CATEGORIES
நான் நடிக்கிறது எனக்கு பிடிக்கணும், -ரித்து வர்மா
சினிமா டல்கிஸ்
கோடியில் ஒருவன்
சினிமா டல்கிஸ்
கேலி செய்தால் கவலை இல்லை!
சினிமா டல்கிஸ்
காதல் கதவுகள்!
பெரும் சப்தத்துடன் ரயில் கடந்து சென்றது. ரயில்வே கேட்டின் இருபுறமும் காத்துக் கிடந்தவர்கள் கொஞ்சமாய் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.
காஜல் அகர்வால் கர்ப்பமா?
சினிமா டல்கிஸ்
அனபெல் சேதுபதி
விமர்சனம்
நோய் எதிர்ப்பு சக்தி தரும் லடாக் தங்கம்!
இந்தியாவில் வடபுலத்தில் இருக்கும் லடாக் பிரதேசம் வீரியம் நிறைந்த விசித்திரத் தாவரங்களின் கோட்டமாக விளங்குகிறது.
முதல்வர்களை வீழ்த்தும் மகாபஞ்சாயத்து!
சிறு, குறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் இந்தியாவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து ஆட்சி பீடம் ஏறுபவர்கள் விவசாயிகளை வாட வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பீதியை கிளிப்பும்... போதை கலாச்சாரம்!
மக்கள் மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட டுவீட் ஒன்றில், சமீபத்திய சாலை விபத்துகளில் இளைஞர்கள் பலியாகும் கோர சம்பவங்கள் பதற வைக்கின்றன. போதையே இதற்கு காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதை கலாச்சாரத்தை கட்டுக்குள் கொண்டுவர முதல்வர் உடனடி செயல்பாட்டில் இறங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நான் உருவாக்கிய முக்கியத்துவம்! -ஐஸ்வர்யா ராஜேஷ்.
'சினிமாவில் என்னுடைய என்டரி அவ்வளவு சுலபமானதாக இல்லை. பல விதமான அவமானங்களை தாங்கிக் கொண்டுதான் சினிமாவில் நுழைந்தேன். இன்று வரையில் எனது சினிமா கேரியர் ஒரு போராட்டம்தான்' என்று சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ்... திட்டம் இரண்டு, பூமிகா என தனி கதாநாயகி படங்களில் தொடர்ந்து பயணிக்க தொடங்கி விட்டார். அவருடன் ஒரு பேட்டி.
திம்மருசு (தெலுங்கு)
சினிமா டல்கிஸ்
கேளடி கண்மணி!
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-45. கேட்காத உங்கள் உறவிலோ நட்பிலோ காது ஒருவர் அல்லது காது கொஞ்சம் மந்தமாக கேட்பவர் யாராவது இருக்கிறாரா? அவரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? எப்படி அணுகுகிறீர்கள்? அவருடைய மனநிலை குறித்து உங்கள் கருத்து என்ன? 'கேளடி கண்மணி' என்ற படத்தில் காது கேட்காத பெற்றோரிடம் சத்தமாக பேசி பேசி இயல்பிலேயே குரல் உயர்ந்து விட்டதாக ராதிகா கூறுவார்.
கலராக்கப்படும் காய்கறிகள்... கவனம்?
காட்சிப்பொருள் வண்ணமயமானால் இனிமையாகலாம். உணவுப்பொருள் அப்படி இருந்தால் ஒவ்வாமை தானே? அப்படிப்பட்ட உடலியல் தீங்கு நடந்து கொண்டிருப்பது உலகின் இயல்பாகிப்போனது என்பது வருத்தம்தான். ஆனால் அதுபற்றிய புரிதலின்மை இன்றி அடுத்தடுத்து ஆபத்தை நோக்கி பயணிக்கிறோம் என்பதுதான் கொடுமை.
என்கிட்ட இல்லாத எதை அரசியல் தரும்? கங்கனா ரனாவத்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘தலைவி' படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத், சென்னையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு விசிட் அடித்து ஹைப் கிளப்பினார். எந்த விசயமானாலும் ஒபன் வாய்ஸ் கொடுக்கும் கங்கனா, ஒ.டி.டி. ரிலீஸ், இன்ஸ்டாகிராம் பிரச்சனைகள் குறித்து சூடாக பேசியுள்ளார். அவருடன் அழகிய சிட்சாட்.
இனிக்கும் நினைவுகள்
வயது அறுபத்தியேழு ஆகியும், அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து சுறுசுறுப்பாய்க் காரியங்களில் ஈடுபடும் பழக்கம், ராஜய்யனிடம் இன்னும் மாறாமலே இருந்தது. தியானம், யோகாசனம், பேப்பர் படித்தல், பச்சைத் தண்ணீர்க் குளியல், தானே பால் காய்ச்சி ... தானே காபி கலந்து... தானே குடித்தல், என அவருடைய காலை நேரம் சிறிதும் பிசகின்றி சீராக ஒடும். அவ்வப்போது பழைய சினிமா பாடல்களையும் சத்தமாகவே பாடுவார்.
ஆப்கான் தலிபான் - 3
பாமியான் மலை புத்தர் சிலைகள். ஆப்கானிஸ்தானின் வரலாறு மிகவும் தொன்மையானது. சரித்திரம் பதிவு செய்யப்படாத பன்னெடுங்காலத்திற்கு முன்பே ஆப்கானிஸ்தானில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். முதலில் விலங்குகளை வேட்டையாடி வந்த மக்கள் கால ஓட்டத்தில் வேளாண்மையிலும் ஈடுபட்டனர்.
அல்லு அர்ஜூனை முந்திய விஜய்!
விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை
வாழ்க்கையை சிறப்பாக்கும் அன்பு!'-மேகா ஆகாஷ்
தமிழில் அறிமுகமாகி தனுஷ், சிம்புவுடன் ஜோடிபோட்ட மேகா ஆகாஷ் தற்போது மையம் கொண்டிருப்பது தெலுங்கு திரையுலகில் தந்தை தெலுங்கு. தாய் மலையாளம். இதனால் மேகாவுக்கு தெலுங்கு, தமிழ், மலையாளம், ஆங்கிலம் அத்துபடி. பொழுதுபோக்கு படங்கள் தான் ரசிகர்களுக்கு பிடிக்கிறது. ஆகவே அத்தகைய படங்களை தேர்வு செய்து வருவதாக கூறும் மேகாவிடம் ஒரு குளு குளு பேட்டி.
விவசாயிகளை அழிக்கும் பாமாயில் மரம்!
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய், கடலை எண்ணெய் உள்ளிட்டவை உடல் நலத்துக்கு உகந்தவை.
பொதிகைப் பூங்காற்றே
அம்பாசமுத்திரத்தின் அழகான ஒரு விடியல் நாள்....
வளைகாப்புக்குப் போகலாம்! வயிறு நிறைய சாப்பிடலாம்!
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-44
குருதி (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
பறிபோகும் சிறு கடைகள்....உஷார்!
உலகமயமாக்கலில் உள்ளூர் மயமாக்கல் அடிபட்டுப்போகும் என்பது பொருளாதார அடிப்படை உண்மை.
கசட தபற
விமர்சனம்
கல்யாண வலை... கதற விடும் மோசடி!
ஆயிரம் காலத்து பயிரான திருமணம் நடத்த ஆயிரம் பொய் சொல்லலாம் என்றார்கள்.
என்னை வழிநடத்தும் நம்பிக்கை - சமந்தா
13 உங்க டுவிட்டர் கணக்கில் கணவரின் குடும்பத்து பெயரான அக்கினேனியை டெலிட் பண்ணிட்டீங்க... ஏன்?
இயங்க ஆரம்பித்த இயக்ககம்?
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-12
கெட்ட கிருமிகளை அழிக்கும் அமுக்கரா!
நலம் தரும் மூலிகைகள்-7
நான் நடிகனாக அங்கீகரிக்கப்பட்ட இடம்!
நடிகர் பிரசன்னா திரையுலகிறகு வந்து 20 வருடங்கள் ஆகப்போகிறது.
புதுபுது மோசடிகள்... உஷார்!
தொழில்நுட்பம் வந்தபின்பு தொழில்களும் நவீனமயமாகிவிட்டன.