PrøvGOLD- Free

Dinamani Karaikal  Cover - March 18, 2025 Edition
Gold Icon

Dinamani Karaikal - March 13, 2025Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinamani Karaikal og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $14.99

1 År$149.99

$12/måned

(OR)

Abonner kun på Dinamani Karaikal

1 år $33.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinamani Karaikal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

March 13, 2025

இந்தியா-மோரீஷஸ் 8 ஒப்பந்தங்கள்

இரு பிரதமர்கள் முன்னிலையில் கையொப்பம்

1 min

ஹிந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கை

நாடு முழுவதும் ஹிந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 33 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட சம்பவத்தில் 33 பயங்கரவாதிகளை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

1 min

ரேணுகாதேவி கோயிலுக்கு சொந்தமான இடம் மீட்பு

திருவாரூர் ரேணுகாதேவி கோயிலுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டது.

1 min

வடுவூர் கோதண்டராமர் கோயிலில்...

நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள வடுவூர் கோதண்டராமர் கோயிலில் மாசிமக தீர்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்த அரசியல் கட்சியினர் ஆலோசனை வழங்கலாம்

தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்த அரசியல் கட்சியினர் ஆலோசனை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min

திருவாரூரில் 2-ஆவது நாளாக மழை

திருவாரூரில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்தது.

1 min

மத்தியப் பல்கலை, கேரள சட்டப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மேம்பட்ட சட்டப் படிப்புகளுக்கான தேசியப் பல்கலைக்கழகத்துடன் செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

1 min

வழிப்பறி வழக்கு: 3 பேருக்கு சிறைத் தண்டனை

குடவாசல் அருகே வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

1 min

மத்திய அமைச்சரின் பேச்சை திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடும் திமுகவினர்

நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை திசைதிருப்பி திமுகவினர் அரசியல் ஆதாயம் தேடி வருவதாக அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

1 min

இலக்கியப் போட்டி: கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு

வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

திருவிளையாட்டம் குசும சீதளாம்பிகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டத்தில் உள்ள குசும சீதளாம்பிகை மாரியம்மன் மற்றும் பரிவார கோயில்களான விநாயகர், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீபிடாரியம்மன் ஆகிய கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் மாசி மாத சதுர்த்தியையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் (படம்) நடைபெற்றது.

1 min

ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர், ஒரு நாள் தற்செயல் விடுப்பெடுத்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

முதல்வர் மருந்தகம் மூலம் பயனடைந்த பயனாளியிடம் ஆட்சியர் கலந்துரையாடல்

நாகையில் முதல்வர் மருந்தகம் மூலம் பயனடைந்த பயனாளியிடம் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ப. ஆ காஷ் புதன்கிழமை கலந்துரையாடி பயன்களை கேட்டறிந்தார்.

1 min

ஜடாயுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

திருமலை ராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

மண்டபத்தூர் கடற்கரையில் சுவாமிகள் தீர்த்தவாரி

காரைக்கால் அருகே மண்டபத்தூர் கடற்கரையில் பல்வேறு கோயில்களில் இருந்து 17 சுவாமிகள் எழுந்தருள மாசிமக தீர்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

மழையில் உளுந்து, பயறு, பருத்தி சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

திருமருகல் ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த உளுந்து, பயறு, பருத்தி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஆலோசனை

காரைக்காலில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு துறையினருடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

1 min

காரைக்கால் துறைமுகத்தில் மகளிர் தின விழா

காரைக்கால் துறைமுகத்தில் மகளிர் தின விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட் தாக்கல்

புதுவை மாநிலத்தில் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்; கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் என்று அந்த மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min

அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட வழக்கு: பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே புயல் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற போது அமைச்சர் க.பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பெண்ணை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.

1 min

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 22 மாணவர்கள் காயம்

சேலம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 22 மாணவர்கள் புதன்கிழமை காயமடைந்தனர்.

1 min

துப்பாக்கியால் சுட்டு 'பெல்' பொது மேலாளர் தற்கொலை

துப்பாக்கியால் சுட்டு பெல் நிறுவனப் பொது மேலாளர் தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.

1 min

மும்மொழிக் கொள்கை தோல்வியடைந்த திட்டம்

மும்மொழிக் கொள்கை 1968-இல் அமல்படுத்தப்பட்டு, தோல்வியடைந்த திட்டம்; இந்தத் திட்டத்தை எந்தக் காலத்திலும் வெற்றி பெறச் செய்ய முடியாது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

1 min

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

1 min

தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை

தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

1 min

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்

தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

1 min

அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு வழங்க உத்தரவு

சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை 3 வார காலத்துக்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

அமலாக்கத் துறை சோதனையை திசைதிருப்ப முயல்கிறது திமுக

டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனையை திசைதிருப்புவதற்காகவே, மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக திமுகவினர் பிரசாரம் செய்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.

1 min

மத்திய அரசின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பிலான கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.

1 min

சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம்

சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது.

1 min

விரிவுபடுத்த வேண்டும்!

விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

2 mins

வார்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் றைய இளைய தலைமுறை 'யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்' என்ற உயர்ந்த கருத்தை உல குக்கு அளித்தனர் நம் முன்னோர்கள்.

2 mins

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு- ஒரு பார்வை!

குழந்தைகள் பெறும் விகிதம் குறைவதால், மக்கள் தொகை குறைந்திருக்கும் நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுவது, தென்னிந்திய மாநில மக்களைத் தண்டிக்கக் கூடிய வகையில், மக்கள்தொகையில் நீதியை நிலைநாட்டி முன்னேற்றப் பாதையில் சென்ற தென்மாநிலங்களுக்கு அநீதியை இழைக்கின்ற செயலாகும்.

3 mins

'பெல்' நிறுவனத்துடன் ரூ.2,906 கோடியில் ஒப்பந்தம்

பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பம்

1 min

ஹரியாணா உள்ளாட்சி தேர்தல்: 9 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக

ஹரியாணா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் 9 இல் பாஜக வென்றுள்ளது.

1 min

அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

2 mins

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி மார்ச் 18-இல் ஆலோசனை

தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளார்.

1 min

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம் மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

1 min

ரயில்வே திட்டங்களுக்கான நிலம் விரைந்து கையகப்படுத்தப்படுகிறது

ரயில்வே திட்டங்களுக்கான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

1 min

சத்துணவு மைய ஊழியர்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி

தமிழக அரசு உத்தரவு

2 mins

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: சித்தராமையாவுக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் க.பொன்முடி அழைப்பு விடுத்தார்.

1 min

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குரிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செ.ஜோதிமணி வலியுறுத்தினார்.

1 min

தேர்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்

மத்திய கல்வித் துறை இணையமைச்சர்

1 min

தொகுதி மறுசீரமைப்பின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது

மக்களவையில் திமுக வலியுறுத்தல்

1 min

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின்னுற்பத்தி திட்டம்

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

1 min

சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகம் (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

1 min

திண்டுக்கல் - சபரிமலை புதிய ரயில் வழித்தடம் வேண்டும் மக்களவையில் தேனி எம்பி கோரிக்கை

திண்டுக்கல்-சபரிமலை இடையே பக்தர்களின் நலன் கருதி புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என மக்களவையில் தேனி தொகுதி திமுக உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் புதன் கிழமை கோரிக்கை விடுத்தார்.

1 min

எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவர்களின் கல்வி உதவித் தொகை: ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி வலியுறுத்தினார்.

1 min

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சுரங்க பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

1 min

எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

மாநில உரிமைகள் பறிபோகாது என அரசு உறுதி

1 min

ஹோலி, ரமலான் பண்டிகை: உ.பி.யில் இலவச எரிவாயு சிலிண்டர்

ஹோலி, ரமலான் பண்டிகை இந்த மாதம் கொண்டாடப்படும் நிலையில், உஜ்வலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பெண்களுக்கு இந்த மாதம் இலவசமாக ஒரு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

1 min

தண்டி யாத்திரை தினம்: பிரதமர் மோடி மரியாதை

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட தினத்தையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

1 min

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100% வரி: அதிபர் மாளிகை

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிப்பதாக அந்த நாட்டு அதிபர் மாளிகையின் ஊடகச் செய்தித் தொடர்பாளர் கரோலைன் லெவிட் தெரிவித்தார்.

1 min

மியான்மரில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கிய 549 இந்தியர்கள் மீட்பு

தாய்லாந்து-மியான்மர் எல்லையில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 549 இந்தியர்கள் மீட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

1 min

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு; ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு

கேரள உயர் கல்வி அமைச்சர் ஆர்.பிந்து

1 min

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

1 min

பாஜகவின் போலி ஹிந்துத்துவம்

மம்தா விமர்சனம்

1 min

பிகார் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்

முதல்வரை 'கஞ்சா அடிமை' என குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு

1 min

இந்தியா இல்லாமல் வருவாய் இழக்கும் லார்ட்ஸ் மைதானம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெறத் தவறிய நிலையில், அந்த ஆட்டத்துக்கான லார்ட்ஸ் மைதானத்தின் வருவாயில் சுமார் ரூ.45 கோடி இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

1 min

உலக பாரா தடகளம்: இந்தியா அசத்தல்

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் வட்டு எறிதலில் இந்தியர்கள் 3 பதக்கங்களையும் வென்று அசத்தினர்.

1 min

உலகப் பல்கலைக்கழகங்கள் -- சென்னை ஐஐடி 31-ஆவது இடம்

குவாக்கரெலி சிமண்ட்ஸ் பகுப்பாய்வு நிறுவனத்தின் உலகப் பல்கலைக்கழக பாட வாரி தரவரிசையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் 31-ஆவது இடம்பிடித்துள்ளது.

1 min

காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ்

ஆண்டின் முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

1 min

முதல் சுற்றிலேயே சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே புதன்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min

லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா வில் முடிந்தது. இந்த ஆட்டத்துடன் நடப்பு சீசனின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன.

1 min

WPL இன்று மும்பை - குஜராத் மோதல்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் எலிமினேட்டர் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் - குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் வியாழக்கிழமை (மார்ச் 13) மோதுகின்றன.

1 min

ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

என்ஆர்ஐ மகளிருக்காக சிறப்பு சேமிப்பு திட்டம்

வெளிநாடு வாழ் இந்திய (என்ஆர்ஐ) மகளிருக்கான சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி (பிஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

இந்தியாவில் 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை: ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவும் ஒப்பந்தம்

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான 'ஸ்பேஸ்-எக்ஸ்' நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையசேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த, ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவும் ஒப்பந்தமிட்டுள்ளது.

1 min

அமலுக்கு வந்தது டிரம்ப்பின் இரும்பு, அலுமினிய வரி விதிப்பு

உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது.

1 min

30 நாள் போர் நிறுத்தத்துக்குத் தயார்

ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

1 min

கிரீன்லாந்து: எதிர்பாராத வெற்றி பெற்ற எதிர்க்கட்சி

டென்மார்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

1 min

பிப்ரவரியில் குறைந்த சில்லறை பணவீக்கம்

கடந்த பிப்ரவரியில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய ஏழு மாதங்கள் காணாத அளவுக்கு குறைந்துள்ளது.

1 min

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது.

1 min

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்

லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்

1 min

தியாகதுருகத்தில் 160 மி.மீ. மழை பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் புதன்கிழமை காலை வரை 160 மி.மீ. மழை பதிவானது.

1 min

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை (மார்ச் 13) சிறப்பு ரயில் இயக்கப்படும்.

1 min

வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்

வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினர்.

1 min

அரசுப் பள்ளிகளில் 12 நாள்களில் 41,931 மாணவர்கள் சேர்க்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள நிலையில், தற்போது வரை 41,931 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

1 min

Les alle historiene fra Dinamani Karaikal

Dinamani Karaikal Newspaper Description:

Utgiver: Express Network Private Limited

Kategori: Newspaper

Språk: Tamil

Frekvens: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer