

Chinthanai Tamilan - July - August 2023

Få ubegrenset med Magzter GOLD
Les Chinthanai Tamilan og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $14.99
1 År$149.99
$12/måned
Abonner kun på Chinthanai Tamilan
1 år$5.94 $0.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
This issue contains:
ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவில் திடிர் விரிசலை சமீபகாலங்களில் பார்க்க முடிகிறது இவற்றிற்ற்கு யார் அல்லது எது காரணமாக இருக்கும் என்பதை ஆய்வுசெய்து தன அனுபவத்திலிருந்து "வீணையை தேடி" என்ற கட்டுரையில் பேசுகிறார் நம் ஆசிரியர்.
மனிதன் சுயநலவாதி ஆனால் எப்போதும் அப்படி இருக்க மாட்டான் என்பதை கோவையில் நடந்த தீவிபத்து நிகழ்வு உணர்த்தியதை "விலைமதிப்பற்றது" என்ற கட்டுரையில் பேசுகிறார் பேராசிரியர் பாண்டியன்.
தமிழனின் வாழ்வியலில் பல ஆழமான கோட்பாடுகளை கொண்டு வாழ்ந்தவன் தமிழன் என்பதை இலக்கியத்தின் துணை கொண்டு "மறைவான செய்திகள்" என்ற கட்டுரையில் விவரிக்கிறார் கவிஞர் பசி.
மனித சமுதாயத்திற்கு எதிராக நடக்கும் பல யுத்தங்களில், நாம் இதுவரை கற்பனையில் கூட யோசிக்காத ஒரு யுத்தம் நடக்கிறது. அது உளவியல் யுத்தம். இது தொடர்பாக ஆழ்ந்த ஆய்வு தரவுகளை கொண்டு "உளவியல் யுத்தம்" என்ற கட்டுரையில் பேசுகிறார் பேராசிரியர் மொழியரசு
விண்வெளி ஆய்வகம் என்றாலே நம்மில் பெருமாபாலனவர்கள் மனதில் முதலில் தோன்றுவது நாசா, இந்தியர்களுக்கு இஸ்ரோ! ஆனால் இவைபோல பல விண்வெளி ஆய்வுநிறுவங்கள் உண்டு! அவற்றில் ஐந்து ஆய்வகங்களை பற்றி "தலைசிறந்த ஆய்வகங்கள் என்ற கட்டுரை விவரிக்கிறது"
இறைவனே இந்த அண்டசராசரங்களுயும் கட்டி ஆள்கிறார் என்று ஆன்மீகப்பெரியவர்கள் சொலவார்கள் ஆனால் திருநெல்வேலியில் அந்த கடவுளையே கட்டி போட்டதாக சொல்லப்பட்ட ஒரு நிகழ்வை "தெய்வத்தை கட்டிய மந்திரவாதி" என்ற தலைப்பில் விவரிக்கிறார் நெல்லை குமரேசன்.
இன்னும் மனதை நெகிழவைக்கும் கதைகளும், சிந்திக்க வைக்கும் வாழ்வியல் அனுபவங்களும், மனதைமையாக்கும் கவிதைகளும் உள்ளே...
Chinthanai Tamilan Magazine Description:
Utgiver: poet puiblication
Kategori: Entertainment
Språk: Tamil
Frekvens: Bi-Monthly
chinthanai tamilan is a bi monthly magazine published in tamil. In this magazine it covers various topics from Tamil literature to science and technology. This magazine is exclusively for students! And also suitable for any curious mind people at any age!
Kanseller når som helst [ Ingen binding ]
Kun digitalt