CATEGORIES
மொழி ஆரோக்கியம் பண்பாடு... சிதைக்கும் பெருநிறுவனங்கள்!
உலகமே கார்பரேட் நிறுவனங்களின் கைகளில் வந்துவிட்டது. அந்நிறுவனங்களே வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அவலம் நேர்ந்துவிட்டது.
மாலத்தீவில் ஐஸ்வர்யா ராஜேஷ்!
வெகேஷனுக்குப் போகும் நடிகைகளின் மாலத்தீவு மோகம் இன்னும் விட்டபாடில்லை. இப்போது அந்த லிஸ்டில் புது வரவாகச் சேர்ந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
பும்ராவை கரம் பிடிக்கும் சஞ்சனா யாரு?
ஒவ்வொரு சீசனிலும் புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? பாவம் கணேசன்? என புரோமோ போட்டு யாருடா நீங்க? என்று என்று கேட்க வைத்து ரசிகாசை கன்பியூஸ் செய்வதுண்டு. லேட்டஸ்ட் குழப்பம் கிரிக்கெட் பிளேயர் பும்ரா கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு யாரு? என்பது தான்.
தேர்தலுக்கு பின்...குறிவைக்கும் பா.ஜ.க.?
சோழியான் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். அதேபோல் பாஜக கூட்டணியும் ஒரு மாநிலத்தில் சாதாரண நோக்கத்தில் அமையாது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் ஒரு கட்சி ஆட்சியில் இயங்குபவை. குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளே ஆளும். தேர்தல் கூட்டணியும் இக்கட்சிகள் தலைமையில், அவற்றின் பெயரிலேயே உருவாகும்.
மலையாளத்தில் சந்தோஷ்!
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும், சல்யூட் என்ற மலையாள படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் சேர்ந்த ஜோடி!
ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மூன்றாவது அணி... எது?
தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல்களில் மூன்றாவது அணி அமைந்து முதலாவது இடத்துக்கு வந்ததாக முன்கதை ஏதுமில்லை. ஆனாலும், முதலிரு அணிகளில் அதிருப்தி அடைந்தவர்கள் மூன்றாவது அணிக்கு முயல்வதும், அதன் தோல்விக்கு பின் சலிப்படைந்து அடுத்த தேர்தலில் அந்த முயற்சியை கைவிடுவதும் நடந்து வருகிறது.
பிளாஸ்டிக் மீன்கள்...உஷார்
நிலப்பரப்பை விட கடல் பரப்பு அதிகம். எனவே நிலப்பரப்பில் ஏற்படும் சுகாதாரக் கேட்டைக் காட்டிலும் கடல் பரப்பில் ஏற்படும் சுகாதாரக் கேடு உக்கிரமானது. இது மனித குலத்தையே நிர்மூலமாக்கி விடக் கூடிய சீர்குலைவு ஆகும். இந்த சீர்குலைவின் சிகரமாக பிளாஸ்டிக் உள்ளது என்று அறிவியல் வல்லுநர்கள் உறுதிபட உரைக்கின்றனர்.
மேக்கப், கவர்ச்சியில் நம்பிக்கை இல்லை! -ரஜிஷா விஜயன்
மலையாளத்தில் 'ஜூன்' படம் மூலம் ஹிட் அடித்த நடிகை ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக 'கர்ணன்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஏற்கனவே கர்ணன் பட பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்த நிலையில் படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் ரஜிஷா. அவருடன் அழகிய உரையாடல்.
டெடி விமர்சனம்
உடலை விட்டுப் பிரிந்து கரடி பொம்மைக்குள் புகுந்த பெண்ணின் ஆன்மாவுக்கு மீண்டும் உயிர் கொடுக்க போராடும் நாயகனின் தேடல் தான் கதை.
காஷ்மீரி உருளை மசாலா
சமையல்
முதல் வசந்தம்!
ஜோசியர் வீட்டு வாசலில் காரை நிறுத்தினார் சிகாமணி. அவர் மனைவி பரிமளா காரை விட்டு இறங்கவேயில்லை.
விரும்பியதை செய்யப் போறேன் - காஜல் அகர்வால்
சமந்தா பாணியில் கல்யாணத்துக்குப் பிறகும் கட்டாயம் நடிப்பேன் என்று சொன்ன காஜல் அகர்வால் நடித்து சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'லைவ் டெலிகாஸ்ட்' என்ற வெப் சீரிஸ் ஒ.டி.டி.யில் ரிலீசானது. இந்நிலையில் கல்யாணத்துக்குப் பிறகு காஜல் கெரியரில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ள காஜலுடன் அழகிய சிட் சாட்.
பெண்கள் ஆட்சி செய்யும் எஸ்தோனியா நகரம்!
மார்ச் - உலக மகளிர் தினம்
சங்கத் தலைவன் - விமர்சனம்
முதலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், விசைத்தறி தொழிலாளர்களின் நலனுக்காகவும் போராடும் கம்யூனிஸ்ட் தோழர் இந்த சங்கத் தலைவன்.
தேரிக்காட்டு தெய்வங்கள்-11 - ஐந்து வீட்டு சாமி!
தேரிக்காட்டு தெய்வங்கள் பலவும் மானுடப்பிறப்பாக வந்து தெய்வீகத்தன்மை அடைந்தவை. அப்படித்தான் மீனாட்சி அம்மையின் பக்தர் ஒருவர் சித்தராகி அருள் பாலிக்கும் ஐந்து வீட்டு சாமிகள் ஆலயம், உடன்குடி தேரிக்காட்டு பகுதியில் அமைந்துள்ளது.
ஊனம் அல்ல மாற்றுத்திறன்!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-17
சுற்று சூழல் திஷா... போதை பமீலா கதை!
கடந்த மாதம், விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியே அல்லோலப்பட்ட போது, உள்நாட்டு தலைவர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு தலைவர்கள், நடிகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
ஒரே இரவில் எல்லாம் கிடைத்து விடவில்லை! - பிரியங்கா சோப்ரா
அமெரிக்கா பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்ட பிரியங்கா சோப்ரா 'முடிக்கப்படாதது' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். தனது உள் உலகம், போராட்டங்கள், சாதனைகள் மற்றும் தான் செய்த தவறுகள் என்று தனது நினைவுக் குறிப்புகளை இதில் பதிவிட்டிருக்கிறார். இந்த புத்தகத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கிற அனைத்தும் இருக்கும் என்று சொல்லும் பிரியங்காவுடன் ஒரு பேட்டி!
திருஷ்யம் 2 (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
உதார் விட்டு மூக்கு உடைபடும் - பதஞ்சலி சாமியார்!
கடந்த அக்டோபரில் மதுரா குருசரணன் ஆசிரமத்திற்கு வந்த பாபா ராம்தேவ் அங்கிருந்த மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதற்க்காக யானை மீது ஏறி யோகா செய்தார். சிறிது நேரத்தில் யானை தனது உடலை அசைத்ததால் பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார் எப்படியோ , விழுந்த வேகத்தில் சுதாரித்து எழுந்துகொண்டார். ஆனாலும் அவருக்கு முதுகு தண்டில் பலத்த அடிபட்டதாக கூறப்பட்டது.
பனீர் கிரீன் ஸ்டீம்டு கேக்
சமையல்
என்னைப் பற்றி
என் அப்பா பிரபல எழுத்தாளர் தேவிபாலா. அப்பா நான் பிறக்கும் நேரம் பிரபலமாக ஆகி விட்டார். பத்திரிகை, சின்னத்திரை, சினிமா என அப்பா இருபத்து நான்கு மணி நேரமும் உழைப்பதை என் கண்ணால் பார்த்தவள் நான். அந்த உழைப்புக்கு கிடைத்த புகழ், மரியாதையை கண்டதும் நானும் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனது என்ஜினீயரிங் படிப்பு முடியும் வரை அதில் நான் ஈடுபடவில்லை. ஆனால் அவ்வப்போது அப்பாவுடன் கதை விவாதங்களில் நான் கலந்து கொள்வேன். அது எனது எழுதும் ஆசையை அதிகப்படுத்தியது. அது தான் இன்று என்னையும் ஒருகதாசிரியை ஆக்கியிருக்கிறது.
அதிகரிக்கும் மாநில அரசு கடன்! காரணம் என்ன?
தமிழ்நாட்டில் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கைகளின்படி மாநிலத்தின் கடன் தொகை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையின்படி, தமிழகத்தின் கடன் 5.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதி வேறமாதிரி! - கீர்த்திஷெட்டி
தெலுங்கில் 'கிளிக்' ஆகும் நடிகைகளே தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தமிழில் அறிமுகமாகும் நடிகைகள் கூட தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகைகளாக திரும்பி வருகின்றார்கள்.
பா.ஜ.க.வை விரட்டும் பிறமாநிலங்கள்... தமிழகம்?
கொல்லைப்புறம் வழியாக நுழைந்தேனும் முன்னறைக்குள் வந்துவிடும் நடைமுறையை கடைப்பிடிக்கிறது பாஜக. கட்சிகளை இணைத்தோ, உடைத்தோ பல மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றினாலும், இப்போது ஆங்காங்கே அடி வாங்கி அலறுகிறது. குறிப்பாமீக, பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாய் பறக்கவிட்டு விட்டார்கள். இதற்கு முன்பு கேரளாவிலும் பலத்த தாக்குதல்.
பிட்டா இருக்கிறது சந்தோஷம்! - ராஷி கண்ணா
அரண்மனை 3 படத்தில் அழகிய ராட்சசியாக நடித்துக் கொண்டிருக்கும் ராஷி கண்ணா, அடுத்து 'துக்ளக்தர்பார்' படத்திலும் பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ஒரு ஹாரர் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். லாக்டவுனில் 'கடல் கன்னி' கெட்டப்பில் போட்டோஷுட் நடத்திய ராஷிகண்ணா, சோஷியல் மீடியாவில் போட்டோக்களைட்வீட் செய்து தன் ரசிகர்கள் ஆக்டிவாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். அவருடன் அழகிய உரையாடல்.
பசுமையை அழிக்கும் பசுமை திட்டங்கள்!
மதுரை அதலையை சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியாவில் 45 ஆயிரம் தாவர இனங்கள் உள்ளன. இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 133 தாவர இனங்கள் பாதுகாப்பின்றி அழிந்து வருவதாக இந்திய வன உயிரின நிறுவனம் அறிவித்துள்ளது. மதிப்புமிக்க இத்தாவரங்களை பாது காக்க வேண்டும்.
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-16 - மகுடி, படம், நவரத்தினம்!
வயலில் உளுந்தங்காய் எடுக்கும் போது, அடர்ந்த மல்லிகைச் செடியில் அதிகாலையில் பூ பறிக்கும் போது, மாட் டுக்குவைக்கோல் போரிலிருந்து வைக்கோல் எடுக்கையில் இப்படி எத்தனையோ நேரங்களில் கைகளில் பாம்பு தீண்டி விடக்கூடும்.
தேரிக்காட்டு தெய்வங்கள் -10 - புங்குமாள்புரம் சுந்தரநாச்சியம்மன்!
கற்புடை மகளிர் பொற்புடை தெய்வமாவது தமிழர் குல வழிபாட்டின் முக்கிய அம்சம். தேரிக்காட்டில் சிறு சிறு கிராமங்களில் வாழ்ந்த மக்களின் உயிருக்கும், மகளிரின் கற்புக்கும் எப்போதும் இடர்பாடு இருந்துகொண்டே வந்தது. முற்றிலும் தொடர்பற்ற பகு தியாக இருந்ததால் மன்னராட்சி காலத்தில் அவர்களது படை யினரால் இப்பகுதி மக்கள் மாட்டிவதைக்க ப்பட்டனர். தேரிக்காட்டு தெய்வங்கள் பலர்) இத்தகைய கொடுமைக்கு பலியானவர்களே. அப்படி ஒரு தெய்வம்தான் கற்குவேல் அய்யனார் கோயில் அருகே குடிகொண்டிருக்கும் சுந்தர நாச்சியம்மன்.