CATEGORIES
Kategorier
மழைகால தேனீப்பெட்டி பராமரிப்பு!
தேனீ பெட்டிகள் தென்னந்தோப்பில் அல்லது இதர இடங்களில் வைத்து விவசாயிகள் பராமரிப்பு குறித்து அறியாமல் உள்ளார்கள்.
முன்னேற்றத்திற்கான மூன்று கொழுக்கலப்பை!
புதுச்சேரி வேலாவின் புதிய முயற்சி!
உ. பி. யில் செயல்படும்! உணவு தானிய வங்கிகள்!
' பசியுடன் எவரும் உறங்கக்கூடாது . பசியால் எந்தக் குழந்தையும் அழக்கூடாது ' என்ற நோக்கத்துடன் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் உணவு தானியங்கள் வங்கி ' 2016 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது .
தன்னலமற்ற இயற்கைப் போராளிகளை நினைவில் நிறுத்தி தீவிரம் காட்டுவோம்!
இயற்கையை நேசிக்கும், இயற்கை விவசாயத்தை விரும்பும், இயற்கையை சிதைக்கத் துடிக்கும் கரங்களை தடுத்து நிறுத்த, இன்று வீதியில் போராட இறங்கும் மனிதர்கள் முன்னிருத்தி ஏராக உச்சரிக்கும் நம்மாழ்வார்.
தரமான சணப்பு உற்பத்திக்கு ஏற்ற உழவியல் தொழில்நுட்பங்கள்!
இந்தியா முழுவதுமாக நார். பசுந்தாள் உரம் மற்றும் தீவன பயிராக சணப்பு பயிரிடப் பட்டு வருகிறது. உலகளவில் சணப்பு நார் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
ஆந்திராவில் அறிமுகமாகியது ரைத்து பரோசா திட்டம்!
விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய். எஸ். ஆர். ஜகன் மோகன் ரெட்டி அவர்கள் " ரைத்து பரோசா " ஜீன் 2019 இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அம்மா கால்நடை ஆம்புலன்ஸ் திட்டம் 1962!
இனிமேல் ஆடு, மாடுகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் போன் செய்தல் போதும். நம் இடத்திற்கே வந்து வைத்தியம் பார்த்திட அவசர சேவைகளுக்கான "அம்மா கால்நடை ஆம்புலன்ஸ் திட்டம் ” கொண்டு தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்திற்கு உதவும் ஹார்மோன் உத்திகள்!
இன்று பலரும் பூச்சி நோய்கள் தடுக்க என்ன வழி என்று கேட்டு புதுப்புது உத்திகளைக் கையாள முனைவது வரவேற்கத்தக்கது.
கன்றுகளுக்கு சீம்பால் புகட்டுதல்!
கன்று ஈன்ற உடன் மாடு முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படுகிறது
எதிர்கால வணிக வரவேற்புள்ள கிணிக் கோழி வளர்ப்பு!
கிணிக்கோழிகளை வீட்டின் புறக் கடையில் அல்லது தோப்புகளில் அல்லது தோட்டத்தில் விட்டு வளர்க்கலாம் . புறக்க டையில் உள்ள புல் , பூண்டு , புழு, பூச்சிகளைத் தின்று கிணிக்கோழிகள் வளரும் .
குறைந்தநீரில் மண்ணில்லா சாகுபடி முறை!
ஹைட்ரோபோனிக் பசுந்தீவனம் உற்பத்தி!
சொட்டு நீர் அமைப்பின் , தீர்வுகளும்!
சிக்கனமான நீர்ப்பாசனத்திற்காகவும், பயிருக்கு தகுந்த அளவில் நீர் பாய்ச்சவும் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் வழியாக நீர் பாயும் போது பிரச்சனைகள் எழுகின்றன . நீரா தாரங்களில் இருந்து எடுக்கப்படும் நீர் தூய்மையாக இருப்பதில்லை.
வேளாண் கருவி வாடகை மையங்கள் அமைக்க ரூ . 10 லட்சம் மானியம்!
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவி களை வட்டார அளவில் வாடகைக்கு வழங்கும் மையங்களுக்கு அதிக பட்சமாக ரூ. 10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அழிவின் விளிம்பில் கோசாலி!
சில இலட்சங்களில் மட்டுமே இருக்கின்ற இந்த கோசாலி இனக்கால்நடைகள் அழிவின் விளம்பை நோக்கிப் போய் கொண்டிருக்கின்றன. சட்டீஸ்கர் மாநிலத்தின் மலைப் பிரேதசம் அற்ற சமதளப் பகுதியான ரெய்ப்பூர் , துர்க் , பிளாஸ்பூர் , டான்ஸ்கிர் மாவட்டங்களின் பண்டை காலப்பெயரான கோசால் மண்டலம் தான் இந்த இனக் கால்நடைகளின் பூர்வீகமாகும்.
பலே வருமானம் தரும் பட்டர்பீன்ஸ்!
அடிப்படையில் கட்டிடப் பொறியாளரான மதுரை கே. எம். சிவக்குமார் இப்போது ஒரு இயற்கை விவசாயி.
விவசாய பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் எப்போது?
மப்பும், தூறலுமாக வானம் மாறி, மாறி செயல்பட்டுக் கொண்டிருந்ததில் பார்க்கின்ற இடமெல்லாம் பச்சையாக மாறியிருந்ததை ரொம்பவும் சுவாராசியமாக ரசித்துக் கொண்டிருந்தவரின் மௌனத்தை கலைத்துப் போட்டது பொறியின் குரல்.
ஒப்பந்த பண்ணைய சட்டம் யாரை வாழ வைக்கும் திட்டம் ?
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துவிட்டார்.
நாள்தோறும் வருமானம் தரும் கீரை சாகுபடி!
வேளாண் சாகுபடி தொழில் இன்றைய நிலையில் மிகவும் சவாலாக உள்ளது.
இலை வாழை சாகுபடியில் ஏக்கருக்கு 20லட்சம் நிச்சயம்!
வாழை சாகுபடிக்கு உகந்த சூழல் உள்ள ஊர்களில் வாழை இலை சாகுபடிக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது.
பொங்கலுக்கு 2 நெல் ரகங்கள்!
கோவை வேளாண் பல்கலை அறிமுகம் செய்கிறது!