Tamil Mirror - October 24, 2024
Tamil Mirror - October 24, 2024
Få ubegrenset med Magzter GOLD
Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Tamil Mirror
1 år$356.40 $12.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
October 24, 2024
அறுகம்பேயில் அதிரடி பாதுகாப்பு
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அறுகம்பே பகுதியில் உள்ள கட்டிட ஆக்கிரமிப்பு ஆகியவையே கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அப்பகுதிக்கு வருகை தரும் தனது பிரஜைகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதற்கான பயண ஆலோசனையை வழங்க தூண்டியுள்ளது என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
1 min
உதயராசாவின் வேட்புமனுவை ஏற்குமாறு உத்தரவு
2024 பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதன்கிழமை (23) உத்தரவிட்டுள்ளது.
1 min
யாழ்.வேட்பாளர் திடீர் மரணம்
யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் செந்திவேல் தமிழினியன் திடீர் சுகவீனம் காரணமாகப் புதன்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
1 min
விடுமுறை இரத்து
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1 min
“நான் இலங்கையன்: பெருமை கிடைக்கும்”
இலங்கையில் பலம் பொருந்திய மாற்றத்தை மேற்கொள்வதற்காகத் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம்.
2 mins
தீபாவளிக்கு ரூ.25,000 செந்தில் அதிரடி
தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25,000 ரூபாய் முற்பணம், வியாழக்கிழமை (24) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
1 min
அமெரிக்கா, இஸ்ரேல் ரஷ்யா எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில், அறுகம்பே குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
1 min
“சகல தரப்பினரும் அவதானம் செலுத்தவும்”
எதிர்வரும் காலங்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் அவதானிக்க முடிகின்றது.
1 min
‘மினிஸ்ட்ரி ஒப் கிராப்' மாதிரிக்குத் தடை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜெயவர்தன மற்றும் குமார சங்கக்கார ஆகியோருக்குச் சொந்தமான 'மினிஸ்ட்ரி ஒப் கிரப்' உணவகத்தின் 'நண்டு' வர்த்தக முத்திரைக்குச் சமமான முத்திரையைப் பயன்படுத்தவும் அதன் சமையற் செயற்பாடுகளைப் பின்பற்றவும் பிரபல உணவகம் ஒன்றுக்கு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.பெர்னாண்டோ, இரண்டு தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
1 min
ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்
அசெம்பிள் வாகனத்தை உடமையாக்கி பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி புதன்கிழமை (23) மாலை உத்தரவிட்டுள்ளார்.
1 min
80 சதவீத தமிழர்கள் வாக்களித்தால் பிரதிநிதிகள் இருவரை பெறலாம்
பாராளுமன்றத் தேர்தலில் 80 சதவீதமான தமிழ் மக்கள் வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளைப் பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
1 min
20 லீட்டர் கசிப்புடன் நால்வர் கைதி
சட்ட விரோதமாக முறையில் கசிப்பு தயாரித்த நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
பாடசாலை மாணவி வன்புணர்வு; இளம் ஆசிரியர் கைது
திம்புலாகலை-வெலிகந்த கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவர் 16 வயது பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1 min
தொடரைக கைப்பற்றுமா நியூசிலாந்து?
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பூனேயில் இன்று வியாழக்கிழமை (24) காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Utgiver: Wijeya Newspapers Ltd.
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt