CATEGORIES
Kategorier
மனிதர்களில் இத்தனை நிறங்களா?
லக்னத்தில் குரு இருப்பவர்கள் உபதேசம் செய்யக்கூடியவர்களாக இருப்பர்.
நாடி ஜோதிட முறையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
Investigative Astrology - குற்றப் புலனாய்வு!
(பிரசன்ன ஜோதிடம்)
ராகு-கேது பெயர்ச்சி! 27 நட்சத்திரப் பலன்கள்!
18-9-2020 இதழ் தொடர்ச்சி.....
கர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள்!
பூமியில் ஜனனமாகும் அனைத்து உயிர்களும் பிறக்கும்போது கர்மபந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துவருகின்றன. அதேபோல், பூமியைவிட்டுச் செல்லும்போதும் கர்மபந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துச்செல்ல முடியும். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவிலுள்ள இடைப்பட்ட காலத்தில் மட்டுமே கர்மவினையைக் களைந்து கர்மபந்தத்தை அதிகரிக்கச்செய்ய முடியும்.
அமைதியற்ற வீடு அமைவது எதனால்?
ஒருவர், தான் வாழும் வீட்டில் சந்தோஷமான மன நிலையுடன் இருப்பதற்கு, அவரின் ஜாதகத்திலிருக்கும் கிரகங்கள் உதவவேண்டும். ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லாமலிருந்தால், அவர் எப்படிப்பட்ட வீட்டில் வசித்தாலும் அமைதி கிடைக்காது.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்
சுசிகரன், ஜோலார்பேட்டை
கந்தர்வ நாடி!
ஜாதகத்தில் தோஷம் என்பது குறை பாடு என்றே பொருள்படும்.
திருமணமும், மறுமணமும்!
இன்று தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் படாத பாடுபடுகின்றனர்.
சித்தர்கள் வாக்கில் ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
வாஸ்து தோஷம் தரும் பெருந்துயர் நீங்க எளிய பரிகாரம்!
வாஸ்து சாஸ்திரம் என்றால் வசிப்பிடம் பற்றிய அறிவியல் என்று பொருள். இயற்கை எனும் சக்தியின் வரையறுக்கப்பட்ட நியதிகளைக் கடைப்பிடித்து கட்டடங்களை உருவாக்குவது வாஸ்து சாஸ்திரமாகும்.
இந்த வார ராசிபலன்
6-9-2020 முதல் 12-9-2020 வரை
எதார்த்த ஜோதிடம்
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் விதவிதமான பிரச்சினைகள் வருகின்றன.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்'
சி.சுப்பிரமணியம் பதில்கள்
இந்த வார ராசிபலன்
30-8-2020 முதல் 5-9-2020 வரை
அசுப சகுனத் தீமையகற்றி அதிர்ஷ்டமாக்கும் பரிகாரம்!
ஒரு செயலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பும்போது திரே தென்படும் மனிதர்கள், மிருகங்கள், பறவை களின் சகுனங்களைக்கொண்டு, நாம் செல்லும் காரியத்தின் வெற்றி, தோல்வியை மறைமுகமாக அறியும் ஒரு அடையாளமே சகுனமாகும். இன்றும் பலர் வெளியே செல்லும்முன் யார் வருகிறார்கள், என்ன கொண்டு வருகிறார்கள், என்று பார்த்து, அதற்கேற்றபடி செயல் படும் வழக்கம் இருப்பதை நடை முறையில் பார்க்கிறோம். இது பலரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. உண்மையில் சகுனம் பார்க்கவேண்டுமா?
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்'
சி.சுப்பிரமணியம் பதில்கள்
இந்த வார ராசிபலன்
23-8-2020 முதல் 29-8-2020 வரை
சித்தர்கள் வாக்கில் ராகு-கேது பலன்கள்!
.புராண, திகாசக் கதைகளிலும், வேதஜோதிட நூல்களிலும் ராகுகேதுவை அசுர, பாவகிரகங்கள் எனக் கூறுவர். ஆனால், சித்தர்கள் இதனை மறுத்து, ராகுகேது கிரங்களை உடல், உயிர்; ஞானம், மோட்சம்; பாவ-சாப நிவர்த்திக்கு வழிகாட்டும் உதாரண கிரகங்களாகக் கூறுகிறார்கள்.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்'
சி. சுப்பிரமணியம் பதில்கள்
சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் சதுர்த்தி விரத மகிமை!
இந்துமத வழிபாடுகளுள் முதன்மையாக அமைந்திருப்பது விநாயகர் வழிபாடு. கணபதியைத் தொழுதால் காரியம் கைகூடுமென்பது அருளாளர்களின் வாக்கு.
உயர்கல்வி யோகம்!
விலங்காக இருந்த மனிதன் அவற்றிலிருந்து பிரிந்து தனித்து வாழத் துவங்கியபின், இயற்கை, விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக, தங்களுக்குள் இருந்த திறமையானவர்களைக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு வேட்டையாடும் முறையைக் கற்றுக் கொடுப்பதற்காகத் தொடங்கியதே கல்வி.
இந்த வார ராசிபலன்
16-8-2020 முதல் 22-8-2020 வரை
குரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம்?
மனித வாழ்வில் ஏற்படும் அன்றாட நிகழ்வுகளுள் நவகிரகங்களின் பங்கு அளப்பரியது நவகிரகங்களின் பெயர்ச்சியே மனித வாழ்வில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் தருகிறது.
வெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை?
நம் பாரதத்தில் பாசம் என்னும் சொல் பல நூற்றாண்டுகளாகத் தேசத்தையும், ந மையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இன்று அதில் ஏற்பட்ட தளர்வுகள் நாட்டின் கலாசாரத்தைக் கேள்விக் குறியாக்கி விட்டது.
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
தொழில் முடக்கத்தை வெல்ல ஜோதிட ரகசியம்!
நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் பொருளாதார நிலை பெரும் பின்னடைவைச் சந்தித்துப் போக்குக் காட்டும் இன்றைய சூழலில், விலைவாசியும் விண்ணை முட்டுகிறது.
தலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்!
ஒரு மனிதன் தன்னுடைய பிறப்புமுதல் வாழ்நாள் முழுவதும் எப்படியிருப்பான் என்பதை னன ஜாதகத்தைக் காண்டு அறியமுடியும். பன்னிரண்டு பாவகங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுக்திக் காலங்களில் தான் தூ ண்டப்படுகின்றன. அதனடிப்படையில் ஜாதகரின் வயதிற்கேற்ப இல்வாழ்க்கைச் சக்கரம் சுழன்று செயல்பட ஏழாம் பாவகம் மிக முக்கியம்.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
மேற்கண்டவை குரு சார நட்சத்திரங்கள். எனவே, இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இருப் புக்காலமாக குரு தசை அமையும். குரு தசை 16 வருடங்கள் கொண்டது.