CATEGORIES
Kategorier
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்!
தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது.
லீப் ஆண்டு 2020 பிப்ரவரிக்கு 29 நாட்கள் ஏன்?
தெரிந்ததும், தெரியாததும் !
யுடிஐ-யின் ஏற்ற இறக்கத்திற்கேற்ற ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள்!
பங்குச் சந்தையின் அதிக ஏற்ற இறக்கம் காரணமாக முதலீட்டாளர்களுடன் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம், ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் பக்கம் திரும்பி உள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சேவை தொழிலில் வளமான வாய்ப்பு
சேவைத் தொழில்
மாறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகும் பிரிட்டானியா, நெஸ்ட்லே !
உலகம் முழுக்க உள்ள பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் இலக்குகள், செயல் பாடுகள், பெரும்பாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். மிக அரிதாக அவற்றில் நிறுவனங்களின் யுக்திகள் திட்டங்கள் மாறுபடுவதும் நிகழத்தான் செய்கிறது.
மரவள்ளிக் கிழங்கிலிருந்து மதிப்புமிக்க தயாரிப்புகள் 400!
மதிப்பு கூட்டல்
மத்திய பட்ஜெட் 2020 ஏற்றமா? ஏமாற்றமா?
பட்ஜெட் அலசல்
பிரகாசிக்கப் போகும் ஸ்மார்ட் கண்கண்ணாடிகள் வர்த்தகம்!
அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இன்றைக்கு உச்சத்தில் உள்ளது. இத்துறை சார்ந்த நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன.
பழைய கார் விற்பனைக்கு இலக்கு வைக்கும் ஜெர்மனி நிறுவனம்!
அயல்நாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது முதன்மை வர்த்தக பிரதேசத்துக்கு அடுத்து இரண்டாவது சிறந்த ஆய்வுகளாக பொதுவாக இலக்குவைப்பது இந்தியாவைத் தான் எனத் தெரிகிறது.
நல்ல வருமானம் தரும் நறுமண உணவுப் பொருள்கள் ஏற்றுமதி!
அண்மை காலமாக இந்தியாவில் பலரும் புதிய தொழில்களை செய்வதே சிறந்ததாக கருதி பெரும்பாலும் அவற்றுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.
திராட்சை சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.7 லட்சம் வருமானம்
இந்தியாவில் பழவகை ஏற்றுமதியில் திராட்சை முன்னணியில் உள்ளது. இங்கிலாந்து, நெதர்லாந்து, ரஷியா, பங்களாதேஷ், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து திராட்சை ஏற்றுமதியாகிறது.
டாடா மோட்டார்ஸ்-சின் புதிய கார்!
ஆல் நியூ பிரிமியம் ஹேட்பேக் காக 'அல்ட்ராஸ்' எனும் புதிய வாகனத்தை சமீபத்தில் கோவையில் எஸ்.ஆர்.டி டாடா முகவர் மூலம் அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
சிறு தொழில் முனைவோருக்கான உணவு மற்றும் உடல் நலக் குறிப்புகள்!
ஆலோசனை தருகிறார் சித்தமருத்துவர் எம்.கே.தியாகராஜன்
சமூக ஊடகங்களை சந்தை உத்திகளாக பயன்படுத்திக் கொள்ளும் வழி முறைகள்!
இன்றைய தொழில் நுட்ப காலத்தில் ஒரு தொழில் தொடங்கி அதனை நடத்துவது என்பது எவ்வளவு கடினமோ அதேபோல் தயாரிப்புப்பொருட்களை சந்தைப்படுத்துவதும் சிக்கல் மிகுந்ததாகவே இருக்கிறது.
கோவை தொழில் துறையினர் பார்வையில் பட்ஜெட் 2020!
பொதுவாக மத்திய, மாநில பட்ஜெட்களை கோவை தொழில் துறையினர் வரவேற்கவே செய்கிறார்கள்.
கோடைகாலத்தில் குளிர்ச்சியைத் தரும் கசக்சாவரகு சாதம்!
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறுதானிய உணவுத் தயாரிக்கும் முறைகளை பார்த்து வருகிறோம்.
இஇபிசி-யின் சிறப்பு ஏற்றுமதி விருதை வென்றது சி.ஆர்.ஐ.பம்ப் நிறுவனம்!
கோவையிலுள்ள சி.ஆர்.ஐ குழுமம் திரவ மேலாண்மைத் தீர்வுகளில் உலக சந்தையில் நிலையான செயல் பாட்டைக் கொண்டிருப்பதற்காகவும், கூடுதல் பங்களிப்பை வாழங்கியதற்காகவும் இஇபிசி விருதை (EEPCAward)-15 ஆவது முறையாகவும், தொடர்ச்சியாக 6 ஆவது முறையாகவும், பென்றிருக்கிறது.
ஆப்ட்ரானிக்ஸ் புதிய விற்பனை நிலையங்களுடன் விரிவாக்கம்!
ஆப்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ப்ரிமீயம் விற்பனையாளராக முன்னணி வகிக்கும் ஒன்றாகும்.
அதிக இலாபத்தை அள்ளப்போகும் இயற்கை விவசாயம் !
கடந்த சில காலங்களில் உலக அளவில் நிகழ்ந்துள்ள மாற்றங்களில் மிகவும் சிறப்பான, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் என்றால் மருத்துவம் தகவல் தொடர்பு போன்ற சில துறைகளில் ஏற்பட்ட அறிவியல், தொழில் நுட்ப மாற்றங்கள் மட்டும் தான் என பலரும் கருதுகிறார்கள்.
104 வயது முதியவருக்கு வெற்றிகரமாக குடல் அறுவை சிகிச்சை!
கோவை, திருச்சி சாலையில் உள்ள 'லிவர் அண்ட் கேஸ்ட்ரோ கேர்' மருத்துவமனையில் 104 வயது முதியவருக்கு வெற்றிகரமாக குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வீறுகொண்டு எழப்போகும் இந்திய காய்கறி விதைச் சந்தை!
ஒரு சிறு செடியோ அல்லது பெரிய மரமோ எந்த ஒரு பயிரின், தாவரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பதும் விதை நிர்வாகம், நிலவளம், இடுபொருள்கள் போன்றவை எல்லாம் கூட அவசியம் தான் என்றாலும் விதையே எல்லாவற்றுக்கும் முன்னோடி என்ற வகையில் விதை உற்பத்தி, வர்த்தகம் விவசாயத்தில் எப்போதுமே சிறப்பாக நடந்தேறி வருகிறது.
விவசாயத்துக்கு விறுவிறுப்பூட்டும் புதிய தொழில்நுட்பங்கள்!
இந்திய விவசாயத்துக்கு இன்றைய காலகட்டம் சற்று சவாலானதாக இருந்தாலும் அவ்வப்போது நம்பிக்கை தரும் புத்துணர்ச்சியூட்டும் நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
வெள்ளி நகைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு!
வெள்ளி நகைகள் விற்பனைத் தொழிலில் முன்னணி வகிக்கும் திண்டுக்கல் 'தி அமெதிஸ்ட் ஸ்டோர்' நிறுவன உரிமையாளர் ஸ்ரீநிதி தான் குடும்பத் தொழிலில் இறங்கியது பற்றி பேசிய போது.
வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும் சாதனைப்பெண்மணி எலிசபெத்!
விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள். குடும்பத்தை காப்பாற்ற போராடும் பெண்கள். தங்கள் திறமையை வெளிப்படுத்த போராடும் பெண்கள் என 15 ஆயிரம் பேருக்கு மேல் வேலை தேடித்தந்துள்ளார்.
வளர்ச்சியை நோக்கி நகரும் கட்டுமானத்துறை!
வேலை வாய்ப்பு மற்றும் வளத்தைப் பெருக்க, ரியல் எஸ்டேட் துறை மீண்டுவர மத்திய அரசு சில நடவடிக்கைகள் எடுத்திருப்பது வீடு வாங்க காத்திருப்போரின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
வளரும் வங்கிக்கடன் மோசடிகள்!
வங்கிகளில் நடக்கும் மோசடிகளில் கடன் மோசடிகள் தான் அதிகரித்துள்ளது. 2018 ஆம் நிதியாண்டில் 55 சதவீதமாக இருந்த கடன் மோசடி 2019ஆம் நிதியாண்டில் 90 சதவீதமாக அதகரித்துள்ளது.
நமக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்கிறதா?
இந்திய கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது தொடர்பாக மாநிலம் வாரியாக உள்ள நிலைமை குறித்து மத்திய அரசின் நீர் சக்தித் துறை ஒரு ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.
பெண்கள் வீட்டிலிருந்தே செய்யத்தகுந்த சின்ன சின்ன தொழில்கள்!
பெரிய முதலீட்டுத் தொழிலோ அல்லது சிறிய அளவிலான முதலீட்டில் தொடங்கும் தொழிலோ அது வெற்றி பெற முதல் தேவை சூழல்களின் முக்கியத்துவமறிந்த தொழில் தேர்வுதான்.
தொடர் இழப்புகளிலும் தொடர்ந்து சாதித்த சாதனையாளர் சிதம்பரம் செட்டியார்!
இந்தியத் தொழில் வரலாற்றில் சிறந்த இவளர்ச்சி பெற்றவர்கள் என்றால் நகரத் தாரைத் தவிர வேறு யாரையும் குறிப்பிட முடியாது.
கப்பல் தொழிலில் காணப்போகும் கலக்கல் வளர்ச்சிகள்!
இந்தியா இன்றைய தேதியில் அதிக ஈடுபாடு தகாட்டும் தொழில்களாக பலராலும் கூறப்படுவது தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், ரியல் எஸ்டேட் போன்றவை தான்.