Tamil Mirror - September 17, 2024

Tamil Mirror - September 17, 2024

Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $14.99
1 År$149.99
$12/måned
Abonner kun på Tamil Mirror
1 år$356.40 $12.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
September 17, 2024
அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால் இலங்கைக்குச் செல்லும் அமெரிக்கப் பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
1 min
மத்திய குழுத் தீர்மானமே “இறுதி முடிவு"
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

1 min
“இந்த தேர்தலில் வெற்றி நிச்சயம்”
நீண்ட காலமாக இந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டை ஆட்சி செய்தார்கள்.

1 min
“சங்குக்கு வாக்களித்து தமிழரின் சங்கையை காப்பாற்றுவோம்"
மண்டானையில் ஜெயசிறில் முழக்கம்

1 min
“பிள்ளையானை கைது செய்ய வேண்டும்”
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும், அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு, பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

1 min
"எமது ஆட்சியில் பெண்ணே பிரதமர்"
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

1 min
சிறுவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு
காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்களைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

1 min
நான் எதிர்ப்பு
தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் 6 பேர் கொண்ட குழுவின் உறுப்பினருமான சி.சிறிதரன் தெரிவித்தார்.

1 min
"வெற்றியைத் தடுக்கவே முடியாது; ரணிலின் ஆட்சியில் மீட்சி ஏற்படாது”
சஜித் பிரேமதாசவின் வெற்றியே நாடு முழுவதும் தென்படுகிறது.

1 min
வாழ்க்கைச் சுமைக்கான "போராட்டம் 2025இல் முடிவுக்கு வரும்”
மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

1 min
பெண்கள் தெளிவாக இருக்கின்றனர்"
நாட்டுக்கு உகந்த அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிப்பதில் நாட்டிலுள்ள பெண்கள் மிகத் தெளிவாக இருப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

1 min
1,500 பொலிஸார் கடமையில்
வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 1,500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

1 min
90,607 வாக்காளர்கள்"
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, இம்முறை மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவவர் கனக சபாபதி கனகேஸ்வரன் தெரிவித்தார்.

1 min
தனி சக்கரத்தில் விளையாடிய I2 இளைஞர்கள் கைது
சமூக வலைத்தளமான Tik Tok ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு, கெஸ்பேவ ஜாலியா கொட மாற்றுப் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் தனி சக்கரத்தில் பயணித்த 12இளைஞர்கள் 18 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1 min
இலங்கை குழாமில் ஒஷாத பெர்ணாண்
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் ஒஷாத பெர்ணாண்டோ இடம்பெற்றுள்ளார்.

1 min
“டெய்லர் ஸ்விஃப்டை வெறுக்கிறேன்"
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், \"பொப் இசை நட்சத்திரமான டெய்லர் ஸ்விஃப்ட்டை வெறுக்கிறேன்\" என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1 min
விவாகரத்து கேட்ட மனைவி
உத்தரபிரதேசத்தில் திருமணமான -வெறும் 44 நாட்களி விவாகரத்து கேட்டு சென்ற பெண்ணின் புகாரை கேட்டு பொலிஸார் திகைத்துள்ளனர்.

1 min
தையல் போட்ட பெண் மருத்துவரை தாக்கிய நோயாளி
கேரளாவில் அரசு மருத்துவமனையில் காயத்துடன் வந்த நபருக்கு தையல் போட்ட பெண் மருத்துவரை, நோயாளி தாக்கியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Utgiver: Wijeya Newspapers Ltd.
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Kanseller når som helst [ Ingen binding ]
Kun digitalt