Dinamani Chennai - July 03, 2024Add to Favorites

Dinamani Chennai - July 03, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99

$8/måned

(OR)

Abonner kun på Dinamani Chennai

1 år $33.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

July 03, 2024

தோல்வியை மறைக்க ராகுலின் நாடகம்: பிரதமர் மோடி

‘மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை மறைக்க ராகுல் காந்தி நாடகமாடுகிறாா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினாா்.

தோல்வியை மறைக்க ராகுலின் நாடகம்: பிரதமர் மோடி

2 mins

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு தேவை

மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு தேவை

1 min

ஆன்மிக நிகழ்வில் நெரிசல்: 116 பேர் உயிரிழப்பு

108 பேர் பெண்கள்; உ.பி.யில் சம்பவம்

ஆன்மிக நிகழ்வில் நெரிசல்: 116 பேர் உயிரிழப்பு

2 mins

நீட் முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் 26 மனுக்கள் ஜூலை 8-இல் விசாரணை

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் வரும் 8-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1 min

37,471 அரசுப் பள்ளிகளுக்கு முதல்கட்ட மானியம் ரூ.61.53 கோடி விடுவிப்பு

37,471 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.61.53 கோடி மானியம் விடுவிப்பு

1 min

'சிஎன்ஜி' பேருந்தில் தீ; பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் சிஎன்ஜி பேருந்தில் தீ; பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

'சிஎன்ஜி' பேருந்தில் தீ; பயணிகள் உயிர் தப்பினர்

1 min

புற்றுநோய் நிறமிகள் கலப்பா?: பானி பூரி கடைகளில் ஆய்வு

புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் பானி பூரி கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

புற்றுநோய் நிறமிகள் கலப்பா?: பானி பூரி கடைகளில் ஆய்வு

1 min

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை கோரி வழக்கு

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவர்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைவா் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கூறினாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவர்

1 min

தமிழகத்தில் மதுவிலக்கு பிரசாரம்: திருமாவளவனிடம் நிர்மலா சீதாராமன்

‘மதுவிலக்கு குறித்து தங்களின் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சியிலுள்ள தமிழகத்தில் முதலில் பிரசாரம் செய்யுமாறு’ மக்களவை விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தினாா்.

1 min

‘நீட்' தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளியுங்கள்

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கோரிக்கை

1 min

பாஜக தலைவர்களின் ஆணவத்தால் பிரதமரின் பிரபலத்தன்மை சரிவு

பாஜக தலைவா்களின் ஆணவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் பிரதமா் மோடியின் பிரபலத்தன்மை சரிந்துள்ளது என்று எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

1 min

மக்களவையில் நீட் விவகாரத்தை விவாதிக்க வேண்டும்

பிரதமருக்கு ராகுல் கடிதம்

1 min

சின்னர் வெற்றி; வோண்ட்ரோசோவா அதிர்ச்சித் தோல்வி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், 4-ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபாகினா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

சின்னர் வெற்றி; வோண்ட்ரோசோவா அதிர்ச்சித் தோல்வி

2 mins

காலிறுதியில் போர்ச்சுகல் - பிரான்ஸ் மோதல்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றில் போா்ச்சுகல் - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

காலிறுதியில் போர்ச்சுகல் - பிரான்ஸ் மோதல்

1 min

நேபாளத்தில் கவிழ்கிறது பிரசண்டா அரசு

நேபாளத்தில் பிரதமா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முதல் இரு இடங்களை வகிக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியும் நேபாள கம்யூனிஸ்ட்-ஐக்கிய மாா்க்ஸிய, லெனினிசம் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சியும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் கவிழ்கிறது பிரசண்டா அரசு

1 min

Les alle historiene fra Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

UtgiverExpress Network Private Limited

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt
MAGZTER I PRESSEN:Se alt