CATEGORIES
Kategorier
தென்னை நாரில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மணமேல்குடி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, அரிமளம் ஆகிய வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பொது இடங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை
மத்திய உள்துறைச் செயலாளர் வலியுறுத்தல்
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமையல் எண்ணெய் இறக்குமதி காலம் 3 முதல் 4 நாட்களாக குறைப்பு
துறைமுகங்களில் எந்த தேக்கமும் இல்லை
இயற்கை முறையில் முட்டைகோஸ் சாகுபடி
இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்குவதில் முன் உரிமை அளிக்கப்படுகிறது
மேட்டூர் அணையில் நீர்த்திறப்பு 5,000 கன அடியாக குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 5,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இளநீர் விலையில் மாற்றமில்லை
பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், மூன்றாவது வாரமாக இளநீர் பண்ணை விற்பனை விலையை, ரூ.29 ஆக நிர்ணயித்துள்ளனர்.
பிரதமரின் ஏழைகள் நலன் உணவுப் பாதுகாப்பு 4வது திட்டம்
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 15.30 லட்சம் மெ.டன் உணவு தானியங்கள்
சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் தோட்டக்கலைத்துறை அழைப்பு
தோட்டக்கலைத் துறை சார்பில், சொட்டுநீர் பாசனம் அமைக்கவும், குழி எடுக்கவும், மானியம் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மூன்று மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்னை நார்க் கழிவு உரங்களை பிரபலப்படுத்துதல் பயிற்சி
சிவகங்கை மாவட்டம், மானமதுரை வட்டாரம், அட்மா திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தென்னைநார் கழிவு உரங்களை பிரபலப்படுத்துதல் தலைப்பில் கோவிட்-19 அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பயிற்சி அளிக்கப்பட்டது.
மேகத்தாட்டு திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது
அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கண்ணங்குடி வட்டாரத்தில் மண்புழு உர உற்பத்தி பயிற்சி
சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் மூலம் மண்புழு உரம் தயாரித்தல் என்ற தலைப்பில் இணையவழி தளம் மூலம் 40 விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநரின் அறிவுரையின்படியும், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) வழிகாட்டுதலின் படியும் கண்ணங்குடி வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது வேளாண்மை உதவி இயக்குநர் பேசுகையில் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை சரிவு
வடமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், நத்தத்திற்கு பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.170க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு தற்போது 100 ரூபாயாகச் சரிந்துள்ளது.
அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்டம் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள குமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 6 ராஜவாய்க்கால் பாசனத்தில் உள்ள 4,686 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள மே மாதம் 16ந் தேதி அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
நத்தத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி
நத்தத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி
தேயிலை பறிக்கும் பணி தீவிரம்
கூடலூர் டான்டீ தொழிலாளர்கள், மீண்டும் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம்
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் 1000 மெ., டன் தேங்காய் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசன மானியத்திற்கு ரூ.3.88 கோடி அனுமதி
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.3.88 கோடியை அரசு அனுமதித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் பசசைப்பயிறு விதைப் பண்ணை : வேளாண்துறை ஆய்வு
அரியலூர் மாவட்டம், சிலுவைச்சேரி கிராமத்திலுள்ள மணிலா மற்றும் பச்சைப்பயிறு விதைப் பண்ணைகளை வேளாண் துணை இயக்குநர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
விவசாயிகள் பூசணி சாகுபடியில் தீவிரம்
பூசணி தேவை அதிகரிக்கும்
பாரம்பரிய நெல் சாகுபடி பயிற்சி
இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி
நீர்வளத்துறை திட்டங்கள் செயலாக்கம் மற்றும் புதிய அறிவிப்புகள்
நீர்வளத்துறை அமைச்சர் ஆய்வு
தென்னை மகசூலுக்கு தென்னை நுண்ணுரம் வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் 10,000 எக்டேர் பரப்பளவில் தென்னைச் சாகுபடி செய்யப்படுகிறது.
66 அடியை கடந்த வைகை அணை நீர்மட்டம்
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு உயர்த்தப்பட்டது.
தரிசு நிலங்களை மேம்படுத்துதல் இணையவழி பயிற்சி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தரிசு நிலங்களை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் கோவிட்-19 அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பயிற்சி அளிக்கப்பட்டது.
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
குறுவை சாகுபடிக்கு வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பு ஆண்டில் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூன் மாதம் 12ந் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
எஸ்.புதூர் வட்டாரத்தில் மண்புழு உரம் உற்பத்தி பயிற்சி
சிவகங்கை மாவட்டத்தில் மண்புழு உரம் குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி எஸ்.புதூர் விரிவாக்க சீரமைப்பு திட்டம் வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் இணைய வழி மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 36 கோடி
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 36 கோடியைக் கடந்தது. புதன்கிழமை காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,07,778 முகாம்களில் 36,13,23,548 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.