Tamil Mirror - January 17, 2025
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
January 17, 2025
‘பொடி லெசி' மும்பாயில் கைது
ஒழுங்கமை க்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்ப ட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
1 min
அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி. பதவி விவகாரம் எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை செய்ய அனுமதி
பாராளுமன்ற உறுப்பினராக தான் தெரிவு செய்யப்பட்டதை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடுமாறு கோரிய மனுவிற்கு எதிராக ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யச் சந்தர்ப்பம் வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
கூட்டி, குப்பை வண்டியை தள்ளி யாழில் விழிப்புணர்வு போராட்டம்
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் யாழ்.நகர்ப் பகுதியில் வியாழக்கிழமை(16) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1 min
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் “66 % நிலப்பரப்பு ஆபத்தில் உள்ளது"
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 66 சதவீத நிலப்பரப்பு ஏதோ ஒரு வகையான ஆபத்தில் உள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.
1 min
சீன முதலீட்டார்களே இலங்கையில் “முதலீடு செய்யுங்கள்”
சீனாவீல் இருந்து ஜனாத்பத்' அனுரகுமார அழைப்பு
1 min
“மீள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குங்கள்"
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; இருவர் படுகாயம்
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக, வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வருகைதந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
1 min
சினோபெக் ஒப்பந்தம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டைக் குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.
1 min
மாணவியை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்
கம்பளை, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது
இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்துள்ளார்.
1 min
ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார்
நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
மின்சாரம் தடைபட்டதால் "தடுப்பூசிகளுக்கு பாதிப்பு இல்லை”
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பாதிக்கப்படுமா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களில் செய்தி வெளி வந்திருந்தது.
1 min
அவுஸ்திரேலியாவில் உள்ள ரஷ்யா தூதரகம் மூடப்படும் அபாயம்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்கர் ஜென்கின்ஸ் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவுஸ்திரேலியாவில் உள்ள ரஷ்யா தூதரகம் மூடப்பட்டு, அங்குள்ள அதிகாரிகள் வெளியேற்றப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
நொர்கியா விலகல்
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து முதுகுப் பகுதி உபாதை காரணமாக தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் அன்றிச் நொர்கியா விலகியுள்ளார்.
1 min
இங்கிலாந்து பிறீமியர் லீக்: டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கி டையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
1 min
ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வாங்க மறுக்கும் உறவினர்கள்
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
1 min
இத்தாலிய சீரி ஏ தொடர்: சமநிலையில் இன்டர் பொலொக்னா போட்டி
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற பொலொக்னாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புப் சம்பியன்களான இன்டர் மிலன் சமப்படுத்தியது.
1 min
பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முல்தானில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
1 min
பிரபல ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது
அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
1 min
மெட்டா நிறுவனத்தில் இருந்து 3,600 ஊழியர்கள் பணிநீக்கம்
மெட்டா நிறுவனத்தின் 5 சதவீதம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக, அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only