Tamil Mirror - October 15, 2024
Tamil Mirror - October 15, 2024
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Tamil Mirror
1 år $17.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
October 15, 2024
"சுருங்கிய பொருளாதாரமே நாட்டில் காணப்படுகிறது"
2033ஆம் ஆண்டிலிருந்து எமது நாட்டின் கடனை அடைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த அரசாங்கமும் முன்னைய ஜனாதிபதியும் அதனை நிராகரித்ததோடு 2028ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்தும் இணக்கப்பாட்டை எட்டியது. எனவே, 2028 முதல் கடனை செலுத்துவதற்கு போதுமான கையிருப்புக்களை நாடு கொண்டிருக்க வேண்டும்.
1 min
பாழடைந்த அரச வாகனம் மீட்பு
முன்னாள் போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் திங்கட்கிழமை (14) கண்டுபிடித்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 min
"மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு”
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை திங்கட்கிழமை (14) சந்தித்தார்.
1 min
காத்தான்குடி மாணவி பிரதமருக்கு மகஜர்
காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா, பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை திங்கட்கிழமை (14) காலை கையளித்துள்ளார்.
1 min
திருமண தோணி
களுத்துறை மாவட்டத்திலும் சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக குடா கங்கை பெருக்கெடுத்து, களுத்துறை வீதி மூழ்கியுள்ளமையால் புதுமண தம்பதியைத் தோணியில் அழைத்து வந்த சம்பவம் சத்தங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
1 min
3.5 பில்லியன் ரூபாய் 'வற்' மோசடி மூவருக்கு சிறை
பிணை வழங்கவும் மறுபஆஜராகாததால், நீதிமன்றம் பிடியாணையும் பிறப்பித்திருந்தது
1 min
பொதுத் தேர்தலில் புத்திசாதூரியம் வேண்டும்
நாடு பாரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது பெரும்பான்மை நம்பிக்கையுடன் கூடிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு நாட்டு மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒன்றிணைய வேண்டும்.
1 min
ஜீப்பால் மோதி சிறுவனை கொன்ற கோடீஸ்வரனின் சிறிய மகன்
வர்த்தகர் ஒருவரின் 17 வயதான மகன் மிக வேகமாகச் செலுத்திய ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சிறுவனைக் கொன்றுள்ள சம்பவமொன்று கம்பளையில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.
1 min
மலையகத்தை 'தாயக்கட்டை' காக்கும்
க.கிஷாந்தன் மலையகத்தில் இடம்பெறும் அத்துமீறல்களுக்கு எதிராக குரல்கொடுக்கும் 'தாயக்கட்டை' மலையகத்தைக் காக்கும் என்று நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் மலையக ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.விஜயகுமார் தெரிவித்தார்.
1 min
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீளவும் நடக்காது
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்தாமல் இருப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் திங்கட்கிழமை (14) காலை நடைபெற்ற கூட்டத்தின் போது தீர்மானித்துள்ளது. அத்துடன், கசிந்ததாகக் கூறப்படும் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஏழு பேர் கொண்ட குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து திங்கட்கிழமை (14) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என அக்குழு முடிவு செய்துள்ளது. ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
1 min
“ஜனாதிபதி ஆதரவு தயார்"
மலையக மக்களுக்கு பமலையக மக்களுக்கு பத்து பேர்ச் காணி வழங்க நாட்டின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அவருக்குத் தாம் ஆதரவினை வழங்கத் தயாராக உள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
1 min
“திசைக்காட்டி மறுத்ததால் மைக்கை பிடித்தேன்"
தேசிய மக்கள் சக்தியில் ஆசனம் கிடைக்காததால் ஐக்கிய மக்கள் குரல் சார்பில் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சியில் அவருடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தல் களம் இறங்கியுள்ளேன் என மலையக மக்கள் முன்னணி ஸ்தாபகர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் புதல்வி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
1 min
காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்
ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
1 min
ட்ரம்ப் கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில், சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
பெண்களுக்கான மரதன் உலக சாதனையை முறியடித்த சப்பிங்யாங்டிச்
பெண்களுக்கான மரதனின் உலக சாதனையை ஐக்கிய அமெரிக்காவின் சிக்காக்கோவில் கென்யாவின் ருத் சப்பியாங்டிச் ஞாயிற்றுக்கிழமை (13) முறியடித்தார்.
1 min
சல்மானுக்கு மிரட்டலி
பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், நடிகர் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்களுக்கு பகிரங்க மிரட்டலையிம் விடுத்துள்ளது.
1 min
தாய்வானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா போர் ஒத்திகை
தாய்வானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் '2024பி' என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது.
1 min
முதலாவது போட்டியில் இலங்கையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்
இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளயில் ஞாயிற்றுக்கிழமை(13) நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Utgiver: Wijeya Newspapers Ltd.
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt