இந்த உலகத்தில் வாழ்ந்த, வாழும் மாபெரும் தலைவர்கள் பலரும் புத்தக வாசிப்பின் மீது பேரார்வம் கொண்டவர்கள் தாம். வாசிப்பு என்பது மக்களின் அறிவிற்கான, சமூகப் புரிதலுக்கான திறவுகோல்.
இதனை நன்கு உணர்ந்த ஒரு காதல் தம்பதியினர், தங்கள் திருமணத்தில் தாம்பூலப் பைகளுக்குப் பதிலாக புதுமையான முறையில் புத்தகப் பைகளை வழங்கி அசத்தியுள்ளனர். அதுவும் வெறுமனே பேருக்காக ஒன்றிரண்டு புத்தகங்கள் அல்ல, 25 புத்தகங்கள் அடங்கிய 650 ரூபாய் மதிப்பிலான புத்தகப் பையினை, மிகப்பெரிய அறிவுக் களஞ்சியத்தை தங்கள் திருமணத்திற்கு வருகைப் புரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இதில் மற்றொரு குறிப்பிடத் தகுந்தது, அந்த புத்தகங்கள் அனைத்துமே சமூக நீதி, மானுட சமத்துவம், வாழ்க்கைக்கான அறநெறி, பொதுவுடமை போன்ற நம் சமூகத்திற்கு தேவையான ஆழ்ந்த கருத்துகளை வலியுறுத்தும் சீரிய கருத்தியல் சார்ந்த புத்தகங்கள் ஆகும். இதற்காகவே பெரியார், அம்பேத்கர், சேகுவாரா, போன்ற பெருந்தலைவர்களின் புத்தகங்கள் இந்தப் பையில் பெரும்பான்மை இடத்தைப் பெற்றுள்ளன.
この記事は Thangamangai の August 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Thangamangai の August 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.
சம்பள உயர்வு
நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.
தாயுள்ளம்
அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.