Tamil Murasu - January 25, 2025Add to Favorites

Tamil Murasu - January 25, 2025Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Murasu ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Sadece abone ol Tamil Murasu

1 Yıl $69.99

bu sayıyı satın al $1.99

Hediye Tamil Murasu

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

January 25, 2025

மலேசியக் கும்பலிடம் சிங்கப்பூர் போலி ஆவணம்

மலேசியாவில் பிடிபட்ட போதைப்பொருள் கும்பலிடமிருந்து போலி ஆவணங்களும் கள்ளநோட்டுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

1 min

மின்தடை போன்ற நெருக்கடிகளை சமாளிக்க இரண்டு வாரப் பயிற்சி

நெருக்கடிகளையும் இடையூறுகளையும் எதிர்கொள்ளும் படியான விழிப்புணர்வை சிங்கப் பூரர்களிடம் ஏற்படுத்த சென்ற ஆண்டு 'எக்சர்சைஸ் எஸ் ஜி ரெடி' எனும் திட்டம் தொடங்கப்பட்டது.

மின்தடை போன்ற நெருக்கடிகளை சமாளிக்க இரண்டு வாரப் பயிற்சி

1 min

சிங்கப்பூர் நாணயக் கொள்கை தளர்வு

சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS), அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டைத் தளர்த்தியுள்ளது.

1 min

மின்சிகரெட் விநியோகக் கும்பல் சிக்கியது

மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்யும் கும்பலைச் சுகாதார அறிவியல் ஆணையம் கண்டறிந்தது.

மின்சிகரெட் விநியோகக் கும்பல் சிக்கியது

1 min

சிங்கப்பூர் அதிகாரிகள் போல ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட 16 மலேசியர்கள் கைது

மலேசிய காவல்துறையின் அதிரடிச் சோதனையில், எல்லை கடந்த மோசடி கும்பலுடன் தொடர்புடைய 16 மலேசியர்கள் ஜனவரி 13ஆம் தேதி கோலாலம்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் $1.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்தனர். சிங்கப்பூர் மக்களை இலக்காகக்கொண்டு அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் அந்த நடவடிக்கையை மலேசியக் காவல்துறையுடன் இணைந்து சிங்கப்பூர் காவல்துறை முறியடித்தது. 24 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட அந்த மோசடிக்காரர்களை மலேசிய காவல்துறை கைது செய்ததாக ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. அவர்கள் பொதுவாக டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி அல்லது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களை அழைப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களில் கடன்பற்று அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும், அல்லது அவர்களின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய அல்லது மோசடி பரிவர்த்தனைகள் நடந்திருப்பதை வங்கி கண்டறிந்திருப்பதாகவும் கூறுவார்கள். அந்த அழைப்புகள் பின்னர் மற்றொரு மோசடிக்காரருக்கு மாற்றப்படும். அந்த அழைப்பில் சிங்கப்பூர் காவல்துறை அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையம் அரசாங்க அதிகாரிகளாக நடித்து ஏமாற்றுவார்கள். சில சந்தர்ப்பங்களில், மோசடிக்காரர்கள் காவல்துறை அல்லது நாணய ஆணையம் அதிகாரிகள் போல உடையணிந்து, அந்த முகவையின் சின்னத்தைக் காட்டும் பின்னிணியில் காணொளியில் அழைப்புகள் நடைபெறும். வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் பயன்பாடுகளில் தொடர்பு நடைபெறும். மோசடிக்காரர்கள் சில நேரங்களில் போலி அடையாள அட்டை (warrant card) அல்லது ஆவணங்களையும் காட்டுவார்கள். பின்னர், சட்டவிரோத பண பரிமாற்றம் போன்ற குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டுவார்கள். மேலும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றக் கூறுவார்கள். 2024 ஜனவரிக்கும் அக்டோபருக்கும் இடையில், அத்தகைய சம்பவங்களில் குறைந்தது 1,100 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மொத்த இழப்புகள் குறைந்தது $120 மில்லியன் ஆகும். இவற்றில் 50க்கும் மேற்பட்ட சம்பவங்களுடன் மலேசிய கும்பல் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட 16 பேர் மீது மலேசிய நீதிமன்றத்தில் மோசடி சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் மோசடிகளில் இழந்த தொகையின் அளவு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. 26,587 சம்பவங்களில் $385.6 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. ஆண்டின் இரண்டாம் பாதிக்கான புள்ளிவிவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சிங்கப்பூர் அதிகாரிகள் போல ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட 16 மலேசியர்கள் கைது

1 min

2024ல் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 9.7% அதிகரிப்பு

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடு களின் விலை சென்ற ஆண்டு (2024) 9.7 விழுக்காடு உயர்ந்த நிலையில் இந்த ஆண்டும் இதே நிலைமை தொடருமென ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2024ல் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 9.7% அதிகரிப்பு

1 min

உன்னத நோக்கத்துடன் சேவையாற்றிவரும் தனபாலனுக்கு விருது

பாதுகாப்பு, செழிப்பு, வர்த்தகங்களை எளிதாக்குவதற்கான கடப்பாட்டினை மறுவுறுதிப்படுத்தும் இலக்குடன் சிங்கப்பூர் சுங்கத்துறை 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக சுங்கத் தினத்தைக் கொண்டாடியது.

உன்னத நோக்கத்துடன் சேவையாற்றிவரும் தனபாலனுக்கு விருது

1 min

கௌரவ வாள் அங்கீகாரம் பெற்ற இந்தியர்கள் இருவர்

சிறிய நாடாக இருக்கும் சிங்கப்பூரில் மிக வலுவான ஆயுதப்படை தேவைப்படுவதற்கான நினைவூட்டலாக உலகில் நிகழும் பதற்ற நிலைகள் உள்ளன என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் தெரிவித்துள்ளார்.

கௌரவ வாள் அங்கீகாரம் பெற்ற இந்தியர்கள் இருவர்

1 min

திட்டமிடப்பட்டதற்கு முன்பாகவே திறக்கப்படுகிறது ஹியூம் எம்ஆர்டி நிலையம் பிப்ரவரி 28ஆம் தேதி திறப்பு

புக்கிட் தீமா வட்டாரத்தில் அமைந்துள்ள டௌன்டவுன் பாதையின் ஹியூம் ரயில் நிலையம், திட்டமிடப்பட்டதற்கு முன்பாக பிப்ரவரி 28ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது.

திட்டமிடப்பட்டதற்கு முன்பாகவே திறக்கப்படுகிறது ஹியூம் எம்ஆர்டி நிலையம் பிப்ரவரி 28ஆம் தேதி திறப்பு

1 min

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு இரண்டு வாரம் கழித்து பணம் கட்டலாம்

இந்திய ரயில்வே பொதுமக்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்பவர்களுக்கு எளிய வழி கொண்டு வரப்பட்டுள்ளது.

1 min

இந்தியாவின் ‘ஏஐ’ தொழில்நுட்ப மையமாக மாறுகிறதா தமிழ்நாடு - ஓர் அலசல்

உலகின் இன்றைய அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.

இந்தியாவின் ‘ஏஐ’ தொழில்நுட்ப மையமாக மாறுகிறதா தமிழ்நாடு - ஓர் அலசல்

2 mins

இந்திய ராணுவத் தளவாட ஆலையில் வெடிப்பு; எண்மர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள இந்திய ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) காலை நிகழ்ந்த வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

1 min

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு டெல்லி சென்றடைந்தார் இந்தோனீசிய அதிபர்

இந்திய குடியரசு தினத்தன்று நடைபெறும் விழாவில் பங்கேற்க இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ புதுடெல்லி சென்றடைந்தார்.

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு டெல்லி சென்றடைந்தார் இந்தோனீசிய அதிபர்

1 min

அமெரிக்கக் குடியுரிமை: பிள்ளைபெற அவசரம் காட்டும் இந்தியத் தம்பதியர்

அதிபர் டோனல்ட் டிரம்ப் பிறப்பித்திருக்கும் புதிய உத்தரவு அமெரிக்காவில் உள்ள இந்தியத் தம்பதியினரிடையே வேகமாகக் குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 min

பருவநிலை இடர்களால் 242 மில்லியன் பிள்ளைகளின் கல்வி பாதிப்பு: யுனிசெஃப்

மோசமான வானிலையால் சென்ற ஆண்டு (2024), ஏறத்தாழ 242 மில்லியன் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்பு (UNICEF) தெரிவித்துள்ளது.

பருவநிலை இடர்களால் 242 மில்லியன் பிள்ளைகளின் கல்வி பாதிப்பு: யுனிசெஃப்

1 min

சீனாவுக்கு வரி விதிப்பதைத் தவிர்க்க விரும்பும் டிரம்ப்

அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளியல் போட்டியாளரை கூடுதலான இறக்குமதி வரிகளுடன் தாக்குவது குறித்து தமது தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் மீண்டும் உறுதிமொழிகளைக் கூறிய, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மீது வரியைத் தவிர்ப்பதே தமது தேர்வு என்று கூறியுள்ளார்.

சீனாவுக்கு வரி விதிப்பதைத் தவிர்க்க விரும்பும் டிரம்ப்

1 min

மூத்தோரின் முகத்தில் பூரிப்பு; நாவில் தித்திப்பு

மார்சிலிங் வட்டாரத்தில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மூத்தோரின் முகங்களில் சீனப் புத்தாண்டு களைகட்டியது.

மூத்தோரின் முகத்தில் பூரிப்பு; நாவில் தித்திப்பு

1 min

மூத்தோரைக் குதூகலப்படுத்திய கொண்டாட்டம்

சிங்கப்பூர் பண்டிகைக் காலங்களில் பல் லினக் கலாசாரங்கள் ஒன்றுபட்டு செயல்படுவது போன்ற நாட்டிற்கு மிக முக்கியமானது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

மூத்தோரைக் குதூகலப்படுத்திய கொண்டாட்டம்

1 min

'கஜினி' படம் ஏற்படுத்திய தாக்கம்: சுனைனா

‘கஜினி’ திரைப்படம் தமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுடுத்தியதாகச் சொல்கிறார் நடிகை சுனைனா.

'கஜினி' படம் ஏற்படுத்திய தாக்கம்: சுனைனா

1 min

கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை: 2

சென்ற வாரம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தில் பாடல் வரிகளாலேயே ஒரு குழந்தையைக் கொஞ்சுவதை ரசித்தோம்.

கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை: 2

1 min

Tamil Murasu dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Murasu Newspaper Description:

YayıncıSPH Media Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital