PrøvGOLD- Free

Dinamani Karaikal  Cover - March 18, 2025 Edition
Gold Icon

Dinamani Karaikal - March 12, 2025Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinamani Karaikal og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $14.99

1 År$149.99

$12/måned

(OR)

Abonner kun på Dinamani Karaikal

1 år $33.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinamani Karaikal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

March 12, 2025

ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு

80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை

1 min

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் உயரிய விருது

மோரீஷஸ் நாட்டின் உயரிய 'தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்' விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

1 min

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம்: பிரதான் மீண்டும் குற்றச்சாட்டு

பிஎம்ஸ்ரீ திட்டப் பள்ளிகள் விவகாரத்தில் தமிழகம் தனது நிலையை மாற்றிக்கொண்டது குறித்த கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

1 min

டிஜிபி தொடர்பு குறித்து விசாரிக்க உத்தரவு

நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடர்பு குறித்து சிஐடி விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

1 min

ஸ்ரீவாஞ்சியம் கோயில் தேரோட்டம்

நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத வாஞ்சிநாத சுவாமி கோயில் தேரோட்டம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

திருவாரூரில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

திருவாரூர் நகரப் பகுதியில் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டு, புதன்கிழமை (மார்ச் 12) முதல் நடைமுறைக்கு வருகிறது.

1 min

வாத்துப் பண்ணையில் கொத்தடிமையாக இருந்த 2 சிறுவர்கள் மீட்பு

மன்னார்குடி அருகே வாத்துப் பண்ணையில் கொத்தடிமையாக இருந்த இரண்டு சிறுவர்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.

1 min

வேளாண் கல்லூரி மாணவிகள் எள் விதைப்பு பயிற்சி

வலங்கைமான் அருகே திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் எள் விதைப்பது குறித்து பயிற்சி பெற்றனர்.

1 min

மார்ச் 15-இல் திருவாரூர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் மார்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

1 min

போதைப் பொருள் பதுக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min

தனியார் கல்லூரியில் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

நாகையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து 2,700 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.

1 min

மகளிர் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் நவீன உலகத்தில் ஆங்கில மொழி இலக்கியத்தின் வளர்ச்சியும் மாற்றமும் எனும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

இருசக்கர வாகனங்கள் மோதல்: சிறுவன் பலி

நாகை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

தேசிய கல்விக் கொள்கை: தமிழக மக்களை வஞ்சிக்கிறது திமுக

தேசிய கல்விக் கொள்கை குறித்து தவறான பிரசாரம் மூலம் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது திமுக என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.

1 min

சிறுமி பாலியல் வன்கொடுமை: சகோதரர்கள் கைது

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்களை போக்ஸோ சட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

இயற்கையை காப்பாற்ற மரம் நடுவோம்' விழிப்புணர்வு நிகழ்வு

நாகை ஏடிஎம் மகளிர் கல்லூரியில் மாணவர் எக்ஸ்னோரா, தமிழ்நாடு கடல்சார் வாரிய பணியாளர் சங்கம் சார்பில் 'இயற்கையை காப்பாற்ற ஒரு மரத்தை நடுவோம்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

தஞ்சை-நாகை புதிய இருவழிப்பாதை நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம்

தஞ்சை-நாகை இடையேயான இருவழிப்பாதை, நான்கு வழிப்பாதையாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 min

அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சீர்காழி அருகேயுள்ள புத்தூர் சீனிவாச சுப்பராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

இரட்டைக் கொலை வழக்கு: 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

மயிலாடுதுறை, மார்ச் 11: முட்டம் கிராமத்தில் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக லேசானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

1 min

மயிலாடுதுறையில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (மார்ச் 12) நடைபெறவுள்ளது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஜி. ரேணுகா தெரிவித்துள்ளார்.

1 min

கூடுதல் ஓய்வூதியம் கோரி ஆர்ப்பாட்டம்

கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

காரைக்காலில் பரவலாக மழை

காரைக்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

1 min

ரிஷப வாகனத்தில் ஜடாயுபுரீஸ்வரர் புறப்பாடு

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மின்சார சப்பரப்படலில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

1 min

குத்தாலத்தில் மார்ச் 14-ல் வேலைவாய்ப்பு முகாம்

குத்தாலத்தில் வரும் மார்ச் 14-இல் குறு, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min

பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மனித உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை

காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கண் மருத்துவப் பிரிவு சார்பில், உலக கண் நீர் அழுத்த நோய் வாரம் மார்ச் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

1 min

சுகாதார ஊழியர்களுக்கு சீருடை: புதுவை அரசுக்கு வலியுறுத்தல்

சுகாதார ஊழியர்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min

துணைநிலை ஆளுநர் உரையில் வளர்ச்சியின் அக்கறை உள்ளது

புதுவை பேரவையில், துணைநிலை ஆளுநர் உரையில் வளர்ச்சியின் அக்கறை தெளிவாகியுள்ளது என அதிமுக மாநிலச் செயலர் ஆ.அன்பழகன் தெரிவித்தார்.

1 min

சிதிலமடைந்த கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி மனு

சிதிலமடைந்துள்ள கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி இந்து மகா சபாவினர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

1 min

மக்கள் குறைதீர் முகாம்

செம்பனார் கோவில் ஒன்றியம் கஞ்சாநகரம் கிராமத்தில் மேலையூர், கருவாழக்கரை, கஞ்சாநகரம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

சின்னங்குடி அம்மனாற்றில் தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

செம்பனார்கோவில் அருகே சின்னங்குடி, தாழம்பேட்டை, சின்னமேடு ஆகிய மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத் திட்டமான அம்மனாற்றில் இருபுறமும் தடுப்புச் சுவரோடு சேர்த்து தெற்கு ஆற்றில் தாழம்பேட்டைக்கு செல்ல இருபுறமும் பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி ஆக்கூர் முக்கூட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொது நல மன்றம், மக்கள் மசோதா கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் தலைவர் மாயா வெங்கடேசன் தலைமையிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கூட்டு நடவடிக்கைக் குழு: கர்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்லும் திமுக குழு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக் கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு பயணத்தைத் தொடங்கியுள்ளது.

1 min

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்ததில் மழைக்காக சாலையோர மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றிருந்த இருவர் உயிரிழந்தனர்.

1 min

தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்த கட்சிகளுடன் ஆணையம் ஆலோசனை

தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் தனித்தனியாக ஆலோசிக்க உள்ளது.

1 min

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

மத்திய அரசின் வனத் துறை பணிக்கான தேர்வு: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் கைது

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் சார்பில் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்ற உதவியாளர் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மத்திய அரசைக் கண்டித்து பொதுக் கூட்டம்: திமுகவினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்

மத்திய அரசைக் கண்டிக்கும் பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமென திமுக வினருக்கு கட்சியின் இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.

1 min

விதிமீறல்: 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாக 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் முனைப்பு காட்டி வருகிறது.

1 min

ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்

கே.பழனிசாமி கண்டனம்

1 min

நாகையில் இருந்து சரக்கு கப்பல் போக்குவரத்து: மக்களவையில் இந்திய கம்யூ. எம்.பி. வலியுறுத்தல்

நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வை. செல்வராஜ் வலியுறுத்தினார்.

1 min

தொடரும் விபரீதங்கள்!

ருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு மார்ச் 4-ஆம் தேதி திடீரென பெயர்ந்து விழுந்தது.

2 mins

பெண்ணின்றி அமையாது உலகு

தன் சுயத்தை அறிதலே பெண்ணியம். தன் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை தன்னுள் இருக்கும் துலாக்கோலில் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்றவாறு தன்னை கட்டமைத்துக் கொண்டு தன்னை சீர்பட முன்னேற்றிக் கொள்வதே உண்மையான பெண்ணியம்.

3 mins

யுஜிசி பிரதிநிதி இல்லாத தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் வலியுறுத்தல்

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.

1 min

இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான்: மூன்றில் எந்தவொரு பெயரையும் பயன்படுத்தலாம்

நாட்டை இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான் என மூன்றில் எந்தவொரு பெயரிலும் அழைக்கலாம் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

1 min

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாக்கள்: மக்கள் கருத்துகளைப் பெற புதிய வலைதளம்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, இவ்விவகாரத்தில் நாடு முழுவதும் இருந்து மக்களிடம் கருத்துகளைப் பெற புதிய வலைதளத்தை விரைவில் தொடங்கவுள்ளது.

1 min

உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசுச் செயலர் சுப்ரதா குப்தா

1 min

நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்களுக்கு ஊதியம் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தாமதமின்றி ஊதியத்தையும் இதர படிகளையும் வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

ஒடிஸா பேரவையில் கடும் அமளி; எம்எல்ஏக்கள் கைகலப்பு

பலமுறை ஒத்திவைப்பு

1 min

இந்தியாவில் அடுத்த 15-20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை

இந்தியாவில் விமான நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min

மோரீஷஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

கங்கை தீர்த்தம் பரிசளிப்பு

1 min

‘டீப்சீக்’ செயலிக்கு தடை: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

சீனாவின் ‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி.கோவால் கே. பத்வி மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.

1 min

தேசவிரோத நடவடிக்கை: ஜம்மு-காஷ்மீரில் இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மதகுரு மீர் வைஸ் உமர் ஃபரூக்கின் அவாமி ஆக்ஷன் கமிட்டி (ஏஏசி) மற்றும் ஷியா தலைவர் மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஜேகேஐஎம்) ஆகிய இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஹோலி பண்டிகை: நாளை நாடாளுமன்ற அமர்வு ரத்து

ஹோலி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை (மார்ச் 13) மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகளை ரத்து செய்ய இரு அவை களின் அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

1 min

ஆப்கானிஸ்தான் நிலவரம்: இந்தியா தொடர் கண்காணிப்பு

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்

1 min

200 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் நாடு முழுவதும் விரைவில் திறப்பு

நாடாளுமன்றத்தில் ஜெ.பி.நட்டா உறுதி

1 min

மக்களவையில் நிதியமைச்சர், காங்கிரஸ் எம்.பி. காரசார விவாதம்

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

1 min

'பிரதிபிம்ப்' மென்பொருள் மூலம் 6,046 இணைய குற்றவாளிகள் கைது

'இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (ஐ4சி) 'பிரதிபிம்ப்' என்ற புவி இருப்பிட தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) மென்பொருள் உதவியுடன் இதுவரை 6,046 இணைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

1 min

வரி, வரி அல்லாத தடைகளை குறைக்க இந்தியா-அமெரிக்கா திட்டம்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

1 min

தமிழகம், ஆந்திர மாநிலங்களின் 15 முக்கியத் திட்டங்கள்

தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு ஆய்வு

1 min

மந்தமான வர்த்தகத்தில் சென்செக்ஸ் சிறிதளவு சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.

1 min

டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்

பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளர்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன்பது நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

1 min

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை சரிவு

முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் உள்நாட்டு மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபர் டுடேர்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தேவுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவின் அடிப்படையில், அவரை பிலிப்பின்ஸ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது.

1 min

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

1 min

ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னர் ரஷியா மீது உக்ரைன் மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

1 min

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டாரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக் கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு ஏற்கெனவே அறிவித்திருந்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

2 mins

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது.

1 min

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கையால் ஆபத்து

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தேசிய கல்விக் கொள்கை அழித்துவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

திருச்செந்தூரில் இன்று மாசித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

1 min

இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

இன்று தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் புதன்கிழமை (மார்ச் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது: 'சென்டம்' அதிகரிக்கும்

பிளஸ் 2 கணிதம், வணிக வியல் பாடங்களுக்கான தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 min

பௌர்ணமி, வார இறுதி நாள்கள்: 966 கூடுதல் பேருந்துகள்

பௌர்ணமி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 966 சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

1 min

Les alle historiene fra Dinamani Karaikal

Dinamani Karaikal Newspaper Description:

Utgiver: Express Network Private Limited

Kategori: Newspaper

Språk: Tamil

Frekvens: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer