CATEGORIES
குழந்தைகளை வளர்க்க யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை!
இயக்குனர் பாசில் இயக்கத்தில் மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா மோகன், சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தனுஷுடன் 'யாரடி நீ மோகினி' 'வேலாயுதம்' படத்தில் விஜய் தங்கை..... என மேலும் சில படங்களில் நடித்தார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சரண்யா மோகன், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி சந்தோஷமாக கணவருடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
சந்தோசப்படுத்தும் கட்டிப்பிடி வைத்தியம்! -ஸ்ருதி ஹாசன்
பிரமாண்ட பட்ஜெட்டில் பல மொழிகளில் தயாராகும் 'சலார்' படத்தில் பாகுபலி பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன், இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே, புது காதலில் கமிட்டாகி இருக்கும் ஸ்ருதிஹாசன், கொரோனா கால ப்ரீடைமில் டுவிட்டரில் தன் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு கியூட்டாக பதில் சொல்லியிருக்கிறார். என்ன சொல்லி இருக்காங்கன்னு பார்ப்போம்.
கொரோனா கைவிரிக்கும் மோடி அரசு!
கொரோனா இரண்டாம் அலை கடுமையாக வீசுகிறது. அந்த அலையினூடே பல மாநிலங்களில் சட்ட மன்ற தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. அந்த தேர்தல் கூட்டங்களில் உரையாற்றிய ஆளுங்கட்சி, எதிர்கட்சி தலைவர்கள் யாவரும் கொரோனாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளிக்க தயங்கவில்லை.
அரசியல் பின்னணியில்... குருஜெயந்தி விழா!
இந்தியாவில் ஆன்மிகமும் அரசியலிலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இந்து மதமாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய சமயமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ மார்க்கமாக இருந்தாலும் சரி. சீக்கிய நெறியாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் அரசியல் ஊடுருவி விட்டது.
அரசியல்ல... இது சாதாரணமப்பா
கோவா கவர்னராக இருந்த சத்திய பால் மாலிக் பதவி விலகியதை அடுத்து, மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷியாரி, கோவா கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
99 SONGS - விமர்சனம்
தன் திறமையை நிரூபிக்கவும், காதலில் ஜெயிக்கவும் 100 ஹிட் பாடல்களை உருவாக்கத் துடிக்கும் நாயகனுக்கு எதிர்பாராத பிரச்சனைகளால் ஏற்படும் சிக்கல் தான் ஒன்லைன்.
வேற மாதிரி தனுஷ்... பெர்பெக்ட் சூர்யா!
செலக்டிவாக படங்களில் நடிக்கும் சாய் பல்லவி, கடைசியாக சூர்யாவுடன் என்.ஜி.கே., பிரகாஷ்ராஜூடன் பாவக்கதைகள் சீரிஸில் நடித்திருந்தார். அடுத்து தெலுங்கில்... லவ் ஸ்டோரி, விராட பர்வம், ஷியாம் சிங்கா ராய் என மூன்று படங்களில் பிஸியாக இருக்கும் சாய் பல்லவி, இதுவரை தன்னுடன் நடித்த நடிகர்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
விஜய் படம் இந்தியில் ரீமேக்!
வழக்கமாக தெலுங்கு படங்களை ரீமேக் செய்து நடிப்பது நடிகர் விஜய்யின் பாணியாக இருந்தது.
மூழ்குகிறது பஹேரிகோட்டாக... குலசைக்கும் ஆபத்தா?
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் புகழ் பெற்றது. விண்வெளி ஆய்வுத்துறையில் ஸ்ரீஹரிகோட்டாவின் முக்கியத்துவத்தை அறிவியல் வல்லுநர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
முதுமையும் இனிமையே!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-23
தொடாதே...!
முதலில் இந்தக் குடும்பம் பற்றி ஓரு அறிமுகம் செய்து விட்டால் கதைக்குள் போவது சுலபம்! குடும்பத் தலைவன் உயிருடன் இல்லை! அவன் இறந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.
மனிதாபிமானம்!
வாசித்ததில் வசீகரித்தது
துணிவே உதவுகிறது!
ஒரு சமயம் ஒரு பக்தர், விவேகானந்தருக்கு ரெயிலில் முதல் வகுப்பில் பிரயாணச்சீட்டு வாங்கிக் கொடுத்தார். அவர் பயணம் செய்யவேண்டிய கோச்சில் ஒரு ஆங்கிலேயன் உட்கார்ந்திருந்தான்.
தமிழ் புத்தாண்டு... மகுடம் சூட்டும் பதநீர் மலர்கள் கனிகள்!
இளவேனிலின் தொடக்கமே தமிழ்ப்புத்தாண்டு. பழையன கழிந்து புதியன புலரும் தருணம், மனத்தில் மகிழ்ச்சியை ஊற்றாகப் பொங்கவைப்பது இயல்பு. இயற்கையே தலை சிறந்த ஆசான். நமக்கு பல்வேறு பாடங்களை இயற்கை கற்பிக்கிறது.
ஜவ்வரிசி அல்வா
கே.ராஜேஸ்வரி
சந்தேகத்தால் பலியாகும் பெண்கள்...
சந்தேகம் காதலுக்கு சத்துரு. தாம்பத்யத்தை சர்வநாசம் ஆக்கும் நஞ்சு. இரண்டிலும் சந்தேகத்துக்கு அதிகளவில் பலியாவது பெண்களே. வாழ்வில் அன்பு இல்லாவிட்டாலும், குடும்பம் நடத்தும் ஆற்றல் இல்லாவிட்டாலும் சந்தேகம் வருகிறது. அந்த சந்தேகம் பெண்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது.
கேழ்வரகு கீர்
கேழ்வரகு கீர்
குருவாயூரில் கீர்த்தி சுரேஷ்!
தெலுங்கில் நிதின் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரங் தே படம் கடந்த மாதம் ரிலீசாகி சக்கைப் போடு போட்டது. ஆல்ரெடி அண்ணாத்த படத்தில் கமிட் ஆன அம்மணி அடுத்து நடிகராக மாறிய இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் படத்தில் நடிக்கிறார்.
கவர்னர்களுக்கு அதிகாரம்... குறுக்கு வழியில் மோடி அரசு!
அதிகாரம் பரவலானால் ஜனநாயகம், ஓரிடத்தில் குவிந்தால் சர்வாதிகாரம். சர்வாதிகாரிகள் எப்போதும் வெகுஜன விரோதிகளே. ஜனநாயகத்தில் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிப்பது ஆபத்தாக முடிந்துவிடும் வாய்ப்புள்ளது.
கருச்சிதைவு... முன்மாதிரி சட்டம்!
பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. இருந்தாலும் ஆண்களை காட்டிலும் பெண்கள் கடினமாகவும், கூடுதல் நேரமும் பணியாற்ற வேண்டிய சூழல் காணப்படுகிறது. வீட்டிலும், அலுவலகத்திலும் என இரண்டு முனைகளிலும் பெண்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர்.
கர்ணன் - விமர்சனம்
மேல்தட்டு வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட தன் மக்களுக்காக வெகுண்டெழுந்து வாள் ஏந்தி நிற்பவனே கர்ணன்.
எங்க போனாலும் செட் ஆயிடுவேன்! -ராஷ்மிகா மந்தனா
கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' படம் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்து இருக்கும் ராஷ்மிகா மந்தனா, லாக்டவுன் சமயத்தில் சமூக வலைதளத்தில் நடன வீடியோ, வொர்க் அவுட் வீடியோ போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி 10 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை வைத்திருக்கிறார்.
எனது வாழ்க்கையை நான் வாழ்கிறேன் -ஹூமா குரேஷி
'காலா' மூலம் ரஜினியுடன் ஜோடி போட்டு தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான ஹுமாகுரோஷி, அடுத்து அஜித்துடன் வலிமை' மூலம் தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறார். இந்நிலையில் தன் வாழ்க்கை குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார் ஹுமா.
அமலாபாலின் கவர்ச்சி தியானம்!
சர்ச்சைகளுக்கு நடுவே சாகசம் செய்யும் நடிகை அமலாபால், சோஷியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை தட்டி விட்டு 3.8 மில்லியன் பாலோயர்களை திரட்டி வைத்திருக்கிறார். அவரது சரக்கு பாட்டில் போட்டோக்களும் கூட லீக் ஆனது.
அதிகரிக்கும் பாலின பாகுபாடு ?
உலக பொருளாதார அமைப்பு ஆண்-பெண் பாலின இடைவெளியை ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
மும்மை முகேஷ் அம்பானி ஜெலட்டின் குச்சிகள் விலகாத மர்மங்கள்!
மர்மக் கதைகளை எல்லாம் விஞ்சும் வகையில் மும்பையில் அடுக்கடுக்காக நடந்து வரும் சம்பவங்கள் அதிர்வலைகளை கிளர்ந்தெழ வைத்துள்ளன.
மாறிப்போன பிரசாரங்கள், தேர்தல் முடிவை தீர்மானிப்பது எது?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது. வாக்கு சேகரிப்பு , பதிவு பணிகள் எல்லாம் அமோகம்.
பக்லைத் (இந்தி) - மனம் கவர்ந்த சினிமா
காதலின்றி கரம் பிடித்த கணவன் மரணத்தால் விதவையாகும் இளம்பெண், அடுத்தகட்ட வாழ்க்கையை எதிர்நோக்குகிறாள்.
ஸ்வீட் விலை ரூ.50,000
தென் இந்தியாவை விட வட இந்தியாவில் குளிர் அதிகம்.
தூய்மை புனிதம் துளசி
புதிய தொடர் நலம் காக்கும் மூலிகைகள்!