்கள் நிற்கும். நடிகர் தனுஷ் - ரஜினி மகள் ஐஸ்வர்யா திருமணமும் அப்படித்தான் அப்போது பேசப்பட்டது. அவர்களின் பிரிவு இப்போது பேசப்படுகிறது.
மரியாதை கொடுப்பவர்கள் மது அன்பு செலுத்துவேன்! - நிதி அகர்வால்
திரையுலகில் நிலையான இடத்தைப் பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில் தன்னுடைய ஒருசில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நிதி அகர்வால். தமிழ் சினிமாவுக்கு புதிய வரவாக இருந்தாலும் பிரபல ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கும் நிதி அகர்வாலுடன் ஒரு இனிப்பு பேட்டி.
ஸ்கை லேப் (தெலுங்கு)
வானத்தில் இருந்து 90,000 கிலோ எடை கொண்ட ஸ்பேஸ் ஸ்டேஷன் பூமியில் உள்ள ஒரு கிராமத்தில் விழப் போகிறது என்ற தகவல் மக்களை குலைநடுங்க வைக்கிறது. அடுத்த என்ன நடக்கிறது என்பதை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறது ஸ்கைலேப். 1979-ம் ஆண்டு நடக்கும் கதை இது. தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் ஒரு தொலைதூர கிராமம் பண்டலிங்கம்பள்ளி. அந்த ஊரில் 60 வருடம் பழமையான ராமர் கோவில் இருந்தாலும் அடித்தட்டு மக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது. கடவுளை தரிசிக்க முடியாத ஏக்கத்தில் ராமரை பார்க்காமலேயே அவரது சிலை வடிக்க முற்படுகிறார் ஒரு சிற்பி.
மனுஷனா இருக்க விரும்புகிறேன்! விஜய் சேதுபதி
15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறி விட்ட விஜய் சேதுபதி, நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்டவர். நடிகர்களுக்கு மொழி தடையல்ல என்று தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்த நிலையில் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அவருடன் சிட்சாட்
பிரபாகரன்!
சினத்தால் சீறிய தமிழ் (ஈழத்) தலைவன் கதை-29
கருத்தரிப்பு மையங்கள்... பெருகும் வாடகைத்தாய் மோசடிகள்!
மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும், அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் பிள்ளை வரம் கேட்டனர். இன்று நிலைமை மாறிவிட்டது. குழந்தை இல்லை என்றால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை நாடுகின்றனர்.
கிளுகிளு தேர்தல் அழகி!
நடைபெறப் போகும் உத்திரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாப்பூர் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கவர்ச்சிப்புயல் நடிகை அர்ச்சனா கவுதம் போட்டியிடுகிறார் என்பது தான்.
என் கண்ணின் மணியே..
எல்லாம் ஒ.கே. தானே? சொதப்பிட மாட்டியே?" உற்சாகமும் படபடப்புமாய்க் கேட்ட நீரஜாவிடம் புன்னகையோடு பதிலளித்தான் வருண். "விடிய விடிய தூங்காமல் உட்கார்ந்திருந்து எனக்கு நானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லி தயாராகி இருக்கேன்.
உண்மை தலைவர்கள் மறைக்கும் மோடி அரசு?
இந்தியாவில் கடவுளையும் அவர் வணங்கப்படும் பகுதியை வைத்தே மதிப்பிடும் வழக்கம் இருக்கிறது. அப்படி இருக்க, தலைவர்களையும் அப்படித்தானே மதிப்பார்கள்? அதுவும், விடுதலை வேள்வியில் தன்னை ஆகுதியாக்கிக்கொண்ட தென்னக விடுதலை வீரர்களை அப்போதே தங்கள் வரலாற்றில் 'இந்திய வரலாற்றாய்வாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
5G தொழில் நுட்பம் ஆபத்தா?
ஊரில் நாங்கள் நாலாம் தலைமுறை, ஐந்தாம் தலைமுறை என்று சொல்லிக்கொண்டால் ஜபர்தஸ்தாக இருக்கும். ஆனால், அதே வார்த்தையை தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும்போது திக்கென்றிருக்கிறது.
பிட்னஸ் கிச்சனில் இருந்து தொடங்குகிறது.--தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா, வெப் தொடர்... என பிஸியாக வலம் வரும் நடிகை தமன்னா, இடையில் புஸ்டியாக இருந்தார். காரணம் கொரோனா ரெஸ்ட்தான். அதன் பின் பிட்னஸ் விஷயத்தில் அக்கறை காட்டிய தமன்னா மீண்டும் ''ஒல்லி பெல்லி' லுக்குக்கு வந்து விதவிதமான உடைகளுடன் போட்டோ சூட் செய்து சமூக வலைத்தளத்தில் ஹிட்ஸ் அள்ளுகிறார்.அவருடன் ஒரு அழகான சிட்சாட்.
சவால்கள் நம்பிக்கையை அளித்துள்ளது!
'அனைத்து மொழி படங்களிலும் நடிக்க எனது கதவு திறந்தே இருக்கிறது' என்று சொல்லும் சமந்தா' சமூக ஊடகங்களில் வரும் ட்ரோல்களை கண்டு எரிச்சலடைவதில்லை, தகுந்த பதிலை தயக்கம் இல்லாமல் சொல்வேன்... என்கிறார். அவருடன் ஒரு பேட்டி!