CATEGORIES
Kategorier
கரும்பில் கரணை நேர்த்தி செய்வதால் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்தலாம்
கரும்பில் கரணை நேர்த்தி செய்வதால் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்தலாம்
உழவன் செயலி பயன்பாடு வேளாண் மாணவிகள் விளக்கம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மூன்று மாதங்கள் தங்கி களப் பயிற்சி மேற்கொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக உழவன் செயலியின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா தயாரிப்பு செயல்விளக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத்தின் கீழ், விவசாயிகளிடம் பஞ்சகாவ்யா தயாரிப்பு முறையை செயல்முறை மூலம் விளக்கினார்கள்.
வரத்தில்லாததால் கொப்பரை ஏலம் ரத்து
வரத்து இல்லாததால் கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதனால், வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பயறு வகைப் பயிர்களில் இலைவழி டிஏபி கரைசல் தெளித்தால் பூக்கள் உதிராது
பயறு வகைப் பயிர்களில் இலைவழி டிஏபி கரைசல் தெளித்தால் பூக்கள் உதிராது
நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை விவசாயிகளுக்கு விழிப்புணவு பயிற்சி
ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, தாலகுளம் கிராமத்தில் விவசாயிகளுக்கான நீடித்த நவீன கரும்பு சாகுபடி வளர்ப்பு முறை வழிமுறைகளை விளக்கம் செய்ய பயிற்சி முகாம் நடைபெற்றது.
பூண்டு விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை
தொடர் மழையால் பூண்டு விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வஞ்சிரம் மீன் விலை உயர்வு
திருப்பூர் மீன் மார்க்கெட்டுக்கு வழக்கமாக கடல் மீன், 30 டன், அணை மீன், 30 டன் என, 60 டன் மீன் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு வரும். நேற்று முன்தினம் கடல் மீன், 15 டன் மட்டுமே வந்தது.
மல்லிகையில் பேன் மற்றும் வெள்ளை ஈ கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி
வேளாண் மாணவர்கள் செயல்விளக்கம்
பூண்டு விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை
தொடர் மழையால் பூண்டு விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தொழில்நுட்ப உதவியுடன் நெற்பயிரில் மகசூல் அதிகரிக்கலாம்
வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்
தெளிப்பு நீர் பாசனம் ஓர் பார்வை
பெரும்பாலும் பாத்தி பாசனம் முறை தான் நடைமுறையில் செய்து வருகிறோம். இதனால் வாய்க்கால் களிலும் பாத்திகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
தென்னை மரம் ஏறும் கருவி செயல்விளக்க பயிற்சி
மதுரை மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மூலம் இயங்கும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் மூன்று மாத களப்பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
தக்காளி விலை சரிவு
திருவாடானையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊறுகாய் புல் ஓர் பார்வை
காற்றுப்புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்திய பின் கிடைக்கும் தீவனமாகும்.
இயற்கை முறையில் விவசாயம்
திருச்சி வட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் இயங்கும் இமயம் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் மூன்று மாத களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாழைத்தார் ரூ.5.90 லட்சத்துக்கு விற்பனை
கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.5.90 லட்சத்திற்கு வாழைத்தார் ஏலம் போனது.
பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை கூட்டம்
ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் வட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பகுதியில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை (ATMA) சார்பாக பண்ணைப் பள்ளி பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை கூட்டம் நடை பெற்றது.
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
தமிழகத்தில் மேட்டூர் அணையின் மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது.
மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு
பரமத்தி வேலூர் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை சரிவடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்தல் விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி
ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டார வேளாண்மைத் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம், தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கம் (INMSDD) செயல்படுத்தப்படும் 14 கிராமங்களில் விவசாயிகள் பயிற்சி (மாவட்டத்திற்குள்) நடத்தப்பட்டது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குநர் தூ.தே.முரளி தலைமை தாங்கினார். இதற்கு வேளாண்மை இணை இயக்குநர் (ஓய்வு) கார்த்திகேயன், வேளாண்மை துணை இயக்குநர் (ஓய்வு) மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தர்ப்பூசணி கொள்முதல் அதிகரிப்பு
தர்ப்பூசணி பழங்களை , மொத்த வியாபாரிகள், வெளி மாநில விற்பனைக்காக கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது.
செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிப்பு பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரம், மாரனூரில் உள்ள தினேஷ் என்பவர் கடந்த 15 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அவர் இயற்கை முறையில் செறிவூட்டப்பட்ட தொழு உரம் உற்பத்தி குறித்து பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் குமரகுரு மாணவர்கள் ஆதிசங்கரன், அஜய், அரவிந்தா, இளவரசன், அவினாஷ், கௌதம் ஆகியோர் பங்கேற்றனர்.
சத்தியமங்கலத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் கலந்தாய்வு
வேளாண்மையை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கற்றுக் கொள்ளவும், விவசாயி களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களையும் தெரிந்து கொண்டு, அவைகளை எதிர் கொள்ளும் வகையில், விவசாயிகள் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடினர்.
அசோலா வளர்ப்பு பயிற்சி
மதுரை மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் மூலம் இயங்கும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் மூன்று மாத களப்பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அசோலா செயல்விளக்க பயிற்சியில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள்
வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தின் மூலம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் அசோலா செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
வேளாண் கல்லூரி மாணவிகளின் மஞ்சள் பயிர் அறுவடை பரிசோதனை மற்றும் விதை நேர்த்தி செய்தல்
ஈரோடு மாவட்டம், பெத்தாம்பாளையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் மஞ்சள் பயிர் அறுவடை பரிசோதனை மற்றும் விதை நேர்த்தி செய்து, விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளித்தனர்.
வேளாண் திட்டங்களால் ஏற்படும் பலன் குறித்து விவசாயிகளுடன் வேளாண் மாணவிகள் கலந்துரையாடல்
கலசலிங்கம் பல்கலைக்கழக வேளாண்மை இறுதியாண்டு மாணவிகள் வி.அகிலா ராஜேஷ், அஸ்வதி செ. திவ்யா ஸ்ரீ, சு.கவிதா, மு. பிரித்தி, வி.ஏ., பா.பரமேஸ்வரி, தி.சிந்துஜா, வெ.சிவரஞ்சனி , ம.உமா மதுமிதா விருந்தா வி நாயர் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாரம் வட்டாரம் சேது நாராயணபுரத்தில் பங்கேற்புடன் கூடிய ஊரக மதிப்பீடு மூலம் கிராம மக்களிடையே கலந்துரையாடினர்.
விளைபொருட்கள் ரூ.98 ஆயிரத்துக்கு கொள்முதல்
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 68 மூட்டை விளைபொருட்கள் ரூ.98 ஆ யிரத்துக் கொள்முதல் செய்யப்பட்டது.
நிலக்கடலை மற்றும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் செயல்முறை விளக்கம்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் , வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டார வருவாய் கிராமங்களில் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்று வருகின்றனர்.