CATEGORIES
நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க விரும்பவில்லை!- குரு சோமசுந்தரம்
தமிழில், 'ஆரண்ய காண்டம்', 'ஜோக்கர்', 'வஞ்சகர் உலகம்' படங்களில் நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் குரு சோமசுந்தரம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள படமான ‘மின்னல்முரளி'யில் அட்டகாசமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
டென்னிஸ் வீரரை மயங்கவைத்த நாடாப்....?
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-60
காணாமல் போன காங்கிரஸ்..காரணம் என்ன?
கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப் போல காங்கிரஸ் நாளுக்கு நாள் சிறுத்து சீர்குலைந்து வருகிறது.
பாதிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர்
உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு...
மடியில் பூத்த மலர்!
'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..... ஆடியோ டீலக்ஸ் பேருந்தில், கண்ணதாசனின் பாடல்கள் பெரிய சத்தத்தில், அலறிக்கொண்டிருந்தது. கடுகு விழுந்தால், கடுகு நசுங்கும் நெரிசல்.
மனித நேயம் குறைஞ்சிடுச்சு!
ரைட்டர் இயக்குநர் பிராங்கிளின்
மின்னல் முரளி (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
முக மூடியை அணிய பழகி விட்டேன்!- மாளவிகா மோகனன்
தனுஷுடன் ஜோடி போடும் ‘மாறன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன், தற்போது ஐதராபாத்தில் ஹால்ட் அடித்திருக்கிறார்.
பல்கலைக்கழகங்கள் மீட்கப்படுமா?
மோடி ஆட்சியில் மாநில உரிமைகள் பலவும் பறிக்கப்பட்டாலும், ஒன்றிய அரசு அதிகம் கைவைப்பது கல்வித்துறையின் அடிமடியில்தான். கல்வி உரிமையை ஒன்றிய அரசின் பட்டியலுக்கு கொண்டுவந்து இஷ்டம் போல் பழங்கால குருகுலக் கல்வி முறையை புகுத்த பெருமுயற்சி நடக்கிறது.
பீதியை கிளப்பும் கணிப்புகள் சரியா?
ஜோதிடம் ஆருடம் எல்லாம் சிலரை மகிழ்ச்சிப்படுத்த மட்டுமல்ல, பீதியூட்டவும் பயன்படுகின்றன. 2019, 20களில் கொரோனா அரக்கனின் கோர முகம் தெரியாமல் பல ஜோதிடர்கள், இந்த வருடம் இனிய வருடம்' என்று சொல்லி மாட்டிக்கொண்டது நினைவிருக்கும். அவர்கள் அனைவரும், 'நாடு முன்னேறும், மக்கள் வாழ்வு சுபிட்சமடையும்' என்று அடித்துக் கூறினார்கள்.
ரைட்டர்
ஒரு அப்பாவி இளைஞனுக்கு நேரும் அநீதி மூலம் காவல்துறையின் கோர முகத்தைத் தோலுக்கிறார் இந்த ரைட்டர்.
ச்சோரி (இந்தி)
படத்தின் ஓபனிங் சீனில், ஒரு கரும்புக் காட்டுக்குள் ஒரு கர்ப்பிணிப் பெண் கதறி அழுதபடி தன் வயிற்றில் இருக்கும் கருவை அறுத்து எறிகிறாள். அவள் விருப்பமின்றி ஒரு அமானுஷ்ய உருவம் அப்படிச் செய்ய வைக்கிறது.
நானும் தப்பு பண்ணியிருக்கேன்!
தமிழில் சொல்லிக் கொள்ளும் படியான ஹிட் படங்களை தரவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் பூர்ணா.
பிடித்திருந்தால் ஓ.கே. சொல்லி விடுவேன்! -கீர்த்தி ஷெட்டி
இந்த ஆண்டின் புதிய வரவு கீர்த்தி ஷெட்டி, பிறந்தது மும்பை, பூர்வீகம் மங்களூர். தந்தை தொழில் அதிபர், தாய் பேஷன் டிசைனர். படித்தது பெங்களூர் திறந்தவெளி பல்கலைக்கழகம். வயது 18. அறிமுகம் இந்தியில் சூப்பர் 30. முதல் தெலுங்கு படம் உப்பேனா பாக்ஸ் ஆபீஸ் ஹிட். திரையில் நுழைவதற்கு முன்பு மாடலாக இருந்த கீர்த்தி ஷெட்டி, இயக்குநர் லிங்குசாமி தெலுங்கில் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவருடன் அழகிய உரையாடல்.
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-27 - தியாகத்தால் வளர்ந்த இயக்கம்!
இலங்கை தமிழர் பகுதியில் ராணுவத்துக்கும் விடுதலை இயக்கங்களுக்குமான போர் அப்போது தீவிரமாகியிருந்தது. சில விடுதலை இயக்கங்கள் கொள்கையே குறியாக இயங்கின. சில இயக்கங்கள் சண்டித்தனத்தை புரட்சியாக கருதி செயலாற்றிக்கொண்டிருந்தன. இந்த காலகட்டத்தில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமிடையே நேரடி மோதல்களுடன் சில நேரடி உடன்பாடுகளும் ஏற்பட்டன.
சீனப்பெருஞ்சுவரை விட நீளமான பசுமை மதில்!
உலகிலேயே மிக நீளமானது சீனப்பெருஞ்சுவர் தான் என்ற எண்ணம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. பல்வேறு காலகட்டங்களில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த சீனப் பெருஞ்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே.
கிளுகிளு ஆன்மிக பிஸினஸ்!
அன்னபூரணி அரசு அம்மா...திடீரென ஒரே நாளில், ஊரில் இருக்கும் ஒட்டுமொத்த பேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்டிலும் அவர் படம், பாடல், பக்த சிகாமணிகளின் பஜனை, பக்தி பரவசம். அதை தொடர்ந்து செங்கல்பட்டில் கடந்த புத்தாண்டு தொடக்க நாளில் அம்மா தரிசன ஏற்பாடு நடந்தது. பெரிய மனதுடன் தரிசனத்துக்கு இலவசம் என்று அறிவித்திருந்தனர்.
உடம்புக்குள் ஆயிரம் அசுரர்கள்!
Monsters inside me என்று ஒரு தொடர். அனிமல் பிளானட் மட்டும் டிஸ்கவரி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இதுவரை எட்டு சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. பிரமிக்கத்தக்க வகையில் ஒட்டுண்ணிகள் நம் உடலில் புகுந்து ஆதிக்கம் செலுத்தும் விதத்தை அவ்வளவு அழகாக படமாக்கி இருப்பார்கள். பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் 'அடடா இவ்வளவு பயங்கரமானவையா ஒட்டுண்ணிகள்?' என்று நினைக்காமல் இருக்க மாட்டார்கள்.
67 நாட்கள் தொடர்ந்து இருட்டு
வாசித்ததில் வசீகரித்தது
கீர்த்தி சுரேஷ் படும்பாடு!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பு பற்றி அவ்வப்போது சர்ச்சை எழுவது வழக்கம் தான். அதிலும், “யாருடா,உங்கள அடிச்சா, சொல்லுங்கடா'' என 'அண்ணாத்த' படத்தில் கீர்த்தி சொல்லும் டயலாக்கை மீம்ஸ் போட்டு கலாய்க்காதவர்கள் குறைவு.
புஷ்பா
விமர்சனம்
உதட்டுச்சாயம்... உஷார்
ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமண வைபவங்களின் போது மணப்பெண்களை அலங்கரிக்க ஒப்பனைப் பொருட்கள் பலவற்றைப் பயன்படுத்தி உள்ளனர்.அவற்றுள் ஒன்று உதட்டுச்சாயமாகும்
சினிமா பற்றிய பார்வை மாறிடுச்சு - ஸ்ரேயா
பட வாய்ப்பு குறைந்ததும், ரஷ்ய நாட்டு காதலர் ஆன்ட்ரேவை திருமணம் செய்த ஸ்ரேயா, இப்போது ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார். குழந்தை பெற்ற பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கும் ஸ்ரேயாவுடன் ஒரு அழகான சிட் சாட்.
தங்கத்தேயிலை விலை ரூ.1 லட்சம்
அசாம் பொருளாதாரத்திலும் அரசியலிலும் தேயிலைத் தோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வாதாரமாக தேயிலைத் தோட்டங்கள் விளங்குகின்றன.
கானே கானே (மலையாளம்)
தன் மகளின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து பழிவாங்கத் துடிக்கும் ஒரு வயதான அப்பாவின் கதை தான் கானேகானே (நீங்கள் கண்டது கண்டபடி என்று பொருள்).
திரைக்கு பின்னால் நடக்கும் போராட்டம்-அவந்திகா மிஸ்ரா
அவந்திகா மிஸ்ரா, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோதே மாடலிங்கில் பிஸி. மாடலிங், திரைப்பட உலகிற்கு அழைத்து வந்து, முதல் படமான 'மாயா' தெலுங்கில் வெளியானது. இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து, தமிழில் டேக்-ஆப் ஆகும் அவந்திகாவுடன் ஒரு பேட்டி.
ரகசியமும் அவசியமும்
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-57
படிப்பினையை தந்த நிராகரிப்பு!
சினிமா கதாசிரியர், வசனகர்த்தா, மிமிக்ரி கலைஞர், பின்னணிக் குரல் கொடுப்பவர், குறும்பட தயாரிப்பாளர், சின்னத்திரையில் தொடர்புடையவர் என மணிகண்டனுக்கு பல முகங்கள் உண்டு. இத்தனை இருந்தும் 'ஜெய் பீம்' ராசா கண்ணு கேரக்டர்தான் இவரை தமிழ் சினிமாவில் வெளிச்சம் பாட்டுக் காட்டியிருக்கிறது. அவருடன் ஒரு கலந்துரையாடல்.
தமிழர்களுக்கு தீங்கு விளைவித்த திம்பு பேச்சுவார்த்தை!
தமிழ் (ஈழத்) தலைவன் கதை
ஜெயில்
விமர்சனம்