PrøvGOLD- Free

Chinthanai Tamilan  Cover - December - January 2025 Edition
Gold Icon

Chinthanai Tamilan - January- February 2023Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Chinthanai Tamilan og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $14.99

1 År$149.99

$12/måned

(OR)

Abonner kun på Chinthanai Tamilan

1 år$5.94 $0.99

International Women's Day Sale - Spare 83%
Hurry! Sale ends on March 10, 2025

Kjøp denne utgaven $0.99

Gave Chinthanai Tamilan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

This issue contains
ஆன்மிகம் என்றாலே அதற்க்கு பல பரிமாணங்கள் உண்டு! அதில் நம்மில் பலரும் மறந்துபோன பரிமாணத்தை படம் போட்டு காட்டுகிறது "ஆன்மீக பயணம்"கட்டுரை.

தமிழர்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய அங்கம் வாழ்வியல் தொடர்பான கோட்பாடுகள் அடங்கியது. இன்று அதை பெரும்பாலும் பலர் மார்க்கே போயிருப்பார்கள். வஸ்வியலில் ஒரு கிரோட்பாடு இல்லாத வழக்கை மனித சமுதாயத்தை வீழ்ச்சியை நோக்கி இழுத்து செல்லும் என்பதை "வீழ்ச்சியின் பாதையில் மக்கள் சமுதாயம்" என்ற கட்டுரை விவரிக்கிறது.

நாம் விகளும் இந்த பூமி தட்டை என்று பன்னெடுங்காலமாக பலர் நம்பி வந்தார்கள். இன்றும் கூட சில நபர்கள் நம் பூமி தட்டை என்று வாதாடுகிறார். பூமியின் உண்மையான வடிவம் என்ன என்பதை விளக்குகிறது " பூமிக்கு வடிவம் என்ன?" என்ற கட்டுரை.

பண்டைய தமிழர்கள் தங்களோடு வாழ்த்த நபர்கள் இறந்து போனார்கள் என்றால் அவர்களுக்கு நடுகல் வைப்பது வழக்கம். அந்த வழக்கம் உலகின் பிற பகுதிகளிலும் பார்க்க முடியும். அப்படி நடுகல் வைக்கும் பழக்கம் தொடர்பாக சங்க இலக்கியத்தில் இருந்து தொகுத்து "தமிழரின் நடுகல் வழிபாடு" என்ற கட்டுரையில் தொகுத்து கூறுகிறார் பேராசிரியர் க.அழகர்.

பூச்சி என்றலே அருவருப்பாக நாம் பார்க்கிறோம்ஆனால் அவை நம் பூமியில் ஏன் முக்கியமானவை என்பதை "உலகை வாழ்விக்கும் உயிர்கள்" ஏன்டா கட்டுரையில் விவரிக்கின்றார்.

இன்னும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், நூல் விமர்சனம், வாஸ்க்கை அனுபவங்கள் என பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளே...

Chinthanai Tamilan Magazine Description:

Utgiver: poet puiblication

Kategori: Entertainment

Språk: Tamil

Frekvens: Bi-Monthly

chinthanai tamilan is a bi monthly magazine published in tamil. In this magazine it covers various topics from Tamil literature to science and technology. This magazine is exclusively for students! And also suitable for any curious mind people at any age!

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer