試すGOLD- Free

இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
Penmani|December 2024
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
- முனைவர் திருக்குறள் தாமோதரன், பவானி
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?

அவருக்குள் இருந்த எழுத்தாளனை வெளியில் கொண்டு வந்து சாதித்தார். சாகித்ய அகாடமி விருது பெற்றார். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்தடம் பதித்தார். இது சாத்தியமானதுக்கான காரணங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தான் இயற்றிய சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

திருநெல்வேலி அருகே உள்ள ராஜ வல்லிபுரம் என்ற ஊரில், 1920 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் சுப்ரமணிய பிள்ளை -மகமாயி அம்மாள்.

இவருக்கு பத்து வயது இருக்கும் போது தந்தையார் மறைந்தார்.

அதனால் கல்லூரி படிப்பு கிட்டவில்லை. குடும்ப சூழ்நிலை,வேலைக்கு சென்று வருவாய் ஈட்டும் நெருக்கடியை அவருக்குக் கொடுத்தது.

பரமக்குடியில் இருந்த அரசு அலுவலகத்தில் வேலை கிடைத்தது. உப்பள ஆய்வாளராக சிலகாலம் பணியாற்றினார்.

முதல் மாதம் சம்பளமாக அவர் பெற்றது 19 ரூபாய். அதில் ஒன்பது ரூபாய் வீட்டிற்கு அனுப்பினார். தன்னுடைய செலவு போக உபரியாக 5 ரூபாய் இருந்தது. அந்தப் பணத்தில் பத்திரிகைகளும் ஏராளமான புத்தகங்களும் வாங்கிப் படித்தார். பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

சாதனை படைத்தவர்கள் ஆரம்ப நாட்களில் பயணித்தது போல இவருடைய தொடக்க காலமும் முட்கள் நிறைந்ததாக இருந்தது. பத்திரிகைகளுக்கு எழுதுவதிலும் இலக்கியத்தின் பால் இருந்த நாட்டத்தின் காரணமாகவும் அரசு வேலையை ராஜினாமா செய்தார்.

சென்னைக்குச் சென்றால் எழுத்தாளனாக ஆகி விடலாம் என்று இவருடைய உள்ளுணர்வு சொன்னது.

この記事は Penmani の December 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Penmani の December 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

PENMANIのその他の記事すべて表示
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
Penmani

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.

time-read
1 min  |
December 2024
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
Penmani

இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!

பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.

time-read
1 min  |
December 2024
நம்ம ஊரு நல்ல ஊரு!
Penmani

நம்ம ஊரு நல்ல ஊரு!

உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.

time-read
1 min  |
December 2024
பூங்காற்று திரும்புமா?
Penmani

பூங்காற்று திரும்புமா?

தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

time-read
1 min  |
December 2024
குறட்டைக்கு தேன் அருமருந்து!
Penmani

குறட்டைக்கு தேன் அருமருந்து!

குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.

time-read
1 min  |
December 2024
வெற்றிலை எனும் அருமருந்து
Penmani

வெற்றிலை எனும் அருமருந்து

வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.

time-read
1 min  |
December 2024
மர்ம கோட்டை!
Penmani

மர்ம கோட்டை!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.

time-read
1 min  |
December 2024
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
Penmani

மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!

கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.

time-read
2 分  |
December 2024
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
Penmani

சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!

ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.

time-read
1 min  |
December 2024

当サイトではサービスの提供および改善のためにクッキーを使用しています。当サイトを使用することにより、クッキーに同意したことになります。 Learn more