புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
Thangamangai|Thanga Mangai February 2024
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?

புரிதல் என்பது ஒருவரின் இயல்பினை அறிந்து அதற்கு இணக்கமான முறையில் நடந்து கொள்ளும் முறை.

ஒரு குடும்பத்தில் புரிதல் இல்லை என்றால் தம்பதிகள் வாழ்க்கை சிறக்காது. உண்மை காதல் இருந்தால் புரிதல் எளிதாகிறது.

பிள்ளைகள் குணமறிந்து பெற்றோர் அவர்களை வழி நடத்தும் விதம் புரிதலை தெளிவாக்குகிறது.

நட்பில் புரிதல் மற்றும் நம்பிக்கை இரண்டும் வேண்டும். நட்பில் புரிதல் இல்லை எனில் நண்பர்களிடையே இணக்கம் இருக்காது.

சமுதாய வாழ்க்கையில் புரிதல் இல்லை எனில் ஊருடன் ஒத்து வாழ்வது கடினம். மொத்தத்தில் வாழ்க்கையில் புரிதல் இல்லை எனில் உலக வாழ்க்கையுடன் இணங்கி வாழ்தல் கடினம்.

ஒருவரின் தெரிந்த குணங்களை வைத்து மட்டும் வைத்து புரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது. அவரிடம் நமக்கு தெரியாத குணங்களும் கட்டாயம் இருக்கும். அந்த குணங்கள் அவருக்கே உரிய சமூக, பொருளாதர பின்புலம் மூலம் உருவானதாக இருக்கும்.

தவிர, படித்த புத்தகங்கள், சந்தித்த மனிதர்கள் மற்றும் அவர்களால் பெற்ற அனுபவங்கள், அவர்களின் சுய சிந்தனை போன்றவற்றாலும், ஒருவரின் குணங்கள் கட்டமைக்கப் பட்டிருக்கும்.

ஒருவரின் குணங்கள் நாம் விரும்பியபடி இருக்க வேண்டியதில்லை. முற்றிலும் மாறாக இருக்கலாம். அந்த குணங்கள் சரி அல்லது தவறாக இருந்தாலும் ஒருவரை அப்படியே ஏற்று கொள்ளுதல் நட்பின் முதல்படியாகவும், காலம் செல்ல, செல்ல இருவருக்குமான உரையாடல்கள் மூலம் சரியானவற்றை தெரிந்து கொள்ளுதலுமே சரியான புரிதலாக இருக்ககூடும். இதுவே புரிதல் என்பதற்கான அரிச்சுவடி.

ஒருவரது உணர்வுகளை மற்றொருவர் அப்படியே ஏற்றுக்கொள்ளுதலே சிறந்த புரிதல் ஆகும்.

கணவர், மனைவி இருவரிடையே மட்டுமல்லாது எந்த உறவுமுறை எனினும் அவரவர் எண்ணங்களை தனியாக வெளிப்படுத்திட வழிவிடுதலே சிறந்தது.

この記事は Thangamangai の Thanga Mangai February 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Thangamangai の Thanga Mangai February 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

THANGAMANGAIのその他の記事すべて表示
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
Thangamangai

ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!

ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
சம்பள உயர்வு
Thangamangai

சம்பள உயர்வு

நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
தாயுள்ளம்
Thangamangai

தாயுள்ளம்

அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
Thangamangai

எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.

time-read
4 分  |
Thanga Mangai July 2024
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
Thangamangai

சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?

பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

time-read
2 分  |
Thanga Mangai July 2024
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
Thangamangai

வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!

ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.

time-read
2 分  |
Thanga Mangai July 2024
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
Thangamangai

உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.

time-read
3 分  |
Thanga Mangai July 2024
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
Thangamangai

தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!

‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.

time-read
3 分  |
Thanga Mangai July 2024
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
Thangamangai

நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!

நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.

time-read
3 分  |
Thanga Mangai July 2024
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
Thangamangai

நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.

time-read
4 分  |
Thanga Mangai July 2024