Tamil Mirror - January 15, 2025
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
January 15, 2025
கைதான ஜோடியிடமிருந்து 5 சொகுசு வாகனங்கள் சிக்கின
பொலிஸ் வீதிச் சோதனை சாவடியில் கடமையிலிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அவர்களை கடும் வார்த்தைகளால் திட்டிய ஒரு தம்பதியர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
பாடசாலை காவலாளி ரயிலுக்கு பலி
மலையக ரயில் பாதையில் திங்கட்கிழமை(13) இரவு கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த சிறப்பு விரைவு ரயிலில் மோதியதில் பாடசாலைக் காவலாளி ஒருவர் உயிரிழந்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
பொங்கலோ... பொங்கல்...
உலகவாழ் இந்துக்கள் தைப்பொங்கலை, செவ்வாய்க்கிழமை (14) வெகுவிமர்சையாக கொண்டாடினர்.
1 min
பிரதமர் அலுவலகத்தில் தைப்பொங்கல்
பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், செவ்வாய்க்கிழமை (14) அன்று தைப்பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
1 min
பாராளுமன்ற வலைத்தளத்தில் கலாநிதி பிரச்சினை: முக்கியஸ்தரை அழைத்தது சி.ஐ.டி.
பாராளுமன்ற வலைத்தளத்தில் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதிப் பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக புதன்கிழமை (15) ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுத் துறை, பாராளுமன்ற சட்டமன்ற சேவைகள் பணிப்பாளர் ஜெயலத் பெரேராவுக்கு அறிவித்துள்ளது.
1 min
துரிசியை கடக்க முயன்றவர் கீழே விழுந்து மரணம்
நிந்தவூர், அட்டப்பளம் வயல் உள்ளாத்து கட்டு துரிசி அணைக்கட்டுக்கு மேலால் திங்கட்கிழமை (13) மாலை மோட்டர் சைக்கிளில் கடக்க முற்பட்ட போது, தவறி விழுந்து நீரில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1 min
அம்பியூலன்ஸ் விபத்து; சாரதி படுகாயம்
புத்தளம் - வனாத்தவில்லு வீதியில் 10ஆவது தூண் பகுதியில் திங்கட்கிழமை (13) மாலை அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
1 min
கிணற்றில் விழுந்து சிறுமி மரணம்
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி குறுக்கு வீதியில் திங்கட்கிழமை (13) மாலை வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா எனும் சிறுமி மரணமடைந்துள்ளார்.
1 min
ஜனாதிபதி அனுரவுக்கு சீனாவில் மகத்தான வரவேற்பு
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, செவ்வாய்க்கிழமை (14) சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
1 min
தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து சிறுமியை கடத்திய இருவர் கைது
தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து 18 வயது மகளை கடத்திச் சென்ற பின்னர், அவர்களது காதலன் உட்பட இரண்டு பேரை திங்கட்கிழமை (13) அன்று 12 துளை துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
லோஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் காட்டுத் தீ: காற்று எச்சரிக்கையால் பேரழிவு ஆபத்து
அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸில் இன்னும் காட்டுத் தீ அணையாமல் எரிந்து வரும் நிலையில், மீண்டும் வேகமான காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த மாநகரம் மீண்டும் பெரிய அழிவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
1 min
கசிப்புடன் கைதானவரிடம் விசாரணை
வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்?
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூட்டணியின் பங்காளி கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
“மகளுக்கும் சந்தேகநபருக்கும் காதல் தொடர்பு இல்லை"
\"கம்பளை பகுதியில் கடத்தப்பட்ட தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் தொடர்பு இல்லை\" என செவ்வாய்க்கிழமை (14) பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த அவரது தந்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
1 min
459 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை சுங்கம், ஒரு விசேட திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
1 min
ஜன்னிக் சின்னர் முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2ஆவது நாளான திங்கட்கிழமை (13) ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீரருமான இத்தாலியன் ஜன்னிக் சின்னர், 36ஆம் நிலை வீரரான சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார்.
1 min
“கபில்தேவை கொல்ல முயன்றேன்”
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தவர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான்.
1 min
நான்கு குழந்தைகளை பெற்றால் பணப் பரிசு
நான்கு குழந்தைகளைப் பெறும் இளம் பிராமண தம்பதிக்கு ரூ. 1 இலட்சம் பரிசு வழங்கப்படும் என்று, மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
1 min
ஐ.பி.எல். போட்டி மார்ச் 23இல் தொடங்கும்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி. எதிர்வரும் மார்ச் 23ஆம் திக ஆரம்பமாகும் என பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
1 min
இஸ்ரேல்- காசாவுக்கு இடையிலான போர் நிறைவு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் திங்கட்கிழமை (20) ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط